மன்மோகனும் - மகிந்தவும் எகிப்தில் சந்திக்கவுள்ளனர்
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பினைக் கோரியுள்ளார்.
எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இந்த இரண்டு தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது மன்மோகன் சிங்கை சந்திக்க வாய்ப்பு வழங்குமாறு, சிறீலங்கா அதிபர் செயலகம் இந்தியாவிடம் அனுமதி கோரியுள்ளது.
Source & Thanks : pathivu
























