‘அறிவித்தல்கள்’

ஈழ தமிழர்க்காக குரல்கொடுக்கும் மெடிக்கோ நிறுவனத்தின் முகவரி

medico international
Burgstr. 106
60389 Frankfurt am Main
Tel: 069 94438-0
Fax: 069 436002
eMail: info@medico.de
www.medico.de

 

Herr                           

Thomas Seibert

Tel: 069 9443836

mail: seibert@medico.de

 

 

ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் முகவரி

Oxfam International Secretariat

Chair Keith Johnston
Director Jeremy Hobbs
Suite 20
266 Banbury Road
Oxford
OX2 7DL
United Kingdom
Phone :+44 1865 339 100
Fax :+44 1865 330 101

மேலும்…

ஜெர்மனியில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் முகவரிகள்

Deutsches Rotes Kreuz
Suchdienst München
Chiemgaustr. 109

D-81549 München

Tel.: 089 – 68 07 73 – 0
Fax: 089 – 68 07 45 92
E-Mail: info@drk-suchdienst.org

——-

Deutsches Rotes Kreuz Generalsekretariat Suchdienst
Amandastr. 74
20357 Hamburg

Telefon:040 43202-0‎
 Fax:040 43202-200‎

suchdienst@drk.de

மேலும்…

,,தேடும் உறவுகள்” தமிழ்ஒலி.கொம் இன் முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த எம் தமிழுறவுகளே!
 
உங்களுடைய  உறவுகள் வன்னியில் எங்கிருக்கிறார்கள் அவர்களுக்கு  என்ன
நேர்ந்தது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?  நீங்கள் தேடும் உறவுகளுடைய 
பெயர்  மற்றும் இதரத் தகவல்களைத்  தெரிவிப்பீர்களேயானால் இந்த  இணையத்தில்  அவர்கள் பற்றிய விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டு,  தகவல்கள் அறிந்தவர்கள் வயிலாக  நீங்கள் அறிந்து கொள்வற்தான வாய்ப்புகள்   கிட்டுமெனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
 
 

 

வன்னியில் காயப்பட்டவர்களின் மற்றும் இறந்தவர்களின் பெயர்விபரம்

19.02.09 அன்று எமக்கு கிடைக்கபட்ட விபரங்களை பெற்றுகொள்ள இங்கே அழுத்துங்கள்

ஜேர்மன் ஊடகங்களின் தமிழர் விரோதப்போக்கு

இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் இணைப்பின் ஊடாக சென்று உங்களின் கண்டனத்தை தெரிவிக்கவும்  
                                         
  

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் விபரம்

முல்லைத்தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது   வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;

மேலும்…

வவுனியா அரச புனர்வாழ்வு முகாங்களில் மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட வன்னி மக்களின் பெயர் விபரம்

17.02.09 அன்று எமக்கு கிடைக்கபட்ட விபரங்கள் இங்கே  அழுத்துங்கள் 
15.02.09 அன்று எமக்கு கிடைக்கபட்ட விபரங்கள்  இங்கே அழுத்துங்கள்   
14.02.09 அன்று எமக்கு கிடைக்கபட்ட விபரங்கள் இங்கே அழுத்துங்கள்
பக்கம்-1 பக்கம்-2 பக்கம்-3 பக்கம்-4 பக்கம்-5
பக்கம்-6 பக்கம்-7 பக்கம்-8 பக்கம்-9 victims-of-slg-atrocity
idps-nov-22-2008 idps-nov-23-2008 idps-nov-24-2008 idps-nov-25-2008 idps-nov-28-2008
idps-nov-29-2008 idps-nov-30-2008

இலங்கை தமிழர்களை மறவாதீர்கள்! -ஹிலாரி ஹிளிண்டனிடம் அவசர வேண்டுகோள்

SRI LANKA NOT FORGOTTEN

Trapped in a deadly conflict between the Sri Lankan government and the Tamil rebels, an estimated 250,000 innocent civilians are in desperate need of help.The U.S., Sri Lanka’s biggest development and military aid donor, has called for protecting “safe zones” for civilians, and a cease-fire to allow food and medical aid–but Sri Lanka has refused, and civilians are under fire from both sides. If the U.S. turns up the pressure now, it could save lives — and we have a chance to urge the Obama administration to do just that.The U.S. State Department has agreed to brief Secretary Hillary Clinton on the number of messages sent about Sri Lanka. If enough of us around the world write in, we can make clear that Sri Lanka’s war is no longer a “forgotten conflict,” and help persuade the U.S. to take action.
அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹிலாரி ஹிளிண்டன் அவர்களுக்கான கோரிக்கை மின் அஞ்சல்.
தயவுசெய்து நீங்களும் கிழே கொடுக்கபட்டிருக்கும் இணைப்பின்  ஊடாக உங்களுக்கு பரிச்சயமான மொழியில் பதிவு செய்யவும்.

அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி

ஒளி-ஒலி வடிவில் பார்க்க இங்கே அழுத்தவும்

(மற்றைய சிங்களவர்கள் போல இவர் பொய் பேசாமல் உண்மையைச் சொல்லி இருக்கிறார்)

இவரின் பேட்டியில் இருந்து
1) விடுதலைப் புலிகள் பலமிழக்கவில்லை
2) சிறிலங்காப் படையின் எறிகணையினால் அதிகளவு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
3) சிறிலங்காவுக்கு சுதந்திரம் கிடைத்தபின்பு சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள௼சிங்களவர்கள் இவருக்கு இப்பேட்டி காரணமாக கண்டனங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு நன்றி சொல்ல விரும்பினால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்

s.jayasuriya@latrobe.edu.au