கார் கடன் வட்டி குறைத்தது ஐசிஐசிஐ வங்கி

posted in: வர்த்தகம் | 0

மும்பை : கார் கடன் வட்டியை 10.5 & 11.5 சதவீதத்தில் இருந்து 9.75 & 10.5 சதவீதமாக ஐசிஐசிஐ குறைத்துள்ளது.


கார் விற்பனையாளர்களும் தங்களுக்கு உரிய கமிஷன் தொகையை குறைத்துக் கொண்டு அப்பயனைபுது கார் வாங்குவோருக்கு வழங்க முன் வந்துள்ளனர். அதனால் ஐசிஐசிஐ கார் கடனுக்கான வட்டி வீதம் 9 சதவீத அளவில் உள்ளது.

Source  &  Thanks :  dinakaran

Leave a Reply

Your email address will not be published.