‘இந்தியா செய்திகள்’

காளியின் மறு அவதாரமாக காணப்படும் மம்தா

மேற்கு வங்கத்தின் குடிசைப் பகுதி மக்களுக்காக களம் இறங்கி போராடிய மம்தா, இன்று, அம்மாநில முதல்வர் பொறுப்பில் அரியணை ஏறியுள்ளார்.

மேலும்…

அண்டை நாடுகளால் இந்தியர்களுக்கு ஆபத்து: ப.சிதம்பரம் தகவல்

உலகிலேயே இந்தியர் தான் அதிக பிரச்சினைகளில் சிக்கியுள்ள நாடுகளுக்கு மத்தியில் இருக்கிறது என்றும் இதனால் நமக்கு ஆபத்து அதிகரித்திருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும்…

ஐ.நா.வில் இடம்பெறுவதற்கான தகுதிகள் இந்தியாவிற்கு உள்ளதா என்பது சந்தேகமே: சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை” என ஐ.நா செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.

மேலும்…

பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை-பிரணாப் முகர்ஜி பிடிவாதப் பேச்சு!

டெல்லி: பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

மேலும்…

ஊழல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை: மன்மோகன்சிங், சோனியா அறிக்கை

ஊழல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2&ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் உறுதி அளித்தனர்.

மேலும்…

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

மேலும்…

அரிசி, கோதுமை ஏற்றுமதி மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி : அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு அதிகரித்துள்ளதால், இவற்றை ஏற்றுமதி செய்ய அரசு ஆலோசித்து வருகிறது.கடந்தாண்டு, கோதுமை உற்பத்தி, எட்டு கோடியே, 7 லட்சம் டன்னாக இருந்தது.

மேலும்…

அமெரிக்க பாணியில் தாக்குங்கள் : மத்திய அரசுக்கு பிட்டா கோரிக்கை

புதுடில்லி : பாகிஸ்தானை, “பயங்கரவாதிகளின் தேச’மாக அறிவித்து, அமெரிக்க பாணியில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் பிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்…

மாயாவதி அரசு மீது சோனியாகாந்தி கடும் தாக்கு

வாரணாசியில் இன்று காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேசினார்.

மேலும்…

நானோ கார் திட்டம் போய் கோல்கட்டாவில் டாடா ஓட்டல்

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.

மேலும்…