‘செய்திகள்’

சுவிஸ் செங்காலன் சென் மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து மறவன்புலவு க. சச்சிதானந்தன்அவர்கள்

sachithanathan

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

27.10.2013 அன்று ஒலிபரப்பாகிய குறுக்கெழுத்துப் போட்டி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

வடமாகாண தேர்தல் களத்தில் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

pennin neram

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தீராத தாகம்***ஒரு போராளியின் கதை(T.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு)

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய ஒரு கதை,
தமிழினத்துக்காக போராடிய ஒரு போராளியின் கதை,
இது எமது நாட்டின் வாழ்க்கை..
***தீராத தாகம்***
(ஒரு போராளியின் கதை)
T.R.T tamiloli** சாரதி** மற்றும் மண்வாசனை கலைமணி **இந்திரன்** மற்றும் அபிமான நடிகர்களோடு..

TRT தமிழ்ஒலி வானொலியின்,முன்னாள் நிர்வாக இயக்குனர் அமரர்.தோழர் ச.சுரேந்திரன் அவர்களின் ஞாபகார்த்தமாக, திரு.திரவியநாதன் அவர்களின் ஒருங்கிணைப்பில், எமது நேயர்களின் சமூகப்பணி மூலம், 17/07/2013 அன்று திறந்து வைக்கப்பட்ட மன்னார் காயாக்குழி ”புனித தெரேசா முன்பள்ளி” திறப்பு விழா.

m3_3240551110130359201

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

அமரர் ச.சுரேந்திரன் நினைவாக ‘புனித தெரேசா முன்பள்ளி’மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட காயாக்குழி கிராமத்தில் ரி.ஆர்.ரி வானொலியின் ஒழுங்குபடுத்தலில் பத்துஇலட்சம் ரூபா நிதி செலவில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மேலும்…

காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி உதவி

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள மாணவர்கள் மரங்களுக்கு கீழேயே கல்வி கற்கின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட அந்த மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நேயர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அந்த மாணவர்களுக்கு கையளித்தார்.

தற்போது அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டி கம்புகளை கொண்டு சிறு கொட்டில்களை அமைத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அடந்த காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்தே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என அங்கு நேரில் சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

http://www.thinakkathir.com/

ஜெர்மன் வாகனசாரதிகளுக்கு அபாய எச்சரிக்கை!

 

 

 

ஜேர்மன் போக்குவரத்து அமைச்சர் அண்மையில் வெளியிட்ட புதி ஒழுங்குவிதிகளின் படி வாகனசாரதிகளில் 10வீதமானவர்கள் தங்கள் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிகொடுக்க உள்ளனர். ஜெர்மன் போக்குவரத்து அமைச்சர் பேற்ரர் ரம்சௌர் போக்குவரத்து மீறல் புள்ளிகள் தொடர்பான புதிய ஒழுங்குமுறை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு வருடமும் விரைவு வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளில் 10 சதவீதத்திற்கு அதிகமானோர் தங்கள் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை இழக்க வேண்டி நேரிடலாம்.

மேலும்…

மதுபோதையை அளவிடும் கருவி இன்றி வாகனம் செலுத்த முடியாது- பிரான்ஸில் சட்டம்

 

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மது போதையை அளவிடும் கருவி எல்லா வகனங்களிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இப்புதியசட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தாலும் உத்தியோகபூர்வ ஆணை பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டு நேற்று வியாழக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. மொபட் தவிர்ந்த எல்லா தரையில் ஓடுகின்ற வாகனங்களிலும்; ஒவ்வொரு சாரதியும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வ வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

ஜேர்மன் ஜனாதிபதி தெரிவு எவ்வாறு நடைபெறுகிறது?

பொதுமக்கள் வாக்களிப்பதன்மூலம் ஜெர்மன் ஜனாதிபதி nதிரவு செய்யப்படுவதில்லை.
அதற்கு பதில் வாக்கு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரம் விசேட குழு
ஒன்று அமைக்கப்படும்.
ஜெர்மன் அரசமைப்பில் சமஷ;டி மாநாடு என்பது விசேடமான ஒரு (அசெம்பிளி) அமைப்பு
ஆகும்..அந்த அமைப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்படுவதாகும்.

மேலும்…