ரஷியாவில் கடும் நிலநடுக்கம்

ரஷியாவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதன் வீச்சு ரிக்டர் அளகோலில் 7.0-அலகாகப் பதிவானது.குரில் என்ற தீவுக்கூட்டப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அங்கு யாரும் வசிக்காததால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

குரில் தீவு நிலநடுக்க அபாயகர பகுதியான வடக்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீவு தொடர்பாக ரஷியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை நீடித்து வருகிறது.

Source & Thanks : newsonews.com

Leave a Reply

Your email address will not be published.