‘Uncategorized’

பொலிஸார் மீது குற்றம் சுமத்தினால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கும்: கோத்தபாய

பொலிஸார் மீது குற்றச் சாட்டுக்களை அடுக்கிச் செல்வதன் மூலம் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கலாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும்…

வாய் பேச இயலாத ஜோடிகள் காதல் திருமணம் செய்து ஸ்டேஷனில் தஞ்சம்

சிவகாசி:சிவகாசி சாரதா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ராஜன்(25). வாய்பேச இயலா தவர். சிவகாசி மீனாட்சி நகரை சேர்ந்த சால்வாடி ஈஸ்வரன் மகள் கலைவாணி(24). இவரும் வாய்பேச இயலாதவர். இருவரும் ஒன்றாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை சிவகாசியில் உள்ள காதுகேளாதோர், வாய்பேச இயலாதோர் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும்…

விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் பத்மநாதன் கைதாகி இருக்கமாட்டார்: முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், செல்வராசா பத்மநாதனை கைது செய்திருக்க முடியாது என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும்…

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்

இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார்.

மேலும்…

கூட்டறிக்கையால் கட்சிக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடு இல்லை : பிரதமர் பேட்டி

புதுடில்லி : இந்தியா-பாக்., கூட்டறிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

மேலும்…

அயர்லாந்தை வி்ட்டு வெளியேற இந்தியர்களுக்கு மிரட்டல்

லண்டன்: வடக்கு அயர்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று பெல்பாஸ்ட் நகரில் உள்ள இந்திய சமூக மையத்துக்கு புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்…

உதவியாளர் பணிக்கு ஐ.டி., டிப்ளமோவை தகுதியாக கருதக்கோரி ஐகோர்ட்டில் மனு * மின்வாரியத்திற்கு நீதிபதி உத்தரவு

மதுரை : “மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு தகவல் தொழில் நுட்ப டிப்ளமோவையும் தகுதியாக கருத கோரிய மனு குறித்து மின்வாரிய சேர்மனுக்கு நோட்டீஸ் அனுப்ப,’ மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. “இப்பணி நியமனங்கள் கோர்ட்டின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்,’ எனவும் குறிப்பிட்டது.

மேலும்…

தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைய முன்வரவேண்டும்: அரியநேத்திரன்

தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக யாழ்., வவுனியா தேர்தலுக்குப் பிறகாவது தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று கூட்டமைப்பு எம்.பி. ப.அரியநேத்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

மேலும்…

அதிசயம்!-அரசு பள்ளிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஒன்று ஐஎஸ்ஓ 900-2008 தரச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது.

அரசு பள்ளிகள் என்றாலே அழுக்கடைந்து சுவர்கள், நரை விழந்தார் போல் அங்காங்கே வெள்ளை திட்டுகளுடன் கூடிய கரும்பலகை, சுகாதாரமற்ற சூழ்நிலை போன்றவை தான் நமது ஞாபகத்துக்கு வரும்.

மேலும்…

பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

மேலும்…