‘செய்திகள்’

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (13.05.09) செய்திகள்

இலங்கையின் வட போர் முனையில் இலங்கை அரசாங்கப் படையினர் தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பாளர் ஜோண் ஹோல்ம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (12.05.09) செய்திகள்

இலங்கையின் வடக்கே வன்னியில் விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கைப் படையினர் இரட்டைவாய்க்கால் பகுதியிலுள்ள புலிகளின் இறுதி நிலைகளை நோக்கி மேலும் சுமார் 800 மீட்டர்கள் வரை திங்கட்கிழமை முன்னேறியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

மேலும்…

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமுகம் தலையிட வேண்டுமா?….அமெரிக்காவின் சி.என்.என் ஊடகம் கருத்து கணிப்பு

CNN Poll

Please vote yes immediately:
http://internationaldesk.blogs.cnn.com/category/i-desk-poll/

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.05.09) செய்திகள்

இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும்…

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை: இளந்திரையன் பேட்டி

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (10.05.09) செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளமக்கள் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (09.05.09) செய்திகள்

மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சீ சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (08.05.09) செய்திகள்

இரண்டு பேர் செல்லக்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு வானூர்தியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இப்போதும் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.05.09) செய்திகள்

சோதனை நடை பெறும் இடங்களில் .நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான .நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவிக்கின்றார்.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (06.05.09) செய்திகள்

சிறிலங்கா அரசுக்கு சீனா வழங்கிவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரி பிரான்ஸ் நாட்டின் சீனா தூதரகம் முன்பாக ,d;W புதன்கிழமை மாபெரும் கண்டன ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
,d;Wபிற்பகல் 14.00 மணிக்கு Place Alma வில் இடம்பெறவுள்ள இவ் ஒன்றுகூடலில்,

மேலும்…