மகேந்திரா சத்யம் கனடாவில் ஆராய்ச்சி மையம் திறப்பு

posted in: வர்த்தகம் | 0

ஐதராபாத்: ஐ.டி.,துறையில் ஈடுபட்டு வரும் மகேந்திரா சத்யம் நிறுவனம் கனடா நாட்டில் ஆராய்ச்சி மையத்தை திறக்க உள்ளது.

கனடா நாட்டின் ஒண்டாரியோவில் உள்ள வாட்டர்லூ பல்கலை வளாகத்தி்ல் இந்த ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பல்கலைகழக வளாகத்தில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுவதால் பல்கலை மாணவ, மாணவிகள் தங்களின் கல்வித்திறனை ‌மேம்படுத்துவதுடன் தலைமை பண்புகளை உருவாக்கவும் பயன்படும் என தெரிவித்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.