‘இந்தியா செய்திகள்’

மும்பையில் பெய்த கனமழையில் குண்டுவெடிப்புத் தடயங்கள் அழிந்தன

மும்பை: மும்பையில் நேற்று இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்த இடங்களில், கன மழை பெய்த காரணத்தால், பல முக்கிய தடவியல் அடையாளங்கள் நீரில் அடித்துப் போய் விட்டதாக போலீஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும்…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை செய்யவில்லை- ப.சிதம்பரம்

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும்…

மாலை 5 மணிக்கு புதிய அமைச்சரவை பதவியேற்பு முடிவு எதுவும் அறிவிக்காமல் விலகி நிற்கும் தி.மு.க.,

சென்னை: கடந்த 2 மாதங்களாக மத்திய அமைச்சரவையில் மாற்றம், மாற்றம் என பேசி வந்த இந்த பிரச்னையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று முடிவு ஏற்படுகிறது.

மேலும்…

மத்திய அமைச்சரவை இன்றோ, நாளையோ மாற்றம்:புதிதாக 12 பேருக்கு அடிக்கப் போகிறது “லக்’

புதுடில்லி:மத்திய அமைச்சரவை இன்றோ அல்லது நாளையோ மாற்றி அமைக்கப்படுகிறது. திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 முதல் 12 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்…

மன்மோகன் சிங்குடன் சோனியா முக்கிய ஆலோசனை- நாளை அமைச்சரவை மாற்றம்?

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பான இறுதிக் கட்ட ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும்…

இந்தியாவுக்கான நிதியுதவியை வெகுவாக குறைத்துள்ளது அவுஸ்திரேலியா

இந்தியா மற்றும் சீனாவுக்கான நிதியுதவியை அவுஸ்திரேலியா வெகுவாக குறைத்துள்ளது.

மேலும்…

ராகுல் யாத்திரையில் திடீர் பரபரப்பு ; துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கைது ; போலீஸ் தொடர் விசாரண

லக்னோ: காங்.,பொதுசெயலர் ராகுல் சென்ற யாத்திரையின் வழியில் கைத்துப்பாக்கியுடன் வந்த மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும்…

பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா ஜோடி

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா ஜோடி நுழைந்துள்ளது. மகளிர் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப் போட்டிக்கு சானியா முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

மேலும்…

தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்

டெல்லி: ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மேலும்…

எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் 60 விமானங்கள் ரத்து: ஏர்- இந்தியா நிறுவனம் திணறல்

ஏர்-இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்திய எண்ணை நிறுவனங்களிடம் இருந்து பெற்று வந்தது. இந்த வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் 2700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதுள்ளது.

மேலும்…