‘சிறப்புச் செய்திகள்’

தமிழகத்திலிருந்து வெளியாகும் சஞ்ஞிகைகளின் உள்ளக சமர் . ஆய்வு ஊடகவியலாளர் திரு.பாண்டியன்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தமிழ் தேசிய ௯ட் டமைப்பு தடம் மாறுமா >>>?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

arasiyal samuga medai

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

திரு .ரவுப் ஹக்கிம் அவர்களின் கிழக்கு மாகாணசபைக்கான அரசியல் நடவடிக்கைள் அல்லாவிற்கு எதிரானதா?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி உதவி

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள மாணவர்கள் மரங்களுக்கு கீழேயே கல்வி கற்கின்றனர். எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட அந்த மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி நேயர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அந்த மாணவர்களுக்கு கையளித்தார்.

தற்போது அப்பகுதி மக்கள் மரங்களை வெட்டி கம்புகளை கொண்டு சிறு கொட்டில்களை அமைத்து வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அடந்த காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்தே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என அங்கு நேரில் சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

தமிழகத்தில் நடைபெறவுள்ள டோசோ மாநாட்டினால் நன்மை பெறுபவர்கள் யார் ?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ஜேவிபி மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜேவிபி பிரமுகர் ராமலிங்கம் சந்திரசேகரன் செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

சித்த மருத்துவ நிபுணர் DR . ஜோதிகுமார் அவர்கள் புற்றுநோய் தொடர்பாக

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய ௯ட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்கள் திரு . சுரேஸ் பிரேமச்சந்திரன் , திரு .செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் அவர்கள் வழங்கிய செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ஜேர்மன் வங்கிகளின் வட்டி விகிதத்தை அறிய இணையதளம்

http://www.biallo.de/