பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக ராம்தேவ் பிரச்சாரம்

யோகா குரு ராம்தேவ்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் : வரவிருக்கும்
பஞ்சாப்  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக  தன் ஆதரவாளர்களுடன்
சேர்த்து பிரச்சாரம்  மேற்கொள்ள உள்ளேன். இது தவிர   உத்தர பிரதேசம் உள்ளிட்ட
தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யயுள்ளேன் காங்கிரஸ் வேட்பாளர்கள்
தோல்வி உறுதி.
ஏற்கனவே ஊழல் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  மத்திய அரசுக்கு
கடிதம் எழுதினேன் ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்தார் .
பணவீக்கம் பற்றிய கேள்விற்கு பதிலளித்த ராம்தேவ் ,மத்திய  மற்றும் மாநில
அரசுகள் இதற்கு பொறுப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையே உயர்த்தியது .எனினும்
விலையே குறைக்க எந்த  தீவிர நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார் .

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil