‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (24.02.09) செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மீண்டும் வருகை தரவுள்ளார். கொழும்பில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள சார்க் வலய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காவே அவர் வருகைதரவுள்ளார் என்று வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்…

முல்லைத்தீவில் இருந்து வெள்ளிக்கிழமை திருமலைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளர்கள் விபரம் (நேற்றைய தொடர்ச்சி)

முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், கப்பல் மூலம் திருமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளர்களின் விபரம் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (23.02.09) செய்திகள்

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் யுத்தநிறுத்தத்திற்கு விடுதலைப் புலிகள் தயாரென அறிக்கையொன்றின் மூலம் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நாடேசன் தெரிவித்துள்ளதாக ..பி தெரிவித்துள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (22.02.09) செய்திகள்

எமக்கு பிரியமான தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் வேறு மொழிகளைப் பேசும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, நாம் ஆதரிக்கும் சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருப்பெயரில் நாம் வன்னியில் இருந்து கொண்டு இந்த அவசர அறைகூவலை விடுக்கின்றோம் என வன்னி அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு .சாம் இராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அருட் பணியாளர்கள் சார்பாக அருட்திரு .சாம் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (21.02.09) செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று இரவு, இரண்டு சிறிய ரக விமானங்களில் வந்து கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
கொழும்பில், விமானப்படை தலைமையகத்துக்கு முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தின் பதின்மூன்று மாடிக்கட்டடத்துடன் ஒரு விமா னம் மோதித் தற்கொலைத் தாக்குதல் நடத்தியது.

மேலும்…

கொழும்பில் விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

இலங்கைத் தலைநகர் கொழும்பில் விடுதலைப் புலிகளின் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் 42 பேர் காயங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.02.09) செய்திகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 30 மெட்ரிக் தொன் அடங்கிய நிவாரணப் பொருட்கள் நேற்று புதுமாத்தளன் பகுதிக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக அனுப்பப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 20 தொன் மா, 6 தொன் தானிய வகைகள் மற்றும் 4 தொன் சீனி போன்றன அந்த நிவாரணப் பொருட்களில் அடங்குவதாகக் கூறப்படுகின்றது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.02.09) செய்திகள்

வன்னியில் “மக்கள் பாதுகாப்பு வலய” பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (16.02.09) செய்திகள்

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை – காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை – அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.02.09) செய்திகள்

வன்னி யுத்தத்தில் சிக்கி காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 175 பேர் சிகிச்சை முடிந்து வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்…