ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
கவிஓவியன் வணக்கம் .உங்களை மீண்டும்
இணையத் தளத்தில் சந்திப்பதையிட்டு
மகிழ்ச்சி .வினோஜ் உங்க குரலை
கேட்டுக்கிட்டே இருக்கலாம் .சூப்பர்
அத்துடன் என் பிறந்ததினத்திட்காக
பாடலை விரும்பிக் கேட்ட நண்பர் விமல்
அவர்களுக்கும் பாடலை ஒளிபரப்பிய
தமிழ் ஒலி வானொலிக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் .
என்றென்றும் அன்புடன் வினோ
சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46.39 AM GMT +05:30 ]
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
—————————————————————————
மவநீ ஏன் ராசா நீ கவலைப் படுகிறாய்.
எங்கயோ உதய்கிர மாதிரி இல்லை ?
உனக்கும் எதோ சம்பந்தம் இருகிறது .
அதுதான் உளறுகிறாய் .
பலரில் சிலர்
கை குழந்தை பசியெடுத்து
தொட்டிலில் பாலுக்கு அழ
கை தொலை பேசி கனைதத்ததுவோ ?
கட்டிலிலே கனதடவை.
மருதாணி மரபிழந்து
மை பூசும் காரணத்தால் ,
பச்சோந்தி அனதுவோ உன் மனது
இங்கொருவன் இளைத்து விட்டான்
இலண்டனிலே ஒருத்தி
இன்னும் பல இடத்தில இன்னொருத்தி
இலங்கைக்கு போறானாம்
எனி வரும் மாதம்
திருமணம் வேறு இவனுக்கு ,
vittal தண்ணி விலை நான் கேட்க !
விஸ்கி விலை கூறுகிறான் .
கோட்டு விசா அழிய முதல்
காச்சசட்டை கணுக்காலில்
காதிரண்டில் கடுக்கன்கள்
காணி வித்து நீ வந்தாய்
கந்தறுந்த உன் குடும்பம்
ஊர் இகழ வாழுவதோ
உணர்ந்து கொள்ளு முடியும் என்றால் .
இப்படிக்கு என்றும் அன்புடன்
உங்கள் ஜீவன்
வெள்ளிமலர் .
நிகழ்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் மற்றவர்களுக்கும்
இடம் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி
கொள்ளுங்கள் .ஒரு குடும்பத்தில் இருவர் இணைந்து கொள்ளும் போது சிந்தியுங்கள் .எதையும் பகிர்ந்து கொள்ள பழகி கொள்ளுங்கள்
When is Shivaratri?
Shivaratri 2010 is on February 12, Friday
Auspicious festival of Mahashivaratri falls on the 13th or the 14th night of the new moon during Krishna Paksha in the Hindu month of Phalgun. The Sanskrit term, Krishna Paksha means the period of waning moon or the dark fortnight and Phalguna corresponds to the month of February - March in English Calendar. Shivaratri Festival is celebrated on a moonless night.
According to Hindu mythology, Shivaratri or ‘Shiva’s Great Night’ symbolizes the wedding day of Lord Shiva and Parvati. Many however, believe, Shivaratri is the night when Lord Shiva performed the Tandava Nritya - the dance of primordial creation, preservation and destruction. Celebrating the festival in a customary manner, devotees give a ritual bath to the Lingam with the panchagavya - milk, sour milk, urine, butter and dung. Celebrations of Shivaratri Festival mainly take place at night. Devotees of Lord Shiva throng Shiva temples across the country and spend ‘the Night of Lord Shiva’ by chanting verses and hymns in praise of the Lord. The festival holds special meaning for the ladies. They pray to Goddess Parvati also called ‘Gaura’, the giver of ’suhag’ for good husbands, marital bliss and a long and prosperous married life.
Shivaratri Calendar

February 2010
S M T W T F S
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28
Shivaratri 2009 is on February 23, Monday
Shivaratri Calendar
February 2009
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
Shivaratri 2008 is on March 6, Thursday
Shivaratri Calendar
March 2008
S M T W T F S
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
Shivaratri 2007 is on February 16, Friday
Shivaratri Calendar
February 2007
S M T W T F S
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28
Mahashivaratri Festival
Mahashivaratri Festival or the ‘The Night of Shiva’ is celebrated with devotion and religious fervor in honor of Lord Shiva, one of the deities of Hindu Trinity. Shivaratri falls on the moonless 14th night of the new moon in the Hindu month of Phalgun, which corresponds to the month of February - March in English Calendar. Celebrating the festival of Shivaratri devotees observe day and night fast and perform ritual worship of Shiva Lingam to appease Lord Shiva.
Legends of Mahashivratri
There are various interesting legends related to the festival of Maha Shivaratri. According to one of the most popular legends, Shivaratri marks the wedding day of Lord Shiva and Parvati. Some believe that it was on the auspicious night of Shivaratri that Lord Shiva performed the ‘Tandava’, the dance of the primal creation, preservation and destruction. Another popular Shivratri legend stated in Linga Purana states that it was on Shivaratri that Lord Shiva manifested himself in the form of a Linga. Hence the day is considered to be extremely auspicious by Shiva devotees and they celebrate it as Mahashivaratri - the grand night of Shiva.
Traditions and Customs of Shivaratri
Various traditions and customs related to Shivaratri Festival are dutifully followed by the worshippers of Lord Shiva. Devotees observe strict fast in honor of Shiva, though many go on a diet of fruits and milk some do not consume even a drop of water. Devotees strongly believe that sincere worship of Lord Shiva on the auspicious day of Shivaratri, absolves a person of sins and liberates him from the cycle of birth and death. Shivaratri is considered especially auspicious for women. While married women pray for the well being of their husbands unmarried women pray for a husband like Lord Shiva, who is regarded as the ideal husband.
To mark the Shivratri festival, devotees wake up early and take a ritual bath, preferably in river Ganga. After wearing fresh new clothes devotees visit the nearest Shiva temple to give ritual bath to the Shiva Lingum with milk, honey, water etc.
On Shivaratri, worship of Lord Shiva continues all through the day and night. Every three hours priests perform ritual pooja of Shivalingam by bathing it with milk, yoghurt, honey, ghee, sugar and water amidst the chanting of “Om Namah Shivaya’ and ringing of temple bells. Nightlong vigil or jaagran is also observed in Shiva temples where large number of devotees spend the night singing hymns and devotional songs in praise of Lord Shiva. It is only on the following morning that devotee break their fast by partaking prasad offered to the deity.
இன்று 3வது பிறந்தநாளை கொண்டாடும் பாஸ்கரன் ரெயினா தம்பதிகளின் செல்வப்புதல்வி றஜீதா செல்லம், பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம்
வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
இன்று சிவன் ராத்திரியில் லண்டன் சிவபெருமான் இந்நிகழ்வை வானொலிக்கு எடுத்து வந்தமைக்கு நன்றி.
பலரில் சிலர்
கை குழந்தை பசியெடுத்து
தொட்டிலில் பாலுக்கு அழ
கை தொலை பேசி கனைதத்ததுவோ ?
கட்டிலிலே கனதடவை.
மருதாணி மரபிழந்து
மை பூசும் காரணத்தால் ,
பச்சோந்தி அனதுவோ உன் மனது
இங்கொருவன் இளைத்து விட்டான்
இலண்டனிலே ஒருத்தி
இன்னும் பல இடத்தில இன்னொருத்தி
இலங்கைக்கு போறானாம்
எனி வரும் மாதம்
திருமணம் வேறு இவனுக்கு ,
vittal தண்ணி விலை நான் கேட்க !
விஸ்கி விலை கூறுகிறான் .
கோட்டு விசா அழிய முதல்
காச்சசட்டை கணுக்காலில்
காதிரண்டில் கடுக்கன்கள்
காணி வித்து நீ வந்தாய்
கந்தறுந்த உன் குடும்பம்
ஊர் இகழ வாழுவதோ
உணர்ந்து கொள்ளு முடியும் என்றால் .
இப்படிக்கு என்றும் அன்புடன்
சிவராத்திரி விரதம் எப்போது?
Thursday, 11 February 2010 11:47 kanaga
E-mail Print PDF
மஹாசிவராத்திரி விரதம் பெப்ரவரியிலா? அல்லது மார்ச்சிலா?
சிவா
மஹா சிவராத்திரி 13.03.2010 என கூறுவோர்:
மஹாசிவராத்திரி பெப்ரவரியிலா மார்ச்சிலா? மார்ச் 13 திகதியன்றே மஹா சிவராத்திரியாகும் மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த ஆண்டில்(2010) எப்போது அனுஷ்டிப்பது என்பதில் விரத நிர்ணயகாரர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றமையினால் சைவசமய அனுஷ்டானிகளிடம் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளமையை தீர்த்துவைத்து தீர்மானமாக ஒரு சரியான தினத்தை நிர்ணயம் செய்வதற்கு சைவ சமயஸ்தாபனங்கள் எவையும் இதுவரை முன் வராதநிலையில் அனைவரது கவனத்தையும் இவ்விஷயத்தில் ஈர்த்து பொருத்தமானதொரு தினத்தினை தேர்வுசெய்வார்கள் எனும் நோக்கில் இங்கு சில கருத்துக்களை முன்வைக்க முனைகின்றேன்.
மகா சிவராத்திரி விரதம் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா அல்லது ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதினால்தான் சில பஞ்சாங்கங்கள் 2010 பெப்ரவரியிலும் சிலபஞ்சாங்கங்களில் 2010 மார்ச்சிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்றதொரு சிக்கல் தோன்றியிருந்திருந்த 1964ஆம் வருஷத்தில் அக்குழப்ப நிலையை தீர்க்கும் முகமாக இலங்கை அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,“ கண்டனூர் சிவஸ்ரீ அரு. இராமநாதக் குருக்கள் மற்றும் திருவாவடுதுறை சிவஸ்ரீ க. சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய சிவாசாரியப் பெரியோர்கள் ” சிவராத்திரி மாச நிர்ணயம்’ எனும் சிறு நுõலை பல்வேறு ஆகமநுõல்களையும் மற்றும் பல ஸ்மிருதி“ புராண வாக்கியங்களையும் மேற்கோள் காட்டி மகாசிவராத்திரி விரதம் ஸெளரமான மாசத்திலேயே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு திருக்கேதீஸ்வரம்(இலங்கை) சிவானந்த குருகுல வெளியீடாக சோபகிருது வருஷம் கார்த்திகை கஅ என தேதியிட்டு வெளியிட்டுள்ளனர்.
அவ்வெளியீட்டில் அந்த சோபகிருது வருஷத்திற்கு முந்தைய பராபவருஷத்தில் சிலர் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்ததாகவும் இதுவிஷயமாகப் பரிபூரணமான திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் சாஸ்திரமறிந்த வித்துவான்களையும் பல ஆகமவிற்பன்னர்களையும் அழைத்துப் பரிசீலனை செய்து சௌரமானப்படி மாசி 29ஆம் திகதிதான் நடத்தவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது என மேற்கோள் காட்டியுள்ளனர். “சிவராத்திரியைச் சௌரமாசத்தில் அனுஷ்டிக்க வேண்டும், சாந்திரமாஸத்திற் செய்யக் கூடாது. உத்தர காராணாகமம் : சிவராத்ரி விரதம் சரோத்’ சௌரபக்ஷமாக மாகமாசத்தில் கிருஷணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிம்பாகமம் “கும்பமாசத்தில் மாக நட்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுதலால் அது மாக மாசமென்று சொல்லப்படுகிறது. காரணாகமம் “எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கிறானோ அந்த மாசம் மாகமாசமென்று நினைக்கத்தக்கது. புரொத்கீதாகமம் “சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கிறானோ, அதுதானே மாகமாசமாகும், அம்மாசத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசி என்று சொல்லப்படும். அதில் சிவனைப்பூசிக்க. சூக்ஷ்மாகமம் “கும்பமாசத்து கிருஷ்ண சதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவேண்டும். கிரணாகமம் “கும்பமாசத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன்கூடிய திரயோதஸியும் அதற்குமேல் சதுர்த்தஸியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும்.
க, கும்பமாசத்துக் கிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவும். பீமசங்கிதை என்று மேற்கண்டவாறு பல நூல்களையும் மேற்கோள்காட்டி சௌரமான மாசத்திலேயே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று “சிவராத்திரி மாச நிர்ணயம்” எனும் அந்நூலில் தெரிவித்துள்ளனர்.
சைவசமயிகளுக்கு ஆகமங்கள் சிறப்பு நூல்களாகச் சொல்லப்பட்டிருப்பதுடன், அவை முழுமுதற் கடவுளான சிவபெருமானாலும் உபதேசிக்கப் பட்டதாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சிறப்புப்பெற்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட விரதஅனுஷ்டான விதிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதாகுமா? விரத நூல்கள் ஆகமங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விரத விதிகளை தொகுத்துத் தருபவையாகும் அல்லவா? இந்த முரண்பாடுகள் எல்லாம் சைவ உலகினரால் ஆராயப்படவேண்டியவைகளாகும். வளர்ந்துவரும் இன்றைய உலகில் சைவஉலகம் இவ்வாறு பின்தங்கியிருக்க வேண்டுமா? இந்த ஆண்டில் வந்திருக்கும் இம்முரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி முரண்பாடு வரக்கூடிய விரதநாட்களுக்கு எல்லோருக்கும் இசைவாய் விதிமுறைகளை அறிஞர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்த முடியுமல்லவா?
சிவராத்திரி பூஜாவிதி படலத்தில் மிகவும் விரிவாக இவ்விடயங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது.
விரதசூடாமணியில் (1935ஆம் ஆண்டுப்பதிப்பு) சிவராத்திரிவிரதம் பகுதியில் :”சதுர்த்தஸ்யாந்து கிருஷ்ணாயாம் பால்குனே சிவபூஜனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸெளரமான மாஸத்தை குறிப்பதாக கருதவேண்டும். நிர்ணயஸிந்து எனும் நூலில் :
“பால்குணகிருஷ்ணசதுர்த்தஸீ சிவராத்திரி’ எனவும், அதே நூலில் லிங்கபுராணத்தில் இருந்து. “பால்குணஸ்ய சதுர்த்தஸ்யாம் கிருஸ்ணபக்ஷே ஸமாஹிதா, கிருத்திவாஸேஸ்வரம் லிங்கமர்ஜயந்தி சிவம் ஸுபே’ எனும் வசனமும் சிவராத்ரி நிர்ணய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச் சிவராத்திரி நிர்ணயப்பகுதி “பால்குணகிருஷ்ண சதுர்த்தசி நிர்ணய:’ எனும் தலைப்பின் கீழேயே தரப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் கும்பமாஸத்தையே அவைகொள்வதாக கருத இடமுண்டல்லவா? இலங்கையில் இருந்துவெளிவரும் பிரபலமான பஞ்சாங்ககணிதர் பெப்ரவரியில் விரதநிர்ணயம் செய்துவிட்டு அதற்கு ஆதாரமாக காமிகமத்தில் இருந்து, மாகமாஸ்யஸிதேபக்ஷே வித்யதேயா சதுர்த்தஸீ தத்ராத்ரி சிவராத்ரி ஸ்யாத்.’ (சிவராத்திரிபூஜா படலம் 4,5ம் சுலோகங்கள்) எனவும் ஸ்காந்தத்தில் இருந்து ” மாககிருஷ்ணசதுர்த்தஸ்யாம்’ எனும் பகுதியையும் பிரசுரமொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரியென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஸெளரமான மாசமா? அல்லது சாந்ரமானமாசமா என்பது பற்றியோ அல்லது மாகமாசமென்பது எதுவென்பது பற்றியோ எவ்விதகுறிப்பும் தற்போது கிடைக்கும் காமிகாகமத்திலும், ஸ்காந்தத்திலும் காணப்படவில்லை. தவிர மேற்படி பஞ்சாங்க கணிதரின் பிரசுரத்தில் குமாரதந்திரத்தில் இருந்து, மாகபூஜாவிதி: ப்ரோக்தம் சிவராத்ரிவிதிம் ச்ருணு, தந்மாஸே க்ருஷ்ணபக்ஷேது வித்யதேயா சதுர்த்தஸீ, தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாத்’எனமேற்கோள்காட்டியிருந்தார்.
குமாரதந்திரத்தில் மாசபூஜாவிதியின்கீழ் எல்லாமாஸங்களுக்கும் விரதவிபரங்கள் தரப்பட்டுள்ளதுடன், அவை நட்ஷத்திரங்களை முதன்மைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன. அதாவது, சைத்ரமாத பூஜாவிதியில் “சைத்ரேஷு.’ என்றும் குமாரதந்திரம் காரணாகமத்தின் சுருக்கமென அந்நூற்பதிப்பில் கூறப்படுவதில் இருந்தும், நக்ஷத்திரங்களை பிரதானமாகக் கொண்டு மாதபூஜை விதிகள் அதில் சொல்லப்படுவதைக் கொண்டும் (காரணாகமம் மாதங்களின் பெயர்கள் அவ்வவ்மாசத்தின் பௌர்ணமியுடன் நட்ஷத்திரங்கள் சேர்ந்து வருவதனால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை கவனிக்கவேண்டும். குமாரதந்திரம் ஸெளரமானமாஸத்தை அடிப்படையாகக் கொண்டு மாதபூஜாவிதிகளைத் தந்திருப்பது தெளிவாகும்.
ஆகவே குமாரதந்திரத்தில்இருந்து மேற்கோள்காட்டி பெப்ரவரி 12ஆம் திகதியை சிவராத்திரி தினமாக அப்பஞ்சாங்க கணிதர் நியாயப்படுத்த முயல்வது பொருத்தமற்றதுடன் மாறாக அதற்கெதிராக ஸெளரமான மாசத்தையே அது அனுசரிப்பதையும் கவனிக்கத் தவறியும் விட்டார். தவிர மேற்படி பஞ்சாங்ககணிதர் உத்தரகாரணாகமம் மற்றும் ஆகமங்களில் கூறப்பட்ட இவ்விஷேடவிதிகளை புறந்தள்ளியதுடன் அவைபற்றி தமது பிரசுரத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டுள்ளமைக்கான காரணம் யாதோ?
எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கையில் பெப்ரவரி 12ஆம் திகதி சிவராத்திரி தினமாக கொள்வது ஆகமாதி நூல்களுக்கு அமைவாக இல்லை என்பதுடன் மார்ச் 13ஆம் திகதியே பொருத்தமானதென்பதும் தெளிவாகும்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்தன் குட்டி பல்கலைகளும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
இதை வானொலிக்கு எடுத்து வந்த திரு திருமதி ரதி தெய்வேந்திரம் குடும்பத்தினருக்கு நன்றிகள் .
இன்று 15.02.2010 பிறந்தநாளை கொண்டாடும் பவானி பாலகிஷ்ணன் அவர்களை பலாண்டு காலம் ,வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம் . இந்நிகழ்வை வானலைக்கு எடுத்துவந்த அன்பு நேயர்களுக்கும் நன்றிகள் .
21.02.10 இன்று 5 வது பிறந்த நாளை கொண்டாடும்
ராஜேந்திரன் .ஆனந்தகுமாரி . தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆர்த்தீகா.
நீடுழி வாழ்கவென்று வாழ்த்துகிறோம் .
வானலைக்கு எடுத்து வந்த பெற்றோருக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் . என். கணேஷ் . ஜெர்மனி
நான் விரும்பிக் கேட்ட பாடலை ஒலிபரப்பிய நண்பர் வினோஜ்
நன்றி .கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ,விநோஜின்
காலை பூந்தென்றல் . தொடர்ந்தும் பாரெங்கும் புகழ் பரவ
அன்புடன் வாழ்த்துகிறேன் . நட்புடன் இனிய தோழி வினோ
எல்லாமே எம்மவர்கள் மறந்து விட்டார்களா ?…………………
………………………………………………………………………………………………………………….
22 .02 .2010 இரவு நீண்ட நாட்களின் பின்பு பாடி வரும் மேகம்
மிகவும் சிறப்பா நடை பெற்றது . நள்ளிரவு 12 மணி வரை எமது
நேயர்கள் பாடியவர்களுக்கு புள்ளியும் போட்டு சிறப்பித்தார்கள்.
t.r.t. தமிழ் ஒலி நேயர்களுக்கு நன்றி ……………..
………….. ஆனால் தமிழ் ஈழத் தேசியத்தலைவரின் தந்தய்க்கு
இறுதி அஞ்சலி செலுத்த . இரண்டு மணி நேரம் t.r.t. தமிழ் ஒலியில் நேரம் ஒதுக்கி கொடுத்தார்கள் . கேவலம் .11.30 க்கே
நேயர்கள் வராமல் நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் .
இதுதான் நீங்கள் எமது தலைவருக்கு காட்டும்
நன்றியா? ஒரு நடிகன் இறந்தால் எப்படி எல்லாம் அனுதாபம்
தெரிவிப்பீர்கள் . அப்பப்பா… கவிதை என்ன.. கட்டுரை என்ன …
அதில் ஒரு சிறு துளிகூட உங்களால் செய்ய முடியாமல்
போய்விட்டதே ? ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் …………..
தமிழ் ஈழப் போராட்டம் நீடித்து போராளிகளும் மக்களும்
செய்தா தியாகம்தான் நீங்கள் சுக போக வாழ்க்கை வாழக்
காரணம் . ………….
தமிழ் ஒலி நேயர்கள் .
every sunday 3pm we will listen “paduvor padalam” very good programme & good singar jeevan also. pls can u sing little line for us. ,every week we will expecting .thx
வணக்கம் அனைவர்க்கும் நேயர் நேரத்தில் அன்பாக கேட்ட விடையம் ,
உதவி செய்பவர்களை அதன் தரம் அறிந்து அவர்களை உள் ஏற்று கொண்டீர்கள். தன்மையம் தன்னலம் இல்லாத விடயத்தை விமர்சிப்பது தப்பு .ஒரு நிகழ்ச்சின் நோக்கம் எது ? அதன் கருத்து புலப்படத வகையில் உதவி சய்வது வரலாறு கண்ட தவறு என்று என்னுகின்றேன்.
நாம் தமிழன் என்பது தமிழ் வார்த்தையா ? களவு பொய் எவருமே ஆசை பட்டு கொள்வது இல்லை
ஊடகத்தில் உண்மையை புலப்படுவத்தில் என்ன தவறு .பசி ஒருவனின் இழப்பு இல்லை இருந்தாலும் நாளை எம்மவர்கள் இழப்புக்கு நாங்களே கரணம் என்ற கருத்துக்கு ஆளாக நேருடலாம்.இது தான் உங்கள் விருப்பம் அக இருந்தால் நான் தமிழனாக இருக்க ஆசை படவில்லை.
தெளிவு படவேன்டியது உங்கள் உரிமை .ஆனால் தெளிவின் நோக்கம் என்னவென்று புரியவில்லை .எதுவாக இருந்தாலும் ! உங்கள் அடி மனதுக்கு தலை வணங்குகிறேன் .
என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்
France24 - Sri Lanka : Tamouls, la liberté surveillée http://www.france24.com
Il y a six mois, au Sri Lanka, le dernier bastion des Tigres tamouls tombait. Les dizaines de milliers de civils qui ont fui les combats ont été regroupé dans des camps. Aujourd’hui, l’armée les autorise officiellement à rentrer chez eux. …
இதய நண்பர்களில் என் தோழரும் ஒருவர் .
ஞாபகம் இல்லாத போதும் கிரகிக்க வேண்டும் என்ற தோழர் அண்ணா!
தனியாக எங்கு சென்றாய்.
அண்ணா இல்லாத போதும் தம்பி என்று கூப்பிடுவாய் அப்போது தான் உணர்ந்து கொண்டேன் அண்ணாவின் தன்மை.
வாழ்க்கை அதன் தன்மையை உணர்த்தியவரே .
அகதியான எங்களுக்கு அண்ணா நீங்கள் தான் தனியாக சென்று விட்டாய்.
மீண்டும் எப்படி நிகரான உங்களை தேடுவது என்பதை சொல்ல மறந்து விட்டு .
என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்
February 8th, 2010 at 9:37 am
I’m back again and say வணக்கம் to all ..:)
February 8th, 2010 at 11:19 am
மிக மிக அருமை வாழ்துகள்
February 9th, 2010 at 12:05 am
ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
கவிஓவியன் வணக்கம் .உங்களை மீண்டும்
இணையத் தளத்தில் சந்திப்பதையிட்டு
மகிழ்ச்சி .வினோஜ் உங்க குரலை
கேட்டுக்கிட்டே இருக்கலாம் .சூப்பர்
அத்துடன் என் பிறந்ததினத்திட்காக
பாடலை விரும்பிக் கேட்ட நண்பர் விமல்
அவர்களுக்கும் பாடலை ஒளிபரப்பிய
தமிழ் ஒலி வானொலிக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் .
என்றென்றும் அன்புடன் வினோ
February 9th, 2010 at 3:00 am
Vinothiny Thank you for your warm greeting. Vinoj I really must say you rocks good keep it up Buddy.
February 9th, 2010 at 6:30 am
பட்டி மன்றம் நன்றாக இருந்தது என்று சொல்லுங்கள் .அவர்கள் அறிவை அவரவர் உணர்ந்து கொள்வார்கள் .
நன்றி என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்
February 9th, 2010 at 3:05 pm
சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46.39 AM GMT +05:30 ]
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியை கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
—————————————————————————
மவநீ ஏன் ராசா நீ கவலைப் படுகிறாய்.
எங்கயோ உதய்கிர மாதிரி இல்லை ?
உனக்கும் எதோ சம்பந்தம் இருகிறது .
அதுதான் உளறுகிறாய் .
February 10th, 2010 at 1:44 am
சரியாகச் சொன்னீர்கள் ஈழத் தமிழன் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கின்றது
February 10th, 2010 at 5:34 am
http://www.abc.net.au/foreign/content/2009/s2814960.htm
February 10th, 2010 at 5:35 am
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8505862.stm
February 10th, 2010 at 2:20 pm
பட்டிமன்றத்தில் பேசும் போது பேச்சாளர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பேசினால் பல நேயர்கள் இணைந்து கொள்வார்கள் .நடுவரும் கவனத்தில் கொள்ளவும்.
February 11th, 2010 at 12:03 am
நன்றி ஜீவன் இணைப்பிற்கு .இந்த மக்களிற்காக ஒவ்வொரு ஈழத்தமிழனும்
குரல் கொடுப்பது மிகவும் அவசியம் .
February 11th, 2010 at 6:48 am
பட்டிமன்றம்
நாதன் நீங்கள் ஒரு சார்பில் பேசினால் நன்றாக இருக்கும் . நீங்கள் ஒரு பக்கம் பேசினால் தான் கருத்துக்கள் மக்களிடம் சென்றடையும்.வாழ்த்துக்கள்
February 11th, 2010 at 12:08 pm
பலரில் சிலர்
கை குழந்தை பசியெடுத்து
தொட்டிலில் பாலுக்கு அழ
கை தொலை பேசி கனைதத்ததுவோ ?
கட்டிலிலே கனதடவை.
மருதாணி மரபிழந்து
மை பூசும் காரணத்தால் ,
பச்சோந்தி அனதுவோ உன் மனது
இங்கொருவன் இளைத்து விட்டான்
இலண்டனிலே ஒருத்தி
இன்னும் பல இடத்தில இன்னொருத்தி
இலங்கைக்கு போறானாம்
எனி வரும் மாதம்
திருமணம் வேறு இவனுக்கு ,
vittal தண்ணி விலை நான் கேட்க !
விஸ்கி விலை கூறுகிறான் .
கோட்டு விசா அழிய முதல்
காச்சசட்டை கணுக்காலில்
காதிரண்டில் கடுக்கன்கள்
காணி வித்து நீ வந்தாய்
கந்தறுந்த உன் குடும்பம்
ஊர் இகழ வாழுவதோ
உணர்ந்து கொள்ளு முடியும் என்றால் .
இப்படிக்கு என்றும் அன்புடன்
உங்கள் ஜீவன்
February 11th, 2010 at 3:05 pm
திருமதி கிளி விஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
February 12th, 2010 at 2:06 am
வெள்ளிமலர் .
நிகழ்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் மற்றவர்களுக்கும்
இடம் கொடுக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி
கொள்ளுங்கள் .ஒரு குடும்பத்தில் இருவர் இணைந்து கொள்ளும் போது சிந்தியுங்கள் .எதையும் பகிர்ந்து கொள்ள பழகி கொள்ளுங்கள்
February 12th, 2010 at 10:50 am
http://www.mahashivratri.org/
February 12th, 2010 at 10:52 am
When is Shivaratri?
Shivaratri 2010 is on February 12, Friday
Auspicious festival of Mahashivaratri falls on the 13th or the 14th night of the new moon during Krishna Paksha in the Hindu month of Phalgun. The Sanskrit term, Krishna Paksha means the period of waning moon or the dark fortnight and Phalguna corresponds to the month of February - March in English Calendar. Shivaratri Festival is celebrated on a moonless night.
According to Hindu mythology, Shivaratri or ‘Shiva’s Great Night’ symbolizes the wedding day of Lord Shiva and Parvati. Many however, believe, Shivaratri is the night when Lord Shiva performed the Tandava Nritya - the dance of primordial creation, preservation and destruction. Celebrating the festival in a customary manner, devotees give a ritual bath to the Lingam with the panchagavya - milk, sour milk, urine, butter and dung. Celebrations of Shivaratri Festival mainly take place at night. Devotees of Lord Shiva throng Shiva temples across the country and spend ‘the Night of Lord Shiva’ by chanting verses and hymns in praise of the Lord. The festival holds special meaning for the ladies. They pray to Goddess Parvati also called ‘Gaura’, the giver of ’suhag’ for good husbands, marital bliss and a long and prosperous married life.
Shivaratri Calendar
Shivaratri 2010 is on February 12, Friday
Shivaratri Calendar
February 2010
S M T W T F S
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28
Shivaratri 2009 is on February 23, Monday
Shivaratri Calendar
February 2009
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
Shivaratri 2008 is on March 6, Thursday
Shivaratri Calendar
March 2008
S M T W T F S
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
Shivaratri 2007 is on February 16, Friday
Shivaratri Calendar
February 2007
S M T W T F S
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28
February 12th, 2010 at 10:54 am
Mahashivaratri Festival
Mahashivaratri Festival or the ‘The Night of Shiva’ is celebrated with devotion and religious fervor in honor of Lord Shiva, one of the deities of Hindu Trinity. Shivaratri falls on the moonless 14th night of the new moon in the Hindu month of Phalgun, which corresponds to the month of February - March in English Calendar. Celebrating the festival of Shivaratri devotees observe day and night fast and perform ritual worship of Shiva Lingam to appease Lord Shiva.
Legends of Mahashivratri
There are various interesting legends related to the festival of Maha Shivaratri. According to one of the most popular legends, Shivaratri marks the wedding day of Lord Shiva and Parvati. Some believe that it was on the auspicious night of Shivaratri that Lord Shiva performed the ‘Tandava’, the dance of the primal creation, preservation and destruction. Another popular Shivratri legend stated in Linga Purana states that it was on Shivaratri that Lord Shiva manifested himself in the form of a Linga. Hence the day is considered to be extremely auspicious by Shiva devotees and they celebrate it as Mahashivaratri - the grand night of Shiva.
Traditions and Customs of Shivaratri
Various traditions and customs related to Shivaratri Festival are dutifully followed by the worshippers of Lord Shiva. Devotees observe strict fast in honor of Shiva, though many go on a diet of fruits and milk some do not consume even a drop of water. Devotees strongly believe that sincere worship of Lord Shiva on the auspicious day of Shivaratri, absolves a person of sins and liberates him from the cycle of birth and death. Shivaratri is considered especially auspicious for women. While married women pray for the well being of their husbands unmarried women pray for a husband like Lord Shiva, who is regarded as the ideal husband.
To mark the Shivratri festival, devotees wake up early and take a ritual bath, preferably in river Ganga. After wearing fresh new clothes devotees visit the nearest Shiva temple to give ritual bath to the Shiva Lingum with milk, honey, water etc.
On Shivaratri, worship of Lord Shiva continues all through the day and night. Every three hours priests perform ritual pooja of Shivalingam by bathing it with milk, yoghurt, honey, ghee, sugar and water amidst the chanting of “Om Namah Shivaya’ and ringing of temple bells. Nightlong vigil or jaagran is also observed in Shiva temples where large number of devotees spend the night singing hymns and devotional songs in praise of Lord Shiva. It is only on the following morning that devotee break their fast by partaking prasad offered to the deity.
February 12th, 2010 at 11:52 am
இன்று 3வது பிறந்தநாளை கொண்டாடும் பாஸ்கரன் ரெயினா தம்பதிகளின் செல்வப்புதல்வி றஜீதா செல்லம், பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம்
வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
இன்று சிவன் ராத்திரியில் லண்டன் சிவபெருமான் இந்நிகழ்வை வானொலிக்கு எடுத்து வந்தமைக்கு நன்றி.
February 12th, 2010 at 11:52 am
பலரில் சிலர்
கை குழந்தை பசியெடுத்து
தொட்டிலில் பாலுக்கு அழ
கை தொலை பேசி கனைதத்ததுவோ ?
கட்டிலிலே கனதடவை.
மருதாணி மரபிழந்து
மை பூசும் காரணத்தால் ,
பச்சோந்தி அனதுவோ உன் மனது
இங்கொருவன் இளைத்து விட்டான்
இலண்டனிலே ஒருத்தி
இன்னும் பல இடத்தில இன்னொருத்தி
இலங்கைக்கு போறானாம்
எனி வரும் மாதம்
திருமணம் வேறு இவனுக்கு ,
vittal தண்ணி விலை நான் கேட்க !
விஸ்கி விலை கூறுகிறான் .
கோட்டு விசா அழிய முதல்
காச்சசட்டை கணுக்காலில்
காதிரண்டில் கடுக்கன்கள்
காணி வித்து நீ வந்தாய்
கந்தறுந்த உன் குடும்பம்
ஊர் இகழ வாழுவதோ
உணர்ந்து கொள்ளு முடியும் என்றால் .
இப்படிக்கு என்றும் அன்புடன்
February 13th, 2010 at 12:09 am
அருமையான கவிதை ஜீவன்.. இன்றைய நிஜம் இதுதான் .உண்மையை கோடிட்டுக் காட்டியமைக்கு
நன்றிகள் .
February 13th, 2010 at 12:12 am
சிவராத்திரி விரதம் எப்போது?
Thursday, 11 February 2010 11:47 kanaga
E-mail Print PDF
மஹாசிவராத்திரி விரதம் பெப்ரவரியிலா? அல்லது மார்ச்சிலா?
சிவா
மஹா சிவராத்திரி 13.03.2010 என கூறுவோர்:
மஹாசிவராத்திரி பெப்ரவரியிலா மார்ச்சிலா? மார்ச் 13 திகதியன்றே மஹா சிவராத்திரியாகும் மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த ஆண்டில்(2010) எப்போது அனுஷ்டிப்பது என்பதில் விரத நிர்ணயகாரர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றமையினால் சைவசமய அனுஷ்டானிகளிடம் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளமையை தீர்த்துவைத்து தீர்மானமாக ஒரு சரியான தினத்தை நிர்ணயம் செய்வதற்கு சைவ சமயஸ்தாபனங்கள் எவையும் இதுவரை முன் வராதநிலையில் அனைவரது கவனத்தையும் இவ்விஷயத்தில் ஈர்த்து பொருத்தமானதொரு தினத்தினை தேர்வுசெய்வார்கள் எனும் நோக்கில் இங்கு சில கருத்துக்களை முன்வைக்க முனைகின்றேன்.
மகா சிவராத்திரி விரதம் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா அல்லது ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதினால்தான் சில பஞ்சாங்கங்கள் 2010 பெப்ரவரியிலும் சிலபஞ்சாங்கங்களில் 2010 மார்ச்சிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்றதொரு சிக்கல் தோன்றியிருந்திருந்த 1964ஆம் வருஷத்தில் அக்குழப்ப நிலையை தீர்க்கும் முகமாக இலங்கை அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,“ கண்டனூர் சிவஸ்ரீ அரு. இராமநாதக் குருக்கள் மற்றும் திருவாவடுதுறை சிவஸ்ரீ க. சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய சிவாசாரியப் பெரியோர்கள் ” சிவராத்திரி மாச நிர்ணயம்’ எனும் சிறு நுõலை பல்வேறு ஆகமநுõல்களையும் மற்றும் பல ஸ்மிருதி“ புராண வாக்கியங்களையும் மேற்கோள் காட்டி மகாசிவராத்திரி விரதம் ஸெளரமான மாசத்திலேயே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு திருக்கேதீஸ்வரம்(இலங்கை) சிவானந்த குருகுல வெளியீடாக சோபகிருது வருஷம் கார்த்திகை கஅ என தேதியிட்டு வெளியிட்டுள்ளனர்.
அவ்வெளியீட்டில் அந்த சோபகிருது வருஷத்திற்கு முந்தைய பராபவருஷத்தில் சிலர் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்ததாகவும் இதுவிஷயமாகப் பரிபூரணமான திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் சாஸ்திரமறிந்த வித்துவான்களையும் பல ஆகமவிற்பன்னர்களையும் அழைத்துப் பரிசீலனை செய்து சௌரமானப்படி மாசி 29ஆம் திகதிதான் நடத்தவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது என மேற்கோள் காட்டியுள்ளனர். “சிவராத்திரியைச் சௌரமாசத்தில் அனுஷ்டிக்க வேண்டும், சாந்திரமாஸத்திற் செய்யக் கூடாது. உத்தர காராணாகமம் : சிவராத்ரி விரதம் சரோத்’ சௌரபக்ஷமாக மாகமாசத்தில் கிருஷணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிம்பாகமம் “கும்பமாசத்தில் மாக நட்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுதலால் அது மாக மாசமென்று சொல்லப்படுகிறது. காரணாகமம் “எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கிறானோ அந்த மாசம் மாகமாசமென்று நினைக்கத்தக்கது. புரொத்கீதாகமம் “சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கிறானோ, அதுதானே மாகமாசமாகும், அம்மாசத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசி என்று சொல்லப்படும். அதில் சிவனைப்பூசிக்க. சூக்ஷ்மாகமம் “கும்பமாசத்து கிருஷ்ண சதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவேண்டும். கிரணாகமம் “கும்பமாசத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன்கூடிய திரயோதஸியும் அதற்குமேல் சதுர்த்தஸியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும்.
வீராகமம் “சூரியன் கும்பராசியிற் செல்கின்ற மாசிமாதத்தில்வரும் கிருஷ்ணசதுர்த்தசி சிவராத்திரியாகும். அது கோடிபாவங்களை நாசஞ்செய்யும். பராசரம் “இராத்ரிமுழுவதும் தைமாதத்தையடைந்த சிவராத்திரியானது பாவத்தைக் கொடுக்கக்கூடியது விதிக்கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது. கேவலம் தைமாதத்தையடைந்த சதுர்த்தசியானது விதிக்கப்படாமலிருப்பதனாலே சந்ரகிரஹணத்தைத்தவிர வேறான ராத்திரியில் பிதிர்தர்ப்பணம் எப்படியோ அப்படி பாபத்தைக் கொடுக்கிறதாய் தள்ளத்தக்கது. விந்தியாவர்த்திகம் “மாசபூஜை முதலியவைகளைச் சௌரமாசத்தில் செய்.
க, கும்பமாசத்துக் கிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவும். பீமசங்கிதை என்று மேற்கண்டவாறு பல நூல்களையும் மேற்கோள்காட்டி சௌரமான மாசத்திலேயே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று “சிவராத்திரி மாச நிர்ணயம்” எனும் அந்நூலில் தெரிவித்துள்ளனர்.
சைவசமயிகளுக்கு ஆகமங்கள் சிறப்பு நூல்களாகச் சொல்லப்பட்டிருப்பதுடன், அவை முழுமுதற் கடவுளான சிவபெருமானாலும் உபதேசிக்கப் பட்டதாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சிறப்புப்பெற்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட விரதஅனுஷ்டான விதிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதாகுமா? விரத நூல்கள் ஆகமங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விரத விதிகளை தொகுத்துத் தருபவையாகும் அல்லவா? இந்த முரண்பாடுகள் எல்லாம் சைவ உலகினரால் ஆராயப்படவேண்டியவைகளாகும். வளர்ந்துவரும் இன்றைய உலகில் சைவஉலகம் இவ்வாறு பின்தங்கியிருக்க வேண்டுமா? இந்த ஆண்டில் வந்திருக்கும் இம்முரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி முரண்பாடு வரக்கூடிய விரதநாட்களுக்கு எல்லோருக்கும் இசைவாய் விதிமுறைகளை அறிஞர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்த முடியுமல்லவா?
சிவராத்திரி பூஜாவிதி படலத்தில் மிகவும் விரிவாக இவ்விடயங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது.
1) மஹாசிவராத்திரி ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டும்.
2) மஹாசிவராத்திரியை சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்தல் கூடாது.
3) சூரியன் கும்பத்தில் உள்ள மாதத்தின் பௌர்ணமியுடன் மாகநட்ஷத்திரம் சேரும் மாதமே மாகமாசமாகும்
காரணத்தில்: சைத்ரநட்ஷத்திரம் சேர்வதால் சைத்ர(மேஷ)மாதம் விசாகநக்ஷத்திரம்சேர்வதால் வைசாக(ரிஷப)மாதம்
இதேபோல் மாக நட்ஷத்திரம் சேர்வதால் மாக(கும்ப)மாதம் 4) மாகமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவராத்திரி அஷ்டிக்கத்தக்கது தவிர,
விரதசூடாமணியில் (1935ஆம் ஆண்டுப்பதிப்பு) சிவராத்திரிவிரதம் பகுதியில் :”சதுர்த்தஸ்யாந்து கிருஷ்ணாயாம் பால்குனே சிவபூஜனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸெளரமான மாஸத்தை குறிப்பதாக கருதவேண்டும். நிர்ணயஸிந்து எனும் நூலில் :
“பால்குணகிருஷ்ணசதுர்த்தஸீ சிவராத்திரி’ எனவும், அதே நூலில் லிங்கபுராணத்தில் இருந்து. “பால்குணஸ்ய சதுர்த்தஸ்யாம் கிருஸ்ணபக்ஷே ஸமாஹிதா, கிருத்திவாஸேஸ்வரம் லிங்கமர்ஜயந்தி சிவம் ஸுபே’ எனும் வசனமும் சிவராத்ரி நிர்ணய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச் சிவராத்திரி நிர்ணயப்பகுதி “பால்குணகிருஷ்ண சதுர்த்தசி நிர்ணய:’ எனும் தலைப்பின் கீழேயே தரப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் கும்பமாஸத்தையே அவைகொள்வதாக கருத இடமுண்டல்லவா? இலங்கையில் இருந்துவெளிவரும் பிரபலமான பஞ்சாங்ககணிதர் பெப்ரவரியில் விரதநிர்ணயம் செய்துவிட்டு அதற்கு ஆதாரமாக காமிகமத்தில் இருந்து, மாகமாஸ்யஸிதேபக்ஷே வித்யதேயா சதுர்த்தஸீ தத்ராத்ரி சிவராத்ரி ஸ்யாத்.’ (சிவராத்திரிபூஜா படலம் 4,5ம் சுலோகங்கள்) எனவும் ஸ்காந்தத்தில் இருந்து ” மாககிருஷ்ணசதுர்த்தஸ்யாம்’ எனும் பகுதியையும் பிரசுரமொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரியென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஸெளரமான மாசமா? அல்லது சாந்ரமானமாசமா என்பது பற்றியோ அல்லது மாகமாசமென்பது எதுவென்பது பற்றியோ எவ்விதகுறிப்பும் தற்போது கிடைக்கும் காமிகாகமத்திலும், ஸ்காந்தத்திலும் காணப்படவில்லை. தவிர மேற்படி பஞ்சாங்க கணிதரின் பிரசுரத்தில் குமாரதந்திரத்தில் இருந்து, மாகபூஜாவிதி: ப்ரோக்தம் சிவராத்ரிவிதிம் ச்ருணு, தந்மாஸே க்ருஷ்ணபக்ஷேது வித்யதேயா சதுர்த்தஸீ, தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாத்’எனமேற்கோள்காட்டியிருந்தார்.
குமாரதந்திரத்தில் மாசபூஜாவிதியின்கீழ் எல்லாமாஸங்களுக்கும் விரதவிபரங்கள் தரப்பட்டுள்ளதுடன், அவை நட்ஷத்திரங்களை முதன்மைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன. அதாவது, சைத்ரமாத பூஜாவிதியில் “சைத்ரேஷு.’ என்றும் குமாரதந்திரம் காரணாகமத்தின் சுருக்கமென அந்நூற்பதிப்பில் கூறப்படுவதில் இருந்தும், நக்ஷத்திரங்களை பிரதானமாகக் கொண்டு மாதபூஜை விதிகள் அதில் சொல்லப்படுவதைக் கொண்டும் (காரணாகமம் மாதங்களின் பெயர்கள் அவ்வவ்மாசத்தின் பௌர்ணமியுடன் நட்ஷத்திரங்கள் சேர்ந்து வருவதனால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை கவனிக்கவேண்டும். குமாரதந்திரம் ஸெளரமானமாஸத்தை அடிப்படையாகக் கொண்டு மாதபூஜாவிதிகளைத் தந்திருப்பது தெளிவாகும்.
ஆகவே குமாரதந்திரத்தில்இருந்து மேற்கோள்காட்டி பெப்ரவரி 12ஆம் திகதியை சிவராத்திரி தினமாக அப்பஞ்சாங்க கணிதர் நியாயப்படுத்த முயல்வது பொருத்தமற்றதுடன் மாறாக அதற்கெதிராக ஸெளரமான மாசத்தையே அது அனுசரிப்பதையும் கவனிக்கத் தவறியும் விட்டார். தவிர மேற்படி பஞ்சாங்ககணிதர் உத்தரகாரணாகமம் மற்றும் ஆகமங்களில் கூறப்பட்ட இவ்விஷேடவிதிகளை புறந்தள்ளியதுடன் அவைபற்றி தமது பிரசுரத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டுள்ளமைக்கான காரணம் யாதோ?
எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கையில் பெப்ரவரி 12ஆம் திகதி சிவராத்திரி தினமாக கொள்வது ஆகமாதி நூல்களுக்கு அமைவாக இல்லை என்பதுடன் மார்ச் 13ஆம் திகதியே பொருத்தமானதென்பதும் தெளிவாகும்.
வீரகேசரி வாரவெளியீடு: http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=
February 13th, 2010 at 1:19 am
இன்று பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்தன் குட்டி பல்கலைகளும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
இதை வானொலிக்கு எடுத்து வந்த திரு திருமதி ரதி தெய்வேந்திரம் குடும்பத்தினருக்கு நன்றிகள் .
February 13th, 2010 at 6:04 am
இன்று 3வது பிறந்தநாளை கொண்டாடும் பாஸ்கரன் ரெயினா தம்பதிகளின் செல்வப்புதல்வி றஜீதா செல்லம், பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம்
வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.
தெய்வேந்திரம் ரதி. குடும்பத்தினருக்கும்
நன்றிகள் .
கணேஷ் .பேபி .குடும்பம் .
February 13th, 2010 at 3:11 pm
சிவராத்திரி விரதம் பற்றி நல்லதொரு விளக்கம்
தந்தீர்கள் வினோதினி .
நன்றி .
February 15th, 2010 at 12:52 am
இன்று 15.02.2010 பிறந்தநாளை கொண்டாடும் பவானி பாலகிஷ்ணன் அவர்களை பலாண்டு காலம் ,வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம் . இந்நிகழ்வை வானலைக்கு எடுத்துவந்த அன்பு நேயர்களுக்கும் நன்றிகள் .
சந்திரன் வசந்தா குடும்பத்தினர்
February 18th, 2010 at 1:12 pm
இன்று பிறந்தநாளை கொண்டாடும் ராகவி செல்லம் பல்கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம் .
February 20th, 2010 at 2:42 pm
இன்றைய சுவிஸ் நேர போட்டி நிகழ்வு நன்றாக நிகழ்த்துகிண்றீர்கள்..
பாராட்டுக்கள் .
February 21st, 2010 at 10:58 am
21.02.10 இன்று 5 வது பிறந்த நாளை கொண்டாடும்
ராஜேந்திரன் .ஆனந்தகுமாரி . தம்பதிகளின் செல்வப் புதல்வி ஆர்த்தீகா.
நீடுழி வாழ்கவென்று வாழ்த்துகிறோம் .
வானலைக்கு எடுத்து வந்த பெற்றோருக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள் . என். கணேஷ் . ஜெர்மனி
February 23rd, 2010 at 12:08 am
நான் விரும்பிக் கேட்ட பாடலை ஒலிபரப்பிய நண்பர் வினோஜ்
நன்றி .கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ,விநோஜின்
காலை பூந்தென்றல் . தொடர்ந்தும் பாரெங்கும் புகழ் பரவ
அன்புடன் வாழ்த்துகிறேன் . நட்புடன் இனிய தோழி வினோ
February 23rd, 2010 at 3:08 pm
எல்லாமே எம்மவர்கள் மறந்து விட்டார்களா ?…………………
………………………………………………………………………………………………………………….
22 .02 .2010 இரவு நீண்ட நாட்களின் பின்பு பாடி வரும் மேகம்
மிகவும் சிறப்பா நடை பெற்றது . நள்ளிரவு 12 மணி வரை எமது
நேயர்கள் பாடியவர்களுக்கு புள்ளியும் போட்டு சிறப்பித்தார்கள்.
t.r.t. தமிழ் ஒலி நேயர்களுக்கு நன்றி ……………..
………….. ஆனால் தமிழ் ஈழத் தேசியத்தலைவரின் தந்தய்க்கு
இறுதி அஞ்சலி செலுத்த . இரண்டு மணி நேரம் t.r.t. தமிழ் ஒலியில் நேரம் ஒதுக்கி கொடுத்தார்கள் . கேவலம் .11.30 க்கே
நேயர்கள் வராமல் நிகழ்ச்சியை நிறுத்தி விட்டார்கள் .
இதுதான் நீங்கள் எமது தலைவருக்கு காட்டும்
நன்றியா? ஒரு நடிகன் இறந்தால் எப்படி எல்லாம் அனுதாபம்
தெரிவிப்பீர்கள் . அப்பப்பா… கவிதை என்ன.. கட்டுரை என்ன …
அதில் ஒரு சிறு துளிகூட உங்களால் செய்ய முடியாமல்
போய்விட்டதே ? ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் …………..
தமிழ் ஈழப் போராட்டம் நீடித்து போராளிகளும் மக்களும்
செய்தா தியாகம்தான் நீங்கள் சுக போக வாழ்க்கை வாழக்
காரணம் . ………….
தமிழ் ஒலி நேயர்கள் .
February 26th, 2010 at 5:59 pm
every sunday 3pm we will listen “paduvor padalam” very good programme & good singar jeevan also. pls can u sing little line for us. ,every week we will expecting .thx
February 28th, 2010 at 12:19 pm
வணக்கம் அனைவர்க்கும் நேயர் நேரத்தில் அன்பாக கேட்ட விடையம் ,
உதவி செய்பவர்களை அதன் தரம் அறிந்து அவர்களை உள் ஏற்று கொண்டீர்கள். தன்மையம் தன்னலம் இல்லாத விடயத்தை விமர்சிப்பது தப்பு .ஒரு நிகழ்ச்சின் நோக்கம் எது ? அதன் கருத்து புலப்படத வகையில் உதவி சய்வது வரலாறு கண்ட தவறு என்று என்னுகின்றேன்.
நாம் தமிழன் என்பது தமிழ் வார்த்தையா ? களவு பொய் எவருமே ஆசை பட்டு கொள்வது இல்லை
ஊடகத்தில் உண்மையை புலப்படுவத்தில் என்ன தவறு .பசி ஒருவனின் இழப்பு இல்லை இருந்தாலும் நாளை எம்மவர்கள் இழப்புக்கு நாங்களே கரணம் என்ற கருத்துக்கு ஆளாக நேருடலாம்.இது தான் உங்கள் விருப்பம் அக இருந்தால் நான் தமிழனாக இருக்க ஆசை படவில்லை.
தெளிவு படவேன்டியது உங்கள் உரிமை .ஆனால் தெளிவின் நோக்கம் என்னவென்று புரியவில்லை .எதுவாக இருந்தாலும் ! உங்கள் அடி மனதுக்கு தலை வணங்குகிறேன் .
என்றும் அன்புடன் உங்கள் ஜீவன்
March 1st, 2010 at 12:33 am
France24 - Sri Lanka : Tamouls, la liberté surveillée
http://www.france24.com
Il y a six mois, au Sri Lanka, le dernier bastion des Tigres tamouls tombait. Les dizaines de milliers de civils qui ont fui les combats ont été regroupé dans des camps. Aujourd’hui, l’armée les autorise officiellement à rentrer chez eux. …
March 2nd, 2010 at 9:56 pm
தோழர் சுரேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலி .அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் .
March 3rd, 2010 at 10:54 am
தோழர் சுரேந்திரன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி .அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் .
கணேஷ் குடும்பம் .
germany
gummersbach.
March 3rd, 2010 at 12:21 pm

Leave a Reply