சிங்களத்தி செவேந்தியுடன் கைகோர்த்திருக்கும் சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன்!

 

சிறிலங்கா புலனாய்வு சிங்களத்தி செவேந்தியின் கீழ் லங்காசிறி, தமிழ்வின், மனிதன், இணையத்தளங்கள் இயங்குகின்றன. அந்த சிங்களத்தியுடன் கைகோர்த்துக்கொண்டே சிறிதரன் எம்.பியின் தம்பி சிறிகுகன் செயற்படுகிறார். இது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையாகும். இதற்குரிய ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களுடன் இணைத்துள்ளோம்.

சிறிதரன் எம்.பி தமிழ் தேசியம் பேசித்திரிகிறார். ஆனால் அவரின் தம்பி சிறிகுகன் சிறிலங்கா புலனாய்வு பிரிவைச்சேர்ந்த செவேந்தி என்ற சிங்களப்பெண்ணுடன் கைகோர்த்து செயற்பட்டு வருகிறார்.  இது தமிழ் வர்த்தகர்களிடமும் அப்பாவி தமிழ் மக்களிடமும் கறக்கும் பணத்தின் ஒருபகுதி சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு செல்கிறது.

லங்காசிறி, தமிழ்வின், மனிதன் ஆகிய இணையத்தளங்கள் சுவிஸில் சிறிகுகனின் பெயரில் Lankasri Gmbh என்றும், லண்டனில் செவேந்தி என்ற சிங்களத்தியின் பெயரில் Lankasri Ltd  என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இந்த சிங்களப்பெண் மிக மோசமாக இனவாதியாகும். இவரின் பேஸ் புக்கை இங்கே இணைத்துள்ளோம். அதில் அவரின் நண்பர்கள் 78பேரும் சிங்களவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர். இவரின் பேஸ் புக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேஸ்புக்கே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சிங்களத்தியின் பெயரிலேயே லங்காசிறி, தமிழ்வின் நூறு வீதபங்கும் இருக்கிறது. இவர்தான் லண்டனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் லங்காசிறி லிமிட்டெட்டின் முழு உரிமையாளரும் இவர்தான். இந்த சிங்களப்பெண்ணை சிறிகுகனின் நண்பரான சஞ்சே என்பவர் திருமணம் முடித்திருக்கிறார். இதன் ஊடாகவே சிங்கள புலனாய்வாளர்கள் லங்காசிறி தமிழ்வின் ஆகியவற்றின் முழு உரிமையையும் எடுத்திருக்கிறார்கள்.

சிங்கள புலனாய்வாளர்களுடன் சிறிகுகன் இணைந்து கொண்டு தமிழ் ஊடகவியலாளர்களை சமூகத்திலிருந்து அழிக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களை அழித்து வந்த சிறிலங்கா பேரினவாதிகள் அவர்களிடமிருந்து தப்பி வெளிநாடுகளில் வாழும் தமிழ் ஊடகவியலாளர்களை ஓரங்கட்டுவதற்கு சிறிகுகன் மற்றும் சிங்களத்தி சிவேந்தி ஆகியோர் கூட்டு சதிகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்னொரு தகவலும் எமக்கு கிடைத்திருக்கிறது. சிறிகுகனின் சிங்கள சகாவாக இருக்கும் லங்காசிறியின் லண்டன் உரிமையாளர் சிவெந்தி என்ற சிங்களத்தியின் நெருங்கிய உறவினராக இருப்பவர் முள்ளிவாய்க்காலில் பல படுகொலைகளை செய்த போர்க்குற்றவாளிகளில் ஒருவரான ஜாலிய செனிவரத்னாவாகும். ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்த கப்டன் செனிவரத்னா என்பவன் செவேந்தி என்ற பெண்ணின் நெருங்கிய உறவினராவார்.

கப்டன் செனிவரத்னா என்பவன் அண்மையில் லண்டனுக்கு வந்து லங்காசிறி தமிழ்வின் உரிமையாளர் செவேந்தி என்ற தனது உறவினருடனேயே தங்கியிருந்தான்.

இங்கே லங்காசிறி லண்டனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதிவு விபரங்கள், மற்றும் லங்காசிறி தமிழ்வின் இணையத்தளங்களின் உரிமையாளர் சிவேந்தி என்ற சிங்களத்தியின் பேஸ்புக் ஆகியவற்றை இணைத்துள்ளோம்.
அடுத்த செய்தியில் லங்காசிறி நடத்தும் சட்றூமில் நடக்கும் விபச்சாரங்கள் பற்றி விரிவாக தர இருக்கிறோம்.

இதை பார்த்து சிறிதரன் எம்பி யார், சுவிஸில் இருக்கும் அவரின் தம்பி சிறிகுகன் யார், லண்டனில் இருக்கும் சிவேந்தி என்ற சிங்களத்தி யார் என்பதை புரிந்து கொள்வீர்கள்

லங்காசிறி தமிழ்வின் அம்பலங்கள் மேலும் தொடரும்……

லங்காசிறி கொம்பனி பதிவு மற்றும் அதன் உரிமையாளரின் பேஸ் புக் ஆகியன இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkathir.com/wp-content/uploads/2011/12/50217179.pdf

http://www.facebook.com/people/Nadeesha-Sewwandi/1840304901

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share

Readers Comments (7)

 1. kalai says:

  என்ன கொடுமை சார் இது.
  ஒரு மிகப் பெரிய உண்மையை சுரணையற்ற புலம்பெயர் தமிழர் முன் கொண்டு வந்துள்ள துரைரெத்தினம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  இப்பொழுதாவது லங்காசிறியை தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கும் எம்மவர்களுக்கு விளங்குதா என்று பார்ப்பம்

 2. Raman says:

  லங்காசிறி பற்றிய செய்திகளை, இரகசியங்களை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.
  அம்பலப்படுத்துங்கள் துரோகங்களை

 3. யாழ்.ஊடகவியலாளன் says:

  வடமராட்சியானே சபாஷ் தலைவணங்குகிறேன்
  உண்மையில் நீங்கள் ஒரு தமிழ் நேசிக்கும் ஊடகவியலாளன் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்
  இருந்தும் ஆவணங்களை இணைப்பது மட்டும் போதாது அவர்களது புகைப்படங்கள், ஒலி, ஒளி நாடங்களையும் வெளியிட வேண்டும் என்பது எனது தயவான வேண்டு கோள் இதற்கு தங்களின் பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன்
  என்றும் தமிழ் தேசியத்திற்காக உயிர் வலியை மறந்து யாழின் உண்மைகளை வெளிக் கொண்டுவரும் யாழ். ஊடகவியலாளன

 4. raj says:

  உண்மையில் இவ்வளவு கேவலமாக பிழைப்பதைவிட லங்காசிறி பிச்சை எடுக்கலாம்

 5. mpillai says:

  தமிழன் என்ற பெயரில் வட்டக்கச்சிகாரர்களுடைய கூட்டங்களில் தன்னைத்தமிழ்த்தேசீயவாதி போல் காட்டி இன்றுவரை ஈழமக்களை ஏமாற்றிவந்த சிறீதரன் என்பவருடய தொடர்பில் அவருடன் சேர்ந்து இயங்கிவரும் தங்களை ஈழ ஆதரவாளர்கள் போல் காட்டிக்கொள்ளும் சில துர்குணம் கொண்ட தமிழர்கள் ஜெர்மனியில் இந்த சிறீதரனை அடிக்கடி கூட்டங்களுக்கு அழைக்கும் பச்சோந்திகளாக உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் இவர்களில் ஒருவர் அண்மையில் கொழும்பில்  மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று வாங்கியிருக்கின்றார் அதுக்கு முழுக்க முழுக்க உதவியாக அதாவது விமான நிலையத்தில் இருந்து அழைத்துச்சென்று சகல உதவியும் செய்யும் ஒருவராக சிறீதரன் இருந்திருக்கின்றார் இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.ஜெர்மனியில் இருப்பவர்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதினால் இதை எழுதுகின்றேன்.

 6. mpillai says:

  தமிழ்த்தேசீயக்கூட்டமைப்பை உடைக்கும் வேலையை இந்த சீறீதரன் செய்கின்றார் என்பதை இதன்மூலம் அறிய முடிகின்றது

 7. paraman says:

  எட கடவுளே சிங்கள கூட்டமா தமிழ்வின் காரங்கள். தலைவிறைக்குது. என்ன ஏமாத்து கூட்டம் இது.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil