ஆட்சியைப்பிடிக்க எத்தனிக்கும் தலைமை அமைச்சர் விளாடிமிர் புட்டினுக்கு சார்பாகவும் எதிராகவும்

பல்லாயிரக்கண்காகனோர் மாஸ்கோ நோக்கி அணி திரண்டு சென்று கொண்டிருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக்கூறப்படும் டிசம்பர் மாத ஜனாதிபதி தேர்தலுக்குபின்னர் நடைபெறவிருக்கும் மூன்றாவது பேரணி இதுவாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 சி குறைவான குளிர்காலத்திற்கு மத்தியில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் புட்டினுக்கு ஆதரவாக அவரது

ஆதரவாளர்கள் வேறொரு இடத்தில் பேரணி நடத்துகின்றனர். நேர்மையான தேர்தலுக்கான

அமைப்பினர் இப்பேரணியை நடத்துகின்றனர்.

மேற்கு மாஸ்கோவில் ஆரம்பமான புட்டின் ஆதரவு பேரணிக்கு 87 ஆயிரம் முதல் 90

ஆயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டனர் என்று தலைநகர பொலிசார்

தெரிவித்தனர். எதிரணியினரின் பேரணிக்கு 23 ஆயிரம் வரையானோரே பங்கு

பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil