இ‌ஸ்ரோ ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் அருகே து‌ப்பா‌க்‌கி சூடு

பெ‌‌ங்களூரு ‌‌பியாலலூ‌ரி‌ல் உ‌ள்ள இ‌ஸ்ரோ ‌ஆ‌ரா‌‌ய்‌ச்‌சி மைய‌ம் அருகே ம‌ர்ம நப‌ர்க‌ள் து‌ப்பா‌க்‌கி சூடு நட‌‌த்‌தின‌ர். பாதுகா‌ப்பாள‌ர்களு‌ம் ப‌தி‌ல் தா‌க்குத‌‌லி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ஸ்ரோ ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் அருகே இ‌ன்று காலை ம‌ர்ம நப‌ர்க‌ள் 2 பே‌ர் பாதுகா‌ப்பாள‌ர்களை நோ‌க்‌கி ‌திடீரென து‌ப்பா‌க்‌‌கியா‌ல் சு‌ட்டன‌ர். அ‌ப்போது பாதுகா‌ப்பாள‌ர்களு‌ம் ப‌தி‌ல் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தின‌ர்.

‌பி‌ன்ன‌ர் ‌து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்ட ம‌ர்ம நப‌ர்க‌ள் இர‌ண்டு பேரு‌ம் த‌ப்‌பி ஓடி‌வி‌ட்டதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.