வணக்கம்
நமது நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நமது நேயர்களுக்கு 
சேவையளித்து வரும் மருத்துவர் ஜோதிக்குமார் அவர்களின் தந்தையார் 
மரணமடைந்துவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தையார் பெயர் : க.பாலகிருஷ்ணன்
பிறப்பு  : 25-04-1940
இறப்பு  : 21-04-2011
இவர் நில ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ரி-ஆர்-ரி தமிழ்ஒலி வானொலி  நிர்வாகம்!

3 விமர்சனங்கள் to “”

 1. வசந்தா சந்திரன் Says:

  திரு.க.பாலகிருஷ்ணன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்

  வசந்தா சந்திரன் குடும்பத்தினர்
  டென்மார்க்

 2. மோகனதாஸ் குடும்பத்தினர் Says:

  மருத்துவர் ஜோதிக்குமார் அவர்களின் தந்தையார் திருபாலகிருஷ்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை, எமது குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
  – மோகனதாஸ் குடும்பத்தினர்.

 3. Mohamed Eassa Abu Dhabi, UAE Says:

  திரு. க பாலகிருஷ்ணன் அவர்களின் ஆத்மா சந்திக்கு பிரார்த்திப்போம்.

  முகமது ஈசா குடும்பத்தினர்
  அபு தபி
  ஐக்கிய அரபு அமீரகம்

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil