சுவிசில் தமிழக நடிகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் நெடியவன் குழு பரப்பிய வதந்தியும்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

 

7 விமர்சனங்கள் to “சுவிசில் தமிழக நடிகர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும் நெடியவன் குழு பரப்பிய வதந்தியும்”

  1. kumar srinivas Says:

    ஹாப்பி நியூ இயர் எல்லோருக்கும். தமிழை எங்கு வளர்த்தல் என்ன? தூற்றுவார் தூட்ட்ரட்டும், போற்றுவார் போற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே, என்றே கொள்கையில் பணிகளை, தமிழ் வளர்ச்சியை, நிகழ்ச்சியை தொரருங்கள், இதுக்கு எல்லாம் பதில் கொடுத்து கொண்டு நேரம், மனம் நோகல் தவிறுங்கள்.

    தமிழ் மொழி தை மொழியையும், தமிழ் நிழச்சியையும், கொச்சைப்படுத்தினால் அது எதற்கு சமம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும், இங்கே எழுதி நான் ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் துன்புறுத்த விரும்பவில்லை. சிலர் நிகழ்ச்சியை தவிர்த்த நிகழ்ச்சியையும் நங்கள் வெளியிட்டு உள்ளோம். யாராக இருப்பினும் மொழி தமிழ்தான் நமக்கு முக்கியம் என்பது மட்டும் தான் இருக்கவேண்டுமே தவிர, வேறு எதுவும் தேவையில்லை. வேட்டிகள் குவியட்டும், தமிழனின் வாழ்த்துக்கள்.

    குமார் சினிவாஸ்
    புகைப்பட/புகைபடசுருள் நிருபர்
    சென்னை மெட்ரோ-ஆங்கிலம் மாலை நாளிதழ்
    தினக்குரல்-தமிழ் காலை நாளிதழ்
    பல கணினி வெப் சைட்ஸ்

  2. Thileepan Says:

    Dear Sir,

    I am a 23 years old student from Switzerland. I was born in Switzerland and i have worked a lot in the last 2 years for the tamil community. but now i am already fed up with the tamils.

    I have listen to your show and you are correct with the point that the second generation has to take up the political struggle…… but the “old” tamils especially the Leaders of the Organisations over the world will never give up the “power” to the youths……

    I hope your radio show with the discussion will open the eyes of the tamils and I wish that more youths will come forward to do something for the cause and that should be your work / goal.

    and try to have pro contra discussion with the parties. for example telephone conference at the same time with solo movies and wtcc swiss and you have to lead the discussion. that would be more productive to find a solution.

    good job, keep it up………

  3. R.Thayaparan Says:

    பு லி யு ம் இல்லை .கட்டமைப்பும் இல்லை .சுவிஸ்சில்
    யாவரும் வியாபாரிகளே .திருடர்களே .ஐயோ ஐயோ
    இது தான் உண்மை .நம்பினால் நம்பும்கள் .

  4. ஜீவன் Says:

    தமிழ் வேல் (ஊடக உண்மையாளர்கள்)வரிசையில் உங்களையும் வாழ்த்த கடமை பட்டுள்ளேன்)தேச துரோகிகள் வரிசையில் நானும் ஒரு புலம் பெயர்ந்த தமிழன்.எங்கள்உரிமைகள் அல்லது உண்மைகள் புலப்படுத்த தவறிய தமிழர்களில் நானும் ஒருவன்.1 .1 .20012 அன்று நீங்கள் வலுத்து உரைத்த அத்தனை வார்த்தைகளும் உண்மை.இலங்கையில் நடப்பது ஈழப்போராட்டம் இன்றுவரை தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது.புலம் பெயர்ந்த என் போன்றவர்கள் அரசியல் அறிவு பெறுவதுக்கு பதிலாக சுய நலவாதிகளாக இருக்கிறார்கள்.இன்றும் பல தமிழர்கள் சில தமிழர்களால் அடக்கப்பட்டு பிச்சை (அறிவு பிச்சை) எடுத்து அலைகிறார்கள்.அந்த வகையில் நீங்கள் ஒரு ஆசிரியன் தான்.எந்த மாற்று கருத்தும் என்னிடம் இல்லை.விடுதலை புலிகள் பெயரில் களியாட்டம் கோவில்கள் வியாபார நிலலயங்கள் அதை விட குழுக்கள் (வீச்சருவாள்,சாஸ்திர நிலையங்கள்,மட்டும் அல்ல விபசாரங்களும்,களவு போய் தமிழன் தகாது என்பவை இங்கு வாழ்கிறது)வெள்ளைக்காரன் அவனாக வாழ்கிறான் தமிழன் அதாவது புலம் பெயர்ந்த தமிழன் தமிழனாக வாழவில்லை.பெயருக்காக வாழ்வதா இல்லை பணத்துக்காக வாழ்வதா என்று குழம்பி குலைந்து குடம்பியாக அலைகிறான்.மேதகு தேசிய தலைவரின் வார்த்தைகளை மாற்று தோரணம் கட்டி தமிழனாக வாழ ஆசை படுகிறான் நோர்வே (மோல்டு நகரில் நெடியவன் மட்டும் அல்ல நாடுகடந்த அரசும் அமெரிக்காவில் அதாவது உருத்திரகுமார், தமிழர் ஒருங்கு இணைக்கும் குழு .. அவற்றுடன் tro tcce ccte .)இங்கு அரசியல் போராட்டம் புரிந்தும் புரியாமல் நடிக்கும் துரோகிகள் ஒரு புறம், உண்மை புலப்படதவர்கள் ஒரு புறம்,சுயநலவாதிகள் ஒரு புறம்,கண்காட்சி பொருளான தமிழர்கள் ஒரு புறம் …
    அடிப்படை மனதில் நன்றி சொல்ல ஒரு மடல் மனம் தளராமல் மீண்டும் ஒரு முறை தமிழ் வேல் அவர்களுக்கும் trt வானொலிக்கும் அத்துடன் புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக
    என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்

  5. AKADA VIKADAM ARINTHAVAN Says:

    நெடியவன் ஒரு பல்லுபிடுங்கிய பாம்பு அவரால் இனி ஒன்றும் பண்ண ஏலாது அவரை வெளிநாட்டு காவல் துறை அவதானித்து கொண்டிருகிறது . அவர் முன்னர் கைது செய்யபட்டார் என்று நாம் படித்தோம் இணையதள செய்திகளில் , எங்கும் எத்தன கட்டமைப்பிலும் இலங்கை மற்றும் உலக புலனாய்வு துறையினர் உட்புகுதபட்டு அனைத்து கட்டமைப்பும் வலு கூர்மையாக அவதானிக்க படுகிறது . வானொலி அறிவிப்பாளர்கள் நடுநிலைமையை பின்பற்றுவது நன்மை பயக்கும்

  6. kuppilaanuuraan Says:

    இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகளது கள முனைத் தோல்வியை தமிழ்த் தேசியத்தின் தோல்வியாக ஒப்புக்கொண்டு, தமிழீழ மக்களை சிங்களத்துடன் சமரச அரசியலுக்குப் பின் நகர்த்த முற்பட்ட கே.பி. குழுவினரது முயற்சியும், அதன் நீட்சியாக விடுதலைப் புலிகளது ஆயுத போராட்டத்தின் ஆதார சக்தியாக விளங்கிய புலம்பெயர் தமிழர்களை சிங்களத்திடம் செல்லுபடியாகாத ‘ஜனநாயக’ தடத்தினுள் முடக்க முயன்ற ருத்திரா குழுவின் முயற்சியும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவு படுத்துவதன் ஊடாக சிங்கள தேசத்தின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சித்த ராமு சுபன் குழுவின் முயற்சியும் புலம்பெயர் தமிழர்களது விடுதலை உணர்வுக்குள் காணாமல் ஆக்கப்பட்டு விட்டது.

  7. anpu swiss Says:

    சிறீலங்கா புலம் பெயர் தமிழர் மீது நடாத்திக் கொண்டிருப்பது உளவியல் போர் . இதற்கு எதிரி சில தமிழ் ஊடகங்களை பாவிப்பான் என்பது எதிர் பார்க்க வேண்டிய ஆபத்து .

    சில ஊடகங்கள் இந்த விடயத்தில் தெரியாமல் பிழை விடலாம் .
    அவை திருந்த வேண்டும்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil