பயங்கரவாத தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுப் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 161 பேருக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் 112 பேரை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுப் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 161 பேருக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் 112 பேரை விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மற்றும் விடுதலை செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான பெயர் விபரங்கள் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
புனர்வாழ்வளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரம்:
1) ராமசாமி ராஜேஷ்வர்,
2) செபஸ்தியன்பிள்ளை ரொபட்,
3) நடராசா பூபாலசிங்கம்,
4) வாமதேவன் சயந்தன்,
5) நடராசா சதீஸ்குமார்,
6) ஆண்டி புவனேஸ்வரன்,
7) ராமலிங்கம் கௌரிராஜா,
சிவப்பிரகாசம் சிறீகாந்தன்,
9) பண்டா, உதயரூபன்,
10) தம்பையா புஷ்பகாந்தன்,
11) சுப்பிரமணியம் லோகேஷ்வரன்,
12) டாசன் சிவஞானம்,
13) சண்முகம் பாஸ்கரன்,
14) நாகலிங்கம் அன்டனி சிறி,
15) தங்கராசா பிரியதர்ஷனி,
16) நோபட் பெனடிக் புஷ்பராசா,
17) லோகநாதன் கபிலன்,
18) தியாகராஜா மதிவதனன்,
19) சிமியோன் சந்தியாகு,
20) தர்மதுரை தர்ஷன்,
21) நவரத்தினம் சிவனேசன்,
22) தர்மரத்னம் வாமணன்,
23) லோகநாதன் விக்னேஸ்வரன்,
24) கிருஷ்ணபிள்ளை பாக்கியராசா,
25) குவின்டஸ் ஜீவன் இமானுவெல்,
26) சுந்தரலிங்கம் தினேஸ்குமார்,
27) இராசய்யா யசின்தா,
28) இராசரத்னம் பாஸ்கரன்,
29) அமிர்தநாதன் ரெரி ஸ்டமெல் ஹில்டா,
30) சிலுவைமுத்து ஜேசுதாசன்,
31) கடலைநாதன் சரவணன்,
32) சீவரத்னம் பாலதயாகரன்,
33) கதிரேஷன் கனகலிங்கம்,
34) தர்மசிவம் பிரதீபன்,
35) மிஷெல் பர்னாட் ரொபின்சன்,
36) யோகேஸ்வரன் யோகரஞ்சன்,
37) மாரிமுத்து ஜெகன்,
38) கடலதாஸ் மரியதாஸ்,
39) சுவகின்பிள்ளை அன்டனிதாஸ்,
40) காங்கை அன்வர்லிவ்,
41) அந்தோனிமுத்து அருள்ஜோன்சன்,
42) சிங்கராசா பிரதீபன்,
43) தங்கசாமி செந்தில்வேலர்,
44) சுப்ரமணியம் உதயரஞ்சன்,
45) நாகேஷ்வரன் யஜித்,
46) அண்டுவான் ரமேஷ்,
47) கந்தசாமி விக்னேஸ்வரன்,
48) ரங்கசாமி சசிகுமார்,
49) செல்வரத்னம் கஜேந்திரகுமார்,
50) முத்;துலிங்கம் மகேஸ்வரன்,
51) முருகபிள்ளை பன்னீர்ச்செல்வம்,
52) ஜேசுதாசன் ஜெயதாஸ்,
53) குப்புசாமி ரவீந்திரன்,
54) சண்முகநாதன் ரேகன்,
55) சின்னத்துரை விஜேகாந்தன்,
56) கிருஷ்ணர்த்தி அரூபரன்,
57) சிதம்பரபிள்ளை ரவிச்சந்திரன்,
58) ராஜேந்திரன் வின்சன் விஜேகுமார்,
59) கனகராசா அருள்ராஜ்,
60) திருநாவுக்கரசு தவசீலன்,
61) காசிபிள்ளை ஜெயகுலசிங்கம்,
62) சிவசேகரம் பஞ்சலிங்கம்,
63) விநாயகமூர்த்தி பிரசாத்,
64) தங்கலிங்கம் மதனகுமார்,
65) அற்புதராசா அன்டன் குகநேசராசா,
66) அமலேந்திரராசா சதீஸ்வரன்,
67) செல்வராசா நகுலேந்திரன்,
68) அழகு நகுலேஷ்,
69) முருகேசு பகீதரன்,
70) மாணிக்கம் சிறீஸ்கந்தராசா,
71) மனோகரன் ஜெகனேஷன்,
72) தேவனேஸ் பிரசாத்,
73) மங்களேஸ்வரன் சசிகுமார்,
74) செல்லதுரை நித்தியானந்தன்,
75) சின்னராசா லிகிந்தன்,
76) மாணிக்கம் ராமநாதன்,
77) குமாரசாமி வயிந்தன்,
78) கனகசிங்கம் உத்தரராஜசிங்கம்,
79) கந்தசாமி இளங்கோ,
80) சுந்தரம் சசிகரன்,
81) அய்யாத்துரை தங்கராசா,
82) சுந்தரராஜன் சுரேந்திரன்,
83) தியாகராசா ஜெகதீஸ்வரன்,
84) பெரியதம்பி வசந்தகுமார்,
85) காசிப்பிள்ளை சுமன்,
86) வேலாயுதம் சந்திரன்,
87) சுப்ரமணியம் சண்முகலிங்கம்,
88) ஈஸ்வரன்சோதி துஷ்யந்தன்,
89) சிறிநிவாசஷர்மா ஜெயராஜ்,
90) முனிசாமி விஜயபாண்டி,
91) பாலமனோகரன் மதனகுமார்,
92) பேரின்பம் ரவிகுமார்,
93) கணேஸ் சசிகரன்,
94) சின்னராசா கபிலன்,
95) ஜெயக்கொடி ஜீவகுமார்,
96) அந்தோனிமுத்து அன்டனி,
97) சிவபாலசுந்தரம் சசிகரன்,
98) செபஸ்தியன் மதிவராணி,
99) ரத்னசிங்கம் ரமேஸ் தனபாலன்,
100) ஐயாதுரை குணசேகரம்,
101) அன்டனி மகாராஜா ஜோசப் வில்சன்,
102) முருகேசு சதீஸ்வரன்,
103) அமாவாசை உதயசூரியன்,
104) சந்திரசேகரம் உதயகுமார்,
105) செல்வராசா செல்வதுரை,
106) மகாலிங்கம் ஜெகன்,
107) அருமைத்துரை தவேந்திரன்,
108) கணபதிபிள்ளை ஞானகுமார்,
109) சின்னதம்பி சிவகுருநாதன்,
110) முருகையா ரவீந்திரன்,
111) ஆறுமுகன் கருப்பய்யா,
112) ஜெயபாலன் கனகேஸ்வர்,
113) கதிர்காமநாதன் கமலரஞ்சன்,
114) நவரத்னம் ரவீந்திரராசா,
115) இசிதுரை கிரேடியஸ்,
116) ரத்னசிங்கம் காசிநாதன்,
117) கணேஷன் சந்திரலிங்கம்,
118) செம்பபொடி சுந்தரலிங்கம்,
119) மாசிலாமணி சங்கீதன்,
120) மாசிலாமணி ஜசிந்தன்,
121) செபஸ்தியன் ஜூட் ராஜன்,
122) தங்கத்துரை தங்கசீலன்,
123) தம்பிராஜா மதிமுகராசா,
124) கனகசிங்கம் திருச்செல்வம்,
125) ராமசாமி மதிஸ்,
126) விஸ்வநாதன் கண்ணன்,
127) இளையதம்பி சதீஸ்குமார்,
128) குமாரசாமி அருள்பிரகாசம்,
129) சிங்கராஜா ஜீவசந்திரன்,
130) ஜோசப் கிருஷோ தயாபரன்,
131) நாராயணசிங்கம் செல்வரூபன்,
132) கனகசபாபதி வரதன்,
133) திருச்செல்வம் சிவமூர்த்தி,
134) சிவசுப்ரமணியம் மதுரா,
135) பரணவாஸ் வோல்டர்,
136) தங்கராஜா நிஷாந்தன்,
137) கனகராஜா நிஷாந்தன்,
138) ராசய்யா ராஜேந்திரன்,
139) ரத்னகுமார் அஜந்தன்,
140) இளையதம்பி கிருபாகரன்,
141) கதிர்காமநாதன் லலித்குமார்,
142) சோமஸ்காந்தன் ஞானகணேஸ்,
143) மாணிக்கம் பாலமுருகன்,
144) கனகரத்னம் சதீஸ்வரன்,
145) தங்கவேலு சுதர்ஷன்,
146) கருணாரத்னம் கருணாகரன்,
147) பத்மநாதன் பரமேஷ்வரன்,
148) கிருஷ்ணன் மகாலிங்கபவன்,
149) கனகலிங்கம் கணேசமூர்த்தி,
150) அமிர்தலிங்கம் வனகுலராசா,
151) சீவரத்னம் கவிந்ரா,
152) கணேஷன் யோகானந்தன்,
153) வைத்தியலிங்கம் குவிகரன்,
154) செல்வராசா செல்வகுமார்,
155) செல்வராசா முருகானந்தன்,
156) வேலுப்பிள்ளை அன்பழகன்,
157) அல்போன்ஸ் சிங்கராயர்,
158) கணபதிப்பிள்ளை கந்தசாமி,
159) தியாகசீலன் சாந்தி,
160) கணபதிபிள்ளை குகனேஸ்வரராஜா,
161) யோகதாசன் ஜூட் நிமலன்,
விடுதலை செய்வதற்காகப் பிரேரிக்கப்பட்டுள்ளோரின் விபரம்:
1) முருகையா செந்தூரன்,
2) கணபதிபிள்ளை கண்ணதாஸ்,
3) கந்தசாமி கீரத்;திராஜன்,
4) வேலுராசநாயகம்,
5) வேலு நாகரத்னம்,
6) செல்வராசா சங்கர்,
7) நாகராஜா நிரோஷன்
கணபதிபிள்ளை சுரேஷ்
9) சிவலிங்கம் விஜித்
10) ஆரியபால பத்மகாந்தி
11) சுந்தரலிங்கம் நிருசாந்தன்
12) மரியதாஸ் கமலராஜ்
13) சிவராஜா கஜன்
14) சுந்தரம் சிறிகாந்தன்
15) ஜெயதுரு அந்தோனிப்பிள்ளை இந்திராணி
16) பீட்டர் ஜெரோக்கா ஜெபானி லெம்பட்
17) மகேஸ்வரி ரேவதி
18) இளையத்தம்பி சிவனேசன்
19) மாரிமுத்து தமிழ்ச்செல்வன்
20) சிவரத்னம் தர்ஷன்
21) உமர் லெப்பை காயத்தூ மொஹம்மட்
22) செல்லையா உதயகுமார்
23) கருப்பையா மகேந்திரன்
24) கலைஞானசிங்கம் மேரி மார்க்கிரட்
25) கலைஞானசிங்கம் நவீனா
26) கிருஷ்ணசாமி பிரதீபன்
27) ஜேர்மால் சிவனேந்திரன்
28) கணபதி கஜேந்திரன்
29) ரத்னம் மதிவதன்
30) பொன்னையா நிஷாந்தன்
31) அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை
32) சிவஞானம் ஜெகதீஸ்வரன்
33) கந்தையா சிவகுமார்
34) சின்னையா ரவீந்திரன்
35) சந்தியோகு நிர்மலரஞ்சித் குரூஸ்
36) கனகரத்னம் கஜகரன்
37) இன்பராஜா சிப்ஜானா
38) தர்மராசா தயாரூபன்
39) தயாரூபன் உத்தரமலர்,
40) சொலமன் நியூட்டன்,
41) தம்பையா விஜித்தா,
42) யோகரத்னம் நிசாந்தன்
43) சிங்காரப்பிள்ளை வாமதேவன்,
44) விக்னராஜா கேசவநாதன்,
45) மகாலிங்கம் சோமலிங்கம்,
46) ராஜநாயகம் ஜெயானந்தன்,
47) சிவலிங்கம் புஸ்பானந்தன்,
48) குகசேகரம் நெருச்
49) சிவஞானமூர்த்தி கிருஷ்சாந்தன்
50) யாகோப் தேவமலர்
51) செல்லத்துரை ராஜசுதன்
52) சிதம்பரநாதன் பிரணவன்
53) முருகையா திருயோகசெல்வம்
54) சிவசுந்தரம் சுசிகுமார்
55) ஏரம்பு விநாயகமூர்த்தி
56) சிதம்பரப்பிள்ளை தவச்செல்வம்
57) சிதம்பரபிள்ளை கனகேஸ் அம்மா
58) நம்பிராசா சிவரஞ்சன்
59) ராசமாணிக்கம் சந்திரமோகன்
60) சரவணபவன் நிரூபாகரன்,
61) பொன்னம்பலம் சிவசுப்பிரமணியம்
62) சிவசுப்பிரமணியம் தினேஷ்
63) வெப்பிள்ளை குமாரசாமி சிவானந்தன்
64) சிவராணி பரமநந்தன்
65) யோகராசா சசிகரன்
66) செல்லத்துரை முகுந்தன்
67) மனுவேற்பிள்ளை கென்சியூஸ்
68) இருதயன் ஆனந்தன்
69) ராஜேந்திரன் ரவீந்திரன்
70) மைமாலினி ரச்வன்
71) நவராஜா கஜேந்திரன்
72) அழகையா மதன்,
73) ஜோதிலிங்கம் செல்வதி
74) தம்பையா விக்னேஸ்வரன்
75) வேலுப்பிள்ளை சசிந்தன்
76) சோமசுந்தரம் சுசிலாதேவி
77) துரைசாமி சுரேஷ்குமார்,
78) கோணமலை விஜேகுமார்
79) ரட்னசாமி தர்மலிங்கம் மாணிக்கவாசகர்
80) மகாலிங்கம் கோமலவன்
81) மெத்யூ நிக்சன் அந்தனி
82) நவராஜா சுதர்ஷன்
83) சோமசுந்தரம் சுதாகரன்
84) சோமசுகரன் கபிலாஷா
85) சிறிகலாநாதன் துஷாந்தகுமரன்,
86) நாகலிங்கம் சுந்தரேஸ்வரன்
87) பாலசுப்பிரமணியம் சுதாகரன்
88) இராமநாதன் ஜெயரம்பலம் சுரேஷ்குமார்
89) நவரத்னம் ஆனந்தகோபன்
90) சின்னத்தம்பி விஜயராஜா
91) நடேசு நிர்மலன்
92) யோகநாதன் அருள்ராஜ்
93) சிவசாமி ஜெயரூபன்
94) அருணகிரிநாதன் அருள்வதனி
95) பால்ராசா ஜெகதீஸ்வரன்
96) ஜெபரத்னம் குவின்டஸ்
97) மாரிமுத்து புருசோதனன்
98) சினிவாசம் குருசாமி
99) மகராசா சிறிராஜ்
100) சதாசிவம் ஜெயராஜ்
101) பரராஜாசிங்கம் சுபாகரன்
102) விஸ்வலிங்கம் சசிதா
103) கோபாலராசா கபிலன்
104) கோபாலசிங்கம் ஜகத்
105) கணபதிப்பிள்ளை கந்தசாமி
106) ராசையா ஆறுமுகம் சஞ்ஜீவன்
107) மகேஸ்வரன் ரஜதன்
108) மகாலிங்கம் பிரதீபன்
109) புவனேந்திரன் ராஜமோகன்
110) கனகேந்திரன் இளவழகன்
111) நமேந்திரன் ரமேஷ்குமார்
112) நாகராஜா நாகரத்தினம்.
























