‘இந்தியா செய்திகள்’

டாடா ஸ்கை டிடிஎச் சேவையில் கலைஞர் டிவியை சேர்க்க ராசா முயன்றார்- உதவியாளர் சண்டோலியா

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தன்னை மிரட்டியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சண்டோலியா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்…

பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் ராசாவிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை

டெல்லி: டெல்லி, பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் ராசாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும்…

சமச்சீர் கல்வி சட்டத் திருத்தம் அரசு செய்த தவறு- அரசு வக்கீல் வாதத்தால் பரபரப்பு

டெல்லி: தமிழக அரசுக்கு கல்வி மற்றும் சட்டம் குறித்து உரிய ஆலோசனை வழங்க சரியான ஆள் இல்லாமல் போய் விட்டது.

மேலும்…

திருப்பதி தேவஸ்தான ஸ்ரீசேவா திட்டம் : கைப்பற்ற டி.சி.எஸ்., விப்ரோ போட்டி

ஐதராபாத் : திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீசேவா திட்டத்தைக் கைப்பற்ற, டி.சி.எஸ்., விப்ரோ உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் கடுமையாக போட்டியிடுகின்றன.

மேலும்…

கதர் துணியை அவமதித்த மத்திய அமைச்சர்

புதுடில்லி: கட்சியின் சார்பில் நடந்த விழாவில்ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு பரிசாக வழங்கிய கதர் துணியை ஷூ துடைக்க உபயோகித்ததால் சர்ச்சை எழுந்தது.

மேலும்…

இந்தியர்களின் கறுப்பு பணம் சுவிஸ் வங்கியிலிருந்து வேறு நாட்டு வங்கிகளுக்கு மாற்றம்

இந்திய அரசியல் தலைவர்கள் பலர் ஊழல் மூலம் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ளனர்.

மேலும்…

2ஜி: பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை-நீதிமன்றத்தில் ராசா திடீர் ‘பல்டி’!

டெல்லி: டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தான் ஒப்புதல் அளித்தார். பிரதமரின் முன்னிலையில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும்…

நடு வானில் ஜெட் ஏர்வேஸ்-இன்னொரு விமானம் மோதல் தவிர்ப்பு

பாட்னா: டெல்லியிலிருந்து குவஹாத்தி சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானமும், இன்னொரு விமானமும் பாட்னாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோத இருந்தன. கடைசி வினாடியில் இந்த பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும்…

போலீஸ் விசாரணைக்கு புறப்பட்டு சென்றார் அமர்சிங் : வீடு திரும்புவாரா- கைது செய்யப்படுவாரா ?

புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். முன்னதாக இதற்கென சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மேலும்…

திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு

புதுடில்லி:திகார் சிறையில் கைதிகளின் அறைகளை, காலை 6 முதல் மாலை 6 மணி வரை பூட்டப்படாமல் திறந்து வைக்க, சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும்…