மக்கள் விடுலைக் கழக(PLOTE) தலைவர் த. சித்தாத்தன் அவர்கள் வழங்கிய செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

3 விமர்சனங்கள் to “மக்கள் விடுலைக் கழக(PLOTE) தலைவர் த. சித்தாத்தன் அவர்கள் வழங்கிய செவ்வி”

  1. RAAVANAN VEEDDU PILLAI Says:

    துரோகி என்று கூறி தம்மினதவர்களையே படுகொலை செய்தவர்கள் எல்லாம் இன்று பொரிச்ச அப்பளம் போல துண்டு துண்டாகி ஆளையாள் துரோகிபட்டம் சூட்டு வைபவங்களுக்கு மத்தியில் அன்று இன்றைய துரோகிகளாய் போனவர்களால் துரோகியாய் துரோகிகளாய் படுகொலை செய்யபட்டவர்களில் தப்பி பிழைத்தவர்களில் plote தலைவர் த.சித்தார்த்தன் அவர்களும் அடங்குவார் , அவர்களை பேட்டி கண்டது வரவேற்கதக்கது . இனிமேலாவது மாற்று கருது வேற்று கருத்து எண்டு கூறாமல் அனைத்து தமிழ்மக்களுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடம் விட்டால் நல்லது கல்லில் நாருரிக்கும் செயலால் இன்று ஊனமாகி அல்லல் படும் எமமுறவுகளை பார்த்தாவது இந்த உஷுபேத்தும் செயற்பாடுகளை நிறுத்துங்கள் தமிழீழம் என்பது கிடைச்சிருக்கும் நாங்கள் சிறி அண்ணையையும் பத்மநாப அண்ணையையும் சுடாமல் விட்டிருந்தால் , அவர்கள் உண்மையாக மக்களுக்காக உழைத்தவர்கள் தமிழ்மக்களையும் தமிழ் தேசியத்தையும் நேசித்தவர்கள் . நாங்கள் சகோதர படுகொலையால் சாதித்தது என்ன ? நாம் இன்று அநாதரவாய் விடபட்டுள்ளோம். eprlf டெலோ இருந்திருந்தால் இன்று அந்த குறையிருக்குமோ

  2. Nada Manivannan Says:

    very useful interview.. I thing sitharthan should be take a leading role in keeping TNA in right direction.

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பும் நாமும் என்ற தலைப்பில் ரி.ஆர்.ரி வானொலியில் இடம்பெற்ற அரசியல் கலந்து Says:

    […] தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ரி.ஆர்.ரி வானொலிக்கு செவ்வி வழங்கியுள்ளார். விடுதலை போராட்டத்தின் ஆரம்பகாலம் தொடக்கம் இடம்பெற்ற பல்வேறு கேள்விகளுக்கும் தனது தெளிவான பதிலை புளொட் தலைவர் சித்தார்த்தன் வழங்கியிருந்தார். செவ்வியை செவிமடுக்க இங்கே அழுத்தவும் […]

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil