தடுப்பு முகாம்களில் கொடும் காட்சிகள்! பிரித்தானியாவின் ‘சனல் - 4′ செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்
பிரித்தானியாவின் ‘சனல் - 4′ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள ‘வதைத் தடுப்பு முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.
பக்கச்சார்பற்ற முறையில் - சுதந்திரமாகப் - படமாக்கப்பட்ட காட்சிகளும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டு நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் கொடுமைக் கதைகளைச் சொல்லுகின்றன.
‘சனல் - 4′ நிறுவன காணொலிச் செய்திக்கு இந்த இணைப்பினை அழுத்துக
Source & Thanks : tamilwin.com

























May 13th, 2009 at 3:18 am
International civil community have to take this report to immagine how terrible the situation there ALL OVER srilanka with unwarrented attrocities the poor tamil community is undergoing without any wittness.Is it acceptable to punish a WHOLE RACE in such a crual maner for their plight to freedom.NOBODY has the RIGHT to DENY the SEPARATE STATE of TAMILL EALAM.NOBODY CAN COMPEL TAMILS TO BE IN SUCH A BARBARIANS Rule.They dont know to rule,If they had given the DUE rights to tamils….. the things might have not gone to the extent of SEPERATION.Their ADDAMAENT way of actions so far has brought a large nummber of tamils who were on the wall to support TAMIL EALAM policy in that manner tamils have to be thankful to mahintha and co.Thanks to channel 4.Siva