பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

2 விமர்சனங்கள் to “பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா?”

  1. Kumar Says:

    TNA should not attend talks with war criminals.
    This a ruse to wrong foot TNa and to show the IC that the sinhala nazi govenment is genuiely making every efforts to accommodadte Tamils grievances,so that US will not submit its resolution in the forhcoming Geneva meeting.

  2. balabaskaranb Says:

    அரசாங்கம் தான் பாதுகாப்பாக இருக்கும் சமயத்தில் பேச்சுவார்த்தையை குழப்புவதும் ஆபத்தான நேரத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் கூட்டமைப்பை அழைப்பதும் தொடர்கதையகவுள்ளது. எதிர்வரும் மார்ச் மதம் அரசு ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்நோக்கியுள்ள நேரத்தில் பேச்சு வார்த்தைக்குச் செல்வதைவிட முட்டாள்தனம் உலகில் வேறதுவும் இருக்கமுடியாது. இந்த கேள்வியே அர்த்தமற்றது. கூட்டமைப்பின் தலைவர்களில் யார் இநத கருத்துக்கணிப்பை மேற்கொள்ளச் சொன்னார்கள்? இநத கேள்வி ஏன் எழுந்தது? இநத அளவிற்கா கூட்டமைப்பின் ராஜதந்திரம் உள்ளது? இவர்கள் தமிழ் மக்களை என்ன நினைத்துக் கொண்டுள்ளார்கள்? இவர்களுக்கு மக்கள் கொடுத்த ஆணையை இவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil