திரு .தமிழ்வேல் அவர்களின் சமகால பார்வை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

 பாகம் இரண்டு 

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

2 விமர்சனங்கள் to “திரு .தமிழ்வேல் அவர்களின் சமகால பார்வை”

  1. AKADA VIKADAM ARINTHAVAN Says:

    தமிழ்வேல் அவர்கள் கூறுவது சரிதான் ! ஆனால் உண்மையில் அவர் கூறும் கருத்து உண்மையில் அவருடைய சொந்த கருத்தா ? இல்லை அவர் ஒரு கிளிபிள்ளையா ? அவரிடம் இந்த மாதிரி பேசுங்கள் என்று யாரோ கூறினார்களா ? இருந்தாலும் அவர் சொல்ல்வது சரிதான் ! இன்றைய நிலையில் ஒற்றுமை மிகவும் முக்கியம் தமிழர் மத்தியில் ! மக்களை சாரதா போராட்டம் எப்போதும் வெற்றி வாகை சூடாது ! இது எமது அனுபவம் ! மக்களிடம் வசதியில்லை போராட்டத்தை நடத்துவதட்க்கு ஒரு வடையும் ஒரு வெறும் தேநீரும் வாங்கி சாப்பிடவே நம்மினதிடம் வசதி வாய்ப்பு இல்லை! நூறில் பத்து பேர் வசதியாக இருந்து என்ன பயன் ? முதல் நமது இனம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னுக்கு வரவேண்டும் ! அதற்க்கு மேல் சகோதர ஒற்றுமை வேண்டும் ! இலட்சியம் வேண்டும் நாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்று கடின உழைப்பு வேண்டும் கண்ணியமான நேர்மை தியாக மனப்பான்மை வேண்டும் இவை யாவும் எம்மிடம் இருந்தால் வெற்றி நிட்சயம் உலகத்தில் முடியாது என்பது ஒன்றில்லை எல்லாம் முடியும் முயற்சி நேர்மை முக்கியம்

  2. SUDALAIKANNU Says:

    தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று இருப்பதுதான் சால சிறந்தது ! தமிழரசு கட்சி என்று பதிவு பண்ணாம தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று பதிவு பண்ண முயற்சிக்கவும் தமிழரசு கட்சி என்று பதிய முயற்சிக்க வேண்டாம் ! கொஞ்சம் விட்டா தமிழர் விடுதலை கூட்டணி என்று மாற்றுவீர்கள் நாம் இளைநர்கள் சொல்கின்றோம் தமிழரசு கட்சி என்னத்தை விட்டு சென்றது தமிழரை அழிவு பாதைக்கு மேடை பேச்சுக்களால் இட்டு சென்றது ! ஈழ தமிழரை அழிவு பாதைக்கு வழிகாட்டியவர்கள் செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் தான் இதற்க்கு மாற்று கருத்து இல்லை அப்படி யாரும் வைப்பார்களானால் அது பக்க சார்புடைய கருத்தேயன்றி வேறொன்றுமில்லை . எவளவு மக்கள் அநியாயமாய் செத்தும் திருந்தாதவர்கள் மனிதர்களேயில்லை மீண்டும் தமிழரை அழிவு பாதைக்கிட்டு செல்லாமல் உருப்படியாய் ஏதாவது பண்ணுங்கப்பா ! இல்லையெண்டால் பேசமா வாயையும் மூடிகொண்டிருங்கள் ! உங்களோட விலபடாத பொய்யையும் புளுகையும் கூசாமல் எழுதும் நியூஸ் பேப்பர் யாவற்றையும் உடனடியாக கைவிடவும் !

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil