‘செய்திகள்’

நலத்திட்ட உதவியாக இனி தையல் மெஷினுக்கு பதில் ‘கிரைண்டர்கள்’

தேனி:அரசு நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு தையல் மெஷின்கள் வழங்கப்பட்டது மாற்றப்பட்டு இனி, “கிரைண்டர்கள்’ வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக ஆண்டுதோறும் தையல் மெஷின்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாகவும் ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கப்படுகிறது.

மேலும்…

முகாம் தமிழர்கள் – ராணுவம் மோதல்: தமிழர் பலி

வவுனியா: இடம் பெயர்ந்தோர் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று மோதல் வெடித்தது. அதில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும்…

உலகின் மிக நீள தொலைக்காட்சி நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறது

உலகிலேயே மிக நீளமான தொலைக்காட்சித் தொடரான ‘கைடிங் லைட்’ எனும் அமெரிக்க நெடுந்தொடர் 72 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது முடிவுக்கு வருகிறது.

மேலும்…

பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணி நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

 

  

Visit us on Youtube:  http://www.youtube.com/trttamiloli

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்:
மீண்டும் உங்களைத் துயரத்தில் ஆழ்த்தப் போகும் ஒரு போர்க்கால ஆவணத்தை இத்துடன் இணைத்துள்ளோம். சிறுவர்கள்இ மனவலிமையற்றவர்கள் இதைப் பார்க்கவேண்டாம்…

ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!

அருசா (தான்சானியா): இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மருமகன் ஷியாம்லால் ராஜபக்சே இன்று தான்சானியாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அது இயற்கை மரணமா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்…

அணுகுண்டு தயாரிப்பில் பாக். தீவிரம் : அமெரிக்கா கவலை

பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்களிடம் விரைவில் 200 அணுகுண்டுகள் சேர்ந்துவிடக்கூடிய அபாயம் ஏற்படலாம் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

மேலும்…

பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்: தப்பிவந்த அகதிகள்

பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்களை இலங்கை அடிமைகளாக்கி விடும்; ஆந்திரா தப்பி வந்த அகதிகள் – இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர்…..

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.05.09) செய்திகள்

கனரக ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் பாவித்து வருவதாக ஏஏஏஎஸ் American Association of Advancement of Sciences எனும் அமைப்பின் அறிக்கையை ஆதாரம் காட்டி நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்…

‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (14.05.09) செய்திகள்

பிரான்சின் தலைநகர் பாரிசின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் தற்போது லாச்சப்பல் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

38 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்றையதினம் நடைபெற்ற அடங்காப்பற்று பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற வழிமறிப்பு போராட்டம் நேற்றுப் புதன்கிழமை காலை பத்து மணியளவில் காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.

மேலும்…