‘சிறப்புச் செய்திகள்’

Welcome to ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி, Europe’s First Tamil Radio.

வணக்கம்
நமது நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை நமது நேயர்களுக்கு 
சேவையளித்து வரும் மருத்துவர் ஜோதிக்குமார் அவர்களின் தந்தையார் 
மரணமடைந்துவிட்டார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தையார் பெயர் : க.பாலகிருஷ்ணன்
பிறப்பு  : 25-04-1940
இறப்பு  : 21-04-2011
இவர் நில ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
ரி-ஆர்-ரி தமிழ்ஒலி வானொலி  நிர்வாகம்!

பாரிஸ் நகரத்தின் லா சப்பல் பகுதியில் எம்மவர் மத்தியில் தலைவிரித்து நிற்கும் வன்முறை

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

10.02.2011 அன்று ஒலிபரப்பாகிய அரசியல் சமுக மேடையில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. என்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வழங்கிய செவ்வி

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ஈழத்தை வென்றெடுக்க இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? ஈழ விடுதலையை இதுவரை வென்றெடுக்க முடியாததன் காரணம் என்ன ? (பாகம்4)

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளுக்கு, தியாகராஜன் எழுதும் மடல்.

முத்துக்குமார்,….
முத்துக்குளிக்கும் ஊரில் முத்தாய் பிறந்தவன்,
முள்ளிவாய்க்கால் முடிவை முன் கூட்டியே அறிந்தவன்;
நிலைகுழைந்த எம் நெஞ்சத்துள்,
நினைவுச்சிலையாய் நிற்ப்பவன்;
இனியும் நாம் அமைதியாய் இருப்பது,
எம் இனத்தை நாமே
புதைகுளிக்குள் போட்டதாய்
போய்விடும் என்றெண்ணி
புயலாய் புறப்பட்டவன்,
மரணத்துயர் சுமந்து நாம் மாறாவேதனையில்
வீற்றிருந்த நேரமதில்,,
மக்கள் மடிந்து கொண்டிருக்கையிலே,
மானாட மயிலாட- வில்
மணம் உருகி மண்டியிட்டு கிடந்தோரை.,
சொந்த இனம் அழிவதைக் கண்டும்,,
கண்டும் காணாமல்,
கவலையற்று சொரனைகெட்டு கிடந்தோரை,,
இனம் அழுதபோதும், ஈழம் அழிந்தபோதும்,,

மேலும்…

ஈழத்தை வென்றெடுக்க இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? ஈழ விடுதலையை இதுவரை வென்றெடுக்க முடியாததன் காரணம் என்ன ? (பாகம்3)

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

ஈழத்தை வென்றெடுக்க இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? ஈழ விடுதலையை இதுவரை வென்றெடுக்க முடியாததன் காரணம் என்ன ? (பாகம்2)

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

தமிழ்ப் புத்தாண்டு , பொங்கல் வாழ்த்துகள் !

ஞாலம் தன்னைத்தானே சுழன்று இயல்பு வாழ்வுக்கு

துணை நிற்பதுபோல் இருபத்து நான்கு மணிநேரமும்

தொடர்ந்து தமிழ்ச்சேவை புரியும் தமிழொலி தம்

பதினான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்

நாளில் தமிழொலியை இயக்கும் கலையகத்தார்,

அதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு நல்கும்

அனைவருக்கும் என் உள்ளங்கனந்த இனய வாழ்த்துகள்.

அத்துடன்..

மேலும்…