‘உலகசெய்திகள்’

பாக். கடற்படைத் தளத்தில் பயங்கர தீவிரவாத தாக்குதல்-10 பேர் பலி-சண்டை நீடிக்கிறது

கராச்சி: கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளத்தில் புகுந்துள்ள தலிபான் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 2 விமானங்களை அவர்கள் குண்டு வைத்துத் தகர்த்து விட்டனர்.

மேலும்…

லண்டனைத் தாக்கி தகர்ப்போம்-அல் கொய்தா எச்சரிக்கை

வாஷிங்டன்: ஒசாமா பின் லேடன் மரணத்திற்குப் பின்னர் அல் கொய்தாவின் புதிய தலைவராக மாறியிருக்கும் சைப் அல் அதெல், லண்டனைத் தாக்கித் தகர்ப்போம் என எச்சரித்துள்ளார்.

மேலும்…

அர்ஜென்டினாவில் சிறிய விமானம் தீப்பிடித்து விழுந்ததில் 22 பேர் பலி

லாஸ் மெனுகோஸ்: தெற்கு அர்ஜென்டினாவில் சிறிய விமான விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 22 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்…

விண்வெளியில் மிதக்கும் 10 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்மீன்களும், பல கிரகங்களும் உள்ளன. இருந்தும் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து தினந்தோறும் புது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும்…

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.105 கோடி கடன் உதவி

இந்தியாவில் 47 ஆயிரம் வகை தாவர இனங்களும், 90 ஆயிரம் வகை விலங்கு இனங்களும் உள்ளன.

மேலும்…

அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக சைப் அல் அதெல் தேர்வு

வாஷிங்டன்: அல் கொய்தாவின் தற்காலிக தலைவராக எகிப்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியான சைப் அல் அதெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும்…

நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது.

மேலும்…

மும்பை மாணவர்களுடன் போட்டியிட தயாரா: ஒபாமா

வாஷிங்டன் : “நீங்கள் முதலிடத்தைத் தக்க வைக்க வேண்டுமானால், இந்திய மற்றும் சீன மாணவர்களுடன் நீங்கள் கடுமையான போட்டியில் இறங்கத் தயாராக வேண்டும்’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும்…

ஒசாமாவை உருவாக்கியது அமெரிக்காதானே-பாக். பிரதமர் கிலானி நக்கல்

இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் என்ற பயங்கரவாதியை உருவாக்கி, வளர்த்து ஆளாக்கியதே அமெரிக்காதானே.

மேலும்…

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார்; ஈரான் புதிய தகவல்

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதை ஈரான் அரசு மறுத்துள்ளது.

மேலும்…