கூட்டறிக்கையால் கட்சிக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடு இல்லை : பிரதமர் பேட்டி

புதுடில்லி : இந்தியா-பாக்., கூட்டறிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.


எகிப்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டு அறிக்கை குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருப்பதாகவும், ஜூலை 29ம் தேதி பார்லிமென்ட் கூடும் போது எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஊடகங்களில் இந்தியா – பாக்., கூட்டறிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் – அரசுக்கும் இடையே‌ எந்த கருத்து வேறுபாடில்லை என்றார். இது தொடர்பாக மேலும் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, பார்லிமென்ட்டில் விவாதத்தில் இருக்கும் ஒரு வவிவகாரம் குறித்து பேட்டி அளிக்க கூடாது என தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil