‘இலங்கை செய்திகள்’

நார்வேயில் கைதான எல்டிடிஇ தலைவர் நெடியவனை ஒப்படைக்கக் கோரும் இலங்கை

கொழும்பு: நார்வே நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான நெடியவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுள்ளது இலங்கை.

மேலும்…

இலங்கை இராணுவ மாநாட்டில் சீனாவின் ஆயுதக் கண்காட்சி

வன்னியில் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த  இலங்கை அரசு, தான் போரில் ஈட்டிய வெற்றி குறித்து கொழும்பில் நடத்தும் மாநாட்டில் இலங்கையின் நெருங்கிய நட்பு நாடான சீனா தனது ஆயுதங்களை பார்வைக்கு வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும்…

துக்க தினத்திற்காக கடைகளை அடைக்கச் சொன்னோமா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

கொழும்பு: மே 18-ம் தேதி அன்று தமிழீழ தேசிய துக்க தினத்திற்காக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க ஒரு போதும் நிர்பந்தம் செய்யவில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

ஐ.நா.அறிக்கை தவறானது என்கிறார் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன்

ஐ.நா. அறிக்கையில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 888 பேர் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை தவறானது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மேலும்…

குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வாய்ப்பளியுங்கள்! – ஐநாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை

எங்கள் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்த வேண்டும் என்று ஐ.நா.விடம் விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்…

போர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்

கொழும்பு: இறுதிப் போரில் இலங்கையில் நிகழ்ந்த போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர் குழுவை கலைக்க நேற்று உத்தரவிட்டார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.

மேலும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை

கொழும்பு: தமிழர் பிரச்சினை குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் இனி அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

மேலும்…

ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்

கொழும்பு: இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ள ஐ.நா. குழு 3 முட்டாள்களின் குழு என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சே தெரிவித்ததாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும்…

இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றபோது எப்படி நடத்தப்பட்டீர்கள்? கிளிநொச்சியில் பொதுமக்களிடம், அமெரிக்காவின் அதிகாரிகள் குழு கேள்வி

இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க யுத்தகாலத்தில் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிகார அமைச்சர் தலைமையிலான குழு இரகசிய இடத்தில் வைத்து பொதுமக்களோடு பேசியுள்ளது.

மேலும்…

இலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம்!- ஐ.நா. உள்ளக அறிக்கை

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…