ரவி உங்கள் franch வகுப்பு நல்லாக இருக்கு, உங்கள் முயற்சிக்கு நன்றி,. ஒரு தெரியாத பாசஜை ஒரு நாளில் படிப்பது என்பது இலகுவானதல்ல,பல தடவை திரும்ப திரும்ப கேட்டால்தான் மனதில் உள்வாங்கமுடியும்,அதனால் ஒவொரு கிழமையும் நிகழ்த்தும் வகுப்பை இணைய தளத்தில் பதிவு செய்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் ,நாங்கள் வேறு நாடaக இருந்தாலும், உங்கள் மொழியை தெரிந்து வைத்தால் பிரான்ச் நாட்டிற்கு வந்தால் உபயோகமாக இருக்கும்,வீட்டில் இருந்து படிப்பதற்கு, நாங்கள் நிர்வாகத்தினருக்கு தான் நன்றி ,தொடருங்கள் வாழ்த்துக்கள்.
தீம் தமிழ் நிகழ்சி நல்லாக இருக்கு வாழ்த்துக்கள்,தொடருங்கள் நன்றி. உமைபாலன் உங்கள் நிகழ்சிகள் நல்லாக இருக்கு, பல்சுவை நிகழ்வு மிக நல்லாக இருக்கு நிகழ்சிக்கு தக்க நீங்களும் நகைசுவையாக நடத்துவது நிகழ்சிக்கு அழகு சேர்க்கிறது.உங்கள்முதாரம் நிகழ்வும் நல்லாக உள்ளது நீங்களே தொடர்ந்து செய்யலாமே.
சமைப்போம் ருசிப்போம் நல்லாக உள்ளது. மிக அழகாக நிகழ்துகிண்றீர்கள்.வாழ்த்துக்கள்.நன்றி. ஆனால் ஒன்று நீங்கள் இறுதியாக சொல்கிறீர்கள் நீரிழிவு நோயாளர்களும் சாப்பிடலாம் என்று.அதை ஆரம்பத்திலேயே சொல்லி பின்பு செய் முறையை சொன்னால், நல்லாக இருக்கும். விரும்பியவர்கள் குறித்து கொள்வார்கள். புதினா சட்னி நல்லாக இருக்கு தொடருங்கள்.நன்றி. சகல புதிய அறிவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் ஓலி நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ரி.ஆர்.ரி க்கு நிகர் ரி.ஆர் .ரி தான்.
03 .02 . 10 . பட்டி மன்றம் மிகவும் சிறப்பா இருந்தது. ஒவ்வொருவரும் .தங்கள்
கட்சிக்கு மிகவும் சிறப்பா வாதாடினார்கள் .
ரவி அவர்கள் சாலமன் பாப்பையா போல் இரண்டு பக்கமும் நன்றாக யால்ரா போட்டார் .
பட்டி மன்றம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் . ஆனால் ஒரு நேயர் அனாக ரீகமா பேசி
விட்டுப் போனார் . பட்டி மன்றத்தில் பேசும் போது நாகரிகமா பேசப் பழகிக் கொள்ளுங்கள் . அவர் சொன்ன
சொல் பிரயோகம் இதுதான் .
ரவி அண்ணா 5 அறிவு உள்ளதுகள் எலோரிடமும் அபிபிராயம் கேடுக் கொண்டி ருக்கிறீர்கள் . என்றார் . (அதாவது தாய்க்கு சார்பா பேச வந்தவர்கள் எல்லாம் 5 அறிவு உள்ள மிருகமாம் ) இப்டியான சொற்கள் வரும் போது ரவி அவர்களே நீங்கள் கண்டிக்க வேண்டும்.
நன்றியுடன் உங்கள் t r t தமிழ் ஒலி நேயர் . தொடர்க உங்கள் பணி .
வாழ்க t r t தமிழ் ஒலி .
எப்படி நண்பர்களே நலமா ? ஈழத்தமிழன் ,கவிஓவியன், எல்லாளன் . புதிய நண்பர்கள் நிறையவே
இணைந்து கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் .ஜீவன் ,ரகு,கீதா எல்லோரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன் .
காலைப் பூந்தென்றல் நிகழ்வை தமிழ் ஒலியில் கேட்டேன் . மிகவும் அருமை.
இனிய காந்தக் குரலுக்குச் சொந்தமான நண்பர் வினோஜ் வாழ்த்துக்கள் .
மென்மேலும் உங்கள் குரலில் இன்னும் பல ஆக்க பூர்வமான நிகழ்ச்சிகளை
எதிர்பார்க்கின்றோம் .வாழ்க ,மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.
அன்புடன் ரி-ஆர்-ரி வானொலியின் அபிமான நேயர் வினோ
அன்புடன் பதில் தந்த நண்பர்கள் ஈழத் தமிழன்,எல்லாளன்
உங்கள் இருவருக்கும் நன்றி. நலமாக உள்ளேன்.எல்லாளன்
வினோஜ் இன் காலைப்பூந்தென்றல் கேட்கின்றீர்களா?
உண்மையில் இனிமையான குரல். நீண்ட நாட்களுக்குப் பின்
இணைந்தது மகிழ்ச்சி .தொடர்ந்து சந்திப்போம். வணக்கம்
ரவி அண்ணா 5 அறிவு உள்ளதுகள் எலோரிடமும் அபிபிராயம் கேடுக் கொண்டி ருக்கிறீர்கள் . என்றார் . (அதாவது தாய்க்கு சார்பா பேச வந்தவர்கள் எல்லாம் 5 அறிவு உள்ள மிருகமாம் ) இப்டியான சொற்கள் வரும் போது ரவி அவர்களே நீங்கள் கண்டிக்க வேண்டும்………………………………………………………………………………………………………………….
இதை இப்படி எடுக்கலாமே .பெண்கள் 6 அறிவையும் ,தாண்டியவர்கள் ஏன் ஐந்து அறிவுள்ள மிருகங்களுடன் பெண்களை ஒபிட்டு பேசவேண்டாம் . என்று நாங்கள் எடுப்போமே, (எல்லோருக்கும் அறிவு ஒரேமாதிரியாக இல்லையே.)
பட்டிமன்றம் கருத்தரங்கு போல் இருக்கிறது .அதை நேயர்கள் கவனத்தில் எடுக்கவும், நடுவர் யால்ரா நல்லாக இருக்கு. ஆனால் பேச்சாளர்கள் பேசும் போது, நடுவர் இடை நிறுத்தி பேசுவதை, கவனத்தில் கொள்ளவும் .
எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார்: அனோமா பொன்சேகா
திகதி: 09.02.2010 // தமிழீழம்
“எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது” என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு சிறீலங்கா இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
“எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை” என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
———————————————————————–
அம்மா உங்கள் கணீர்ராய் பார்க்கும் போது எனக்கும் கவலையா
இருக்கு . ஏன் என்றால் நாம் தமிழர்கள் .
இப்படி எவ்வளவு தாய் மார் தமிழ் ஈழத்தில் கண்ணீர் விட்டிருப்பார்கள் .
உமது கணவன் எவ்வளவு பெண்களை விதவை ஆக்கி இருப்பார் ..
எப்படி ….?எப்படி ….?(எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை.)
நாங்கள் என்ன தவறு செய்தோம் ? எமது நாட்டில் எமது உரிமையை தானே கேட்டோம் ……
உரிமையை கேட்ட நாம் பயங்கர வாதிகளா?
January 31st, 2010 at 3:54 am
நல்லா இருக்கு வாழ்துகள் வினோஜ்
January 31st, 2010 at 9:59 am
good nalairuku thxxxxxxxx
February 1st, 2010 at 1:29 pm
உங்கள் அறிவிப்பு திறனுக்கு வாழ்த்துக்கள் .தொடருங்கள் .
February 1st, 2010 at 2:23 pm
ரவி உங்கள் franch வகுப்பு நல்லாக இருக்கு, உங்கள் முயற்சிக்கு நன்றி,. ஒரு தெரியாத பாசஜை ஒரு நாளில் படிப்பது என்பது இலகுவானதல்ல,பல தடவை திரும்ப திரும்ப கேட்டால்தான் மனதில் உள்வாங்கமுடியும்,அதனால் ஒவொரு கிழமையும் நிகழ்த்தும் வகுப்பை இணைய தளத்தில் பதிவு செய்தால் படிப்பதற்கு சுலபமாக இருக்கும் ,நாங்கள் வேறு நாடaக இருந்தாலும், உங்கள் மொழியை தெரிந்து வைத்தால் பிரான்ச் நாட்டிற்கு வந்தால் உபயோகமாக இருக்கும்,வீட்டில் இருந்து படிப்பதற்கு, நாங்கள் நிர்வாகத்தினருக்கு தான் நன்றி ,தொடருங்கள் வாழ்த்துக்கள்.
தீம் தமிழ் நிகழ்சி நல்லாக இருக்கு வாழ்த்துக்கள்,தொடருங்கள் நன்றி. உமைபாலன் உங்கள் நிகழ்சிகள் நல்லாக இருக்கு, பல்சுவை நிகழ்வு மிக நல்லாக இருக்கு நிகழ்சிக்கு தக்க நீங்களும் நகைசுவையாக நடத்துவது நிகழ்சிக்கு அழகு சேர்க்கிறது.உங்கள்முதாரம் நிகழ்வும் நல்லாக உள்ளது நீங்களே தொடர்ந்து செய்யலாமே.
சமைப்போம் ருசிப்போம் நல்லாக உள்ளது. மிக அழகாக நிகழ்துகிண்றீர்கள்.வாழ்த்துக்கள்.நன்றி. ஆனால் ஒன்று நீங்கள் இறுதியாக சொல்கிறீர்கள் நீரிழிவு நோயாளர்களும் சாப்பிடலாம் என்று.அதை ஆரம்பத்திலேயே சொல்லி பின்பு செய் முறையை சொன்னால், நல்லாக இருக்கும். விரும்பியவர்கள் குறித்து கொள்வார்கள். புதினா சட்னி நல்லாக இருக்கு தொடருங்கள்.நன்றி. சகல புதிய அறிவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் ஓலி நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ரி.ஆர்.ரி க்கு நிகர் ரி.ஆர் .ரி தான்.
February 3rd, 2010 at 4:15 pm
03 .02 . 10 . பட்டி மன்றம் மிகவும் சிறப்பா இருந்தது. ஒவ்வொருவரும் .தங்கள்
கட்சிக்கு மிகவும் சிறப்பா வாதாடினார்கள் .
ரவி அவர்கள் சாலமன் பாப்பையா போல் இரண்டு பக்கமும் நன்றாக யால்ரா போட்டார் .
பட்டி மன்றம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் . ஆனால் ஒரு நேயர் அனாக ரீகமா பேசி
விட்டுப் போனார் . பட்டி மன்றத்தில் பேசும் போது நாகரிகமா பேசப் பழகிக் கொள்ளுங்கள் . அவர் சொன்ன
சொல் பிரயோகம் இதுதான் .
ரவி அண்ணா 5 அறிவு உள்ளதுகள் எலோரிடமும் அபிபிராயம் கேடுக் கொண்டி ருக்கிறீர்கள் . என்றார் . (அதாவது தாய்க்கு சார்பா பேச வந்தவர்கள் எல்லாம் 5 அறிவு உள்ள மிருகமாம் ) இப்டியான சொற்கள் வரும் போது ரவி அவர்களே நீங்கள் கண்டிக்க வேண்டும்.
நன்றியுடன் உங்கள் t r t தமிழ் ஒலி நேயர் . தொடர்க உங்கள் பணி .
வாழ்க t r t தமிழ் ஒலி .
February 4th, 2010 at 9:58 pm
எப்படி நண்பர்களே நலமா ? ஈழத்தமிழன் ,கவிஓவியன், எல்லாளன் . புதிய நண்பர்கள் நிறையவே
இணைந்து கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் .ஜீவன் ,ரகு,கீதா எல்லோரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன் .
காலைப் பூந்தென்றல் நிகழ்வை தமிழ் ஒலியில் கேட்டேன் . மிகவும் அருமை.
இனிய காந்தக் குரலுக்குச் சொந்தமான நண்பர் வினோஜ் வாழ்த்துக்கள் .
மென்மேலும் உங்கள் குரலில் இன்னும் பல ஆக்க பூர்வமான நிகழ்ச்சிகளை
எதிர்பார்க்கின்றோம் .வாழ்க ,மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன்.
அன்புடன் ரி-ஆர்-ரி வானொலியின் அபிமான நேயர் வினோ
February 5th, 2010 at 2:34 pm
வணக்கம் வினோ !
எப்படி நலமா ? நீண்ட நாட்களா எல்லாளனையும் காணவில்லை .
அவரும் மீண்டும் வர வேண்டும் .T . R .T நேயர்களுக்கு நல்ல
ஆக்கங்களை தர வேண்டும் .
February 6th, 2010 at 7:56 pm
vino u r comments r supero…super
February 6th, 2010 at 7:57 pm
வாழ்க வளமுடன் !!!!!!!!!!!!!!!!
February 7th, 2010 at 10:37 am
அன்புடன் பதில் தந்த நண்பர்கள் ஈழத் தமிழன்,எல்லாளன்
உங்கள் இருவருக்கும் நன்றி. நலமாக உள்ளேன்.எல்லாளன்
வினோஜ் இன் காலைப்பூந்தென்றல் கேட்கின்றீர்களா?
உண்மையில் இனிமையான குரல். நீண்ட நாட்களுக்குப் பின்
இணைந்தது மகிழ்ச்சி .தொடர்ந்து சந்திப்போம். வணக்கம்
February 8th, 2010 at 4:05 am
உங்கள் வாழ்துகளுக்கு நன்றி அன்புடன் வினோஜ்
February 8th, 2010 at 12:38 pm
ரவி அண்ணா 5 அறிவு உள்ளதுகள் எலோரிடமும் அபிபிராயம் கேடுக் கொண்டி ருக்கிறீர்கள் . என்றார் . (அதாவது தாய்க்கு சார்பா பேச வந்தவர்கள் எல்லாம் 5 அறிவு உள்ள மிருகமாம் ) இப்டியான சொற்கள் வரும் போது ரவி அவர்களே நீங்கள் கண்டிக்க வேண்டும்………………………………………………………………………………………………………………….
இதை இப்படி எடுக்கலாமே .பெண்கள் 6 அறிவையும் ,தாண்டியவர்கள் ஏன் ஐந்து அறிவுள்ள மிருகங்களுடன் பெண்களை ஒபிட்டு பேசவேண்டாம் . என்று நாங்கள் எடுப்போமே, (எல்லோருக்கும் அறிவு ஒரேமாதிரியாக இல்லையே.)
பட்டிமன்றம் கருத்தரங்கு போல் இருக்கிறது .அதை நேயர்கள் கவனத்தில் எடுக்கவும், நடுவர் யால்ரா நல்லாக இருக்கு. ஆனால் பேச்சாளர்கள் பேசும் போது, நடுவர் இடை நிறுத்தி பேசுவதை, கவனத்தில் கொள்ளவும் .
February 9th, 2010 at 2:20 pm