அயர்லாந்தை வி்ட்டு வெளியேற இந்தியர்களுக்கு மிரட்டல்

லண்டன்: வடக்கு அயர்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று பெல்பாஸ்ட் நகரில் உள்ள இந்திய சமூக மையத்துக்கு புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மையம் தவிர இஸ்லாமிய மையம், போலந்து நாட்டு மையம், ருமேனியா நாட்டு மையம

Comments are closed.