‘சிறப்புச் செய்திகள்’

முள்ளிவாய்கால் முடிவல்ல ஸ்ரீலங்கா சிறை கைதிகள் கவிதைகள்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தமிழ் தேசிய ௯ ட்டமைப்பு நாடாளமன்ற தெரிவுக்குழுவில் இணையவேண்டுமா?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தமிழ் தேசிய ௯ ட்டமைபின் தலைமை சுழற்சி முறையில் மாற்ற பட வேண்டுமா?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பிரான்ஸ் பாடசாலை ஒன்றில் கல்விகற்று வரும் தமிழ் சிறுவனையும் அவனது குடும்பத்தினரையும் வதி விட உரிமை நிராகரிக்கப் பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை தடுக்கும் விண்ணப்பத்தில் கையெழுத்து இட

http://resf37.free.fr/spip.php?article578

la chapelle lune வீடியோ கடையினர் ஏமாற்றிவிற்ற , நம் கலைஞர்களின் வியர்வை சிந்திய உழைப்பு

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சிங்கள தேசிய கொடியும் சம்பந்தன் அவர்களும்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் !

http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields

Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் !
தமிழர்கள் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்திய ஆவணப்படமாகவுள்ள பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் Bafta TV Awards 2012 விருதுக்கான போட்டிக்களத்தில் உள்ளது.
தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை ஆகியவற்றிக்கான Bafta TV Awards ( The British Academy of Film and Television Arts) இவ்விருதானது பிரித்தானியாவின் முக்கிய விருதாக கவனிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சி ஆவணப்பட விருத்துக்கான போட்டிக்களத்தில் நான்கு ஆவணப்படங்கள் பார்வையாளர்களின் வாக்களிப்புக்கு இணையத்தளத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.
சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் உட்பட Bahrain: Shouting in the Dark (Al Jazeera), The Truth About Adoption – Panorama (BBC1), ஆகிய ஆவணப்படங்கள் போட்டிக்களத்தில் உள்ளது.
இதில் Bahrain: Shouting in the Dark/ Sri Lanka’s Killing Fields (Channel 4) ஆகிய இரு ஆவணப்படங்கள் இதுவரை 100 000 பார்வையாளர்களது வாக்களிப்பினை பெற்றுள்ளதாக இணையத்தளச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தங்களது தேர்வினை இட்டுக்கொள்ள http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields குறித்த இந்த இணையத்தளத்திற்கு செல்லவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்துகளும் விமர்சன ங்களும்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

part2

தமிழ்ஈழ ஆயுத போராட்ட வரலாற்று முதல்பதிவில் திரு .சத்தியசீலன் அவர்களின் பக்கம்

பக்கம் ஒன்று 

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

பக்கம் இரண்டு

பக்கம் மூன்று

பக்கம் நான்கு

பக்கம் ஐந்து

பக்கம் 6

வர்த்தக போட்டி காரணமாக யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி.வி. வழங்குநரனான அலெக்ஸ் என்பவருக்கு டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அரச படைகள் மற்றும் ஆயுதக்குழுகள் மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலெக்ஸ் கேபிள் ரி.வி. வழங்குநரின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கியைக் காட்டி தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர் என்று பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
கேபிள் தொலைக்காட்சி சேவைகளை நீண்டகாலமாக யாழ் குடாநாட்டில் வழங்கி வந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவரை தன்னுடன் இணைந்து கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்குவோம் என போலியான சில பத்திரங்களை காட்டி குகநாதன் தன்னை ஏமாற்றி தமது நிறுவனத்தின் சொத்துக்களை அபகரித்து விட்டு தற்போது ஆயுதப்படையினரின் உதவியுடன் தனக்கு குகநாதன் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அலெக்ஸ்குமார் தெரிவித்துள்ளார்.