மதுசூதனன் அவர்கள் வழங்கிய செவ்வி

  1. balabaskaranb

    புத்தி ஜீவிகள் எப்படி இருக்கவேண்டும் இன்று எப்படி இருக்கிறார்கள் இவர்களை நம்பியுள்ள எதிர்கால இளைஞர்கள் எப்படி உருவாகப்போகிரார்கள் ? முன்பிருந்த பேராசிரியர்கள் தங்களது துறையுடன் மொழித்தேர்ச்சியும் பெற்று இருந்தனர். இன்றைய பேராசிரியர்கள் அவ்வாறு இருக்கின்றனரா? நாளை இவர்களும் பேராசிரியர்களாக அழைக்கப்படவுள்ளனர். இது ஒரு தவறான முறையாகும், ஆசிரியர்கள் பனி நிரந்தரம் பெற்றவுடன் படிப்பதை நிறுத்திவிட்டனர். நகர் பிரதேசத்தில் கலாசார சீர்கேடுகளில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். சமுதாய சிந்தனையுடன் அறிவு ஜீவிகள் செயற்படுவதில்லை. ஆழமான கருத்துக்கள். சிந்திக்குமா எமது சமூகம்? மதுசூதனின் செவ்வி அருமை. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீண்ட இடைவெளியின் பின்னர் நல்லதொரு சமுதாய சிந்தனையை, உண்மையான பாடத்தை கேட்கக்கூடியதாக இருந்தது. இதனை ஒழுங்கு செய்த உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அல்லது உங்களைப் பாராட்டும் அளவிற்கு நான் அறிஞன் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *