மரணம் அறிவித்தல் - திரு. கதிரிப்பிள்ளை செல்லத்துரை.
யாழ்பாணம் குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 07.10.2009 புதன்கிழமையன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்ற கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும், சறோஜினிதேவியின் அன்புக்கணவருமாவார். ஜெயந்தி (கனடா), சித்திரா (கனடா), கௌரீசன் (ஜேர்மனி), காலம் சென்ற சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடம்:-
15.10.2009 வியாளக்கிழமை மதியம் 12 மணி தொடக்கம் மாலை 2 மணி வரை.
Ost Friedhof,
Leutweinstr-29,
46119 Oberhausen,
GERMANYல் நடைபெறும்.
தொடர்புகளுக்கு:-
கௌரீசன் (ஜேர்மனி) - 00491639689798.

























