‘இந்தியா செய்திகள்’

ஆப்ரூவர் ஆகிறார் பல்வா?: ஜேபிசி குழுவிடம் வாக்குமூலம் அளிக்க விருப்பம்!

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் நேரில் ஆஜராகி விளக்கம் தர விரும்புவதாக டி.பி.ரியாலிட்டி-ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உசேன் பல்வா கூறியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும்…

அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு: பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை

புதுடில்லி: அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு, டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தியது.

மேலும்…

வீட்டுச் செலவுக்கு ராசா கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுக்க கோர்ட் அனுமதி

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் வங்கிக் கணக்கிலிருந்து வீட்டுச் செலவுக்காக ரூ. 1 லட்சம் எடுத்துக் கொள்ள டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மேலும்…

மத்திய மந்திரி தயாநிதி மீது விரைவில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல்

புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் புதிதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்…

ஐ.டி. தலைநகர் அந்தஸ்தை நோய்டாவிடம் பறி கொடுக்கும் பெங்களூர்

பெங்களூர்: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்ற பெருமையை விரைவில் பெங்களூர் இழக்கவுள்ளது. நோய்டா மற்றும் குர்காவ்ன்க்கு அந்தப் பெருமை விரைவில் இடம் மாறும் என்று அசோசம் நடத்தியுள்ள சர்வே ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்…

2ஜி ஊழல்-ஜூன் 7ல் நாடாளுமன்ற குழு முன் சிபிஐ இயக்குனர் ஆஜராகிறார்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) முன் வரும் ஜூன் 7ம் தேதி சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்கும், 8ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் மற்றும் நிதியமைச்சக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளனர்.

மேலும்…

பெட்ரோல் விலை மீண்டும் புதன்கிழமை உயருகிறது: லிட்டருக்கு ரூ.1.35 அதிகரிக்கும்

பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, 4 மாதங்களாக பெட்ரோல் விலைஉயர்த்தப்படவில்லை.

மேலும்…

அசாமில் கோரச்சம்பவம்; 2 விபத்துக்கள்; 30 பேர் பலி;சுற்றுலாபயணிகள்- திருமண கோஷ்டியினர் சிக்கினர்

கவுகாத்தி: அசாமில் இன்று காலையில் நடந்த இரு வேறு விபத்துக்களில் சிக்கி 30 பேர் பலியாகிவிட்டனர்.

மேலும்…

நிம்மதியாக ஆட்சி நடத்த விடுங்கப்பா: எதிர்கட்சிகளுக்கு எதியூரப்பா வேண்டுகோள்

பெங்களூர்: தன்னை நிம்மதியாக ஆட்சி நடத்த விடுமாறு கர்நாடக முதல்வர் எதியூரப்பா எதிர்கட்சிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும்…

“2ஜி’ ஊழலுக்கு முழு பொறுப்பு காபினட்டும், ராஜாவும் தான்: போட்டு உடைத்தார் முன்னாள் செயலர்

புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டிற்கு மத்திய அமைச்சரவையும், அதற்கு பொறுப்பு வகித்த ராஜாவும் தான் காரணம்’ என, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா கூறினார்.

மேலும்…