‘இலங்கை செய்திகள்’

தமிழர்களின் நாக்குகளை வெட்டி எறிந்து, பெண்களை கும்பல் கும்பலாக கற்பழித்த இலங்கை ராணுவத்தினர்!

கொழும்பு: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

மேலும்…

இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி: தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி

கொழும்பு: இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மேலும்…

இலங்கையின் கொலைக்கள வீடியோ… கண்ணீர் விட்ட சந்திரிகா!

கொழும்பு: இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

மேலும்…

பணத்திலேயே குறியாய் இருக்கும் இலங்கை அரசு: ரணில் விக்ரமசிங்கே குற்றச்சாட்டு

கொழும்பு: இலங்கை அரசு பணம் சம்பாதிப்பதில் தான் குறியாய் இருப்பதாக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்…

மின்சார நாற்காலியில் அமர வைத்துக் கொல்லத் துடிக்கிறார்கள்- ராஜபக்சே

கொழும்பு: போர்க்குற்றம் என்ற பெயரில் எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து மின்சார நாற்காலியில் அமர வைக்க சிலர் துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் சர்வாதிகாரி ராஜபக்சே.

மேலும்…

‘பிரபாகரனின் குடும்பம்’.. தப்பா சொல்லிட்டேன்! – மன்னிப்பு கேட்ட இலங்கை எம்பி

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அதிபர் ராஜபக்சே பராமரித்து வருவதாக தாம் கூறியதற்கு ஏ.எச்.எம்.அஷ்வர் எம்பி மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும்…

கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததால் அரசிடமிருந்து தப்ப ராணுவத்துக்கு சங்கக்காரா ஜால்ரா!

கொழும்பு: இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிக்கெட் நிர்வாகம் ஊழல் மலிந்து போய்க் காணப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா, தற்போது அதிருப்தியிலிருந்து தப்புவதற்காக தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைப் படையினரின் திறமையை பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும்…

அமெரிக்க நீதிமன்றம் சம்மன்: நிராகரித்தார் ராஜபக்சே!

கொழும்பு: தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்…

இலங்கையை இந்தியாவிடம் அடகு வைத்து விட்டார் பெரீஸ்-சிங்கள பிக்குகள் போர்க்கொடி

கொழும்பு: இந்தியாவிடம், இலங்கையை அடகு வைத்து விட்டார் வெளியுறவு அமைச்சர் பெரீஸ். இந்தியாவுடன் அவர் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சிங்கள, தேசிய பிக்குகள் முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்…

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்

கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மேலும்…