‘இந்தியா செய்திகள்’

டெல்லியில் பயங்கரம்-ஆம்புலன்ஸ் விமானம் வீட்டின் மீது விழுந்து 10 பேர் பலி

டெல்லி: டெல்லி அருகே பரீதாபாத் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள்.

மேலும்…

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு: பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை.

மேலும்…

மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நீரா ராடியா

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியல் தரகர் நீரா ராடியா உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறி வழக்கறிஞர் ஆனந்த் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும்…

ஸ்பெக்ட்ரம் வழக்கில்,மேலும் 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு

ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும்…

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை

உலகின் மிக முக்கிய நறுமணப்பொருளான இலவங்கப்பட்டை மூவாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மருந்து தாவரம் ஆகும். யூதர்களின் நூலான டோராவில் இது பற்றி குறிப்பு உள்ளது.

மேலும்…

திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் மூலம் கறுப்பு பண பிரச்சினைக்கு தீர்வு: பிரணாப் முகர்ஜி

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மேலும்…

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது : மத்திய அரசு கவலை

புதுடில்லி : ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை விட, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு இறங்கியுள்ளது.

மேலும்…

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு: அம்பலப்படுத்துகிறார் ஹெட்லி

சிகாகோ : அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வரும் மும்பைத் தாக்குதல் பற்றிய வழக்கில், நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி, ஐ.எஸ்.ஐ.,க்கும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.

மேலும்…

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா கவலை: உஷாராக இருக்க உள்துறை மந்திரி எச்சரிக்கை

பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினார்கள்.

மேலும்…

திகார் ஜெயிலில் கனிமொழிக்கு பழம்- ஜூஸ் கொடுக்க தடை

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழி, ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது கனிமொழியிடம் ஒரு பாக்கெட் உலர் பழ வகைகள் மற்றும் ஒரு பாட்டில் ஜூஸ் கொடுக்கப்பட்டது.

மேலும்…