‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (03.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்கொண்டு நாளுக்கு நாள் நரக வேதனை அனுபவித்து வரும் அப்பாவிச் சிவிலியன்களுக்கு உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதனை அரசாங்கம் தடுப்பதாக எக்ட் நௌவ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக வணங்கா மண் கப்பலின் ஊடாக ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதென எக்ட் நௌவ் அபைம்பின் பணிப்பாளர்களில் ஒருவரான கிரஹம் வில்லியம்ஸ் (புசயாயஅ றுடைடயைஅளழn) தெரிவித்துள்ளார்.

வணங்கா மண் கப்பல் ஏற்கனவே பிரித்தானிய அரசாங்கத்தினால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

மூன்றாம் தரப்பினரால் பாதுகாப்பு சோதனை இடப்பட்டதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் என்ன காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

அரசாங்கம் திட்டமிட்ட வகையில் வன்னிச் சிவிலியன்களுக்கான நிவாரண விநியோகத்தை தடை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தொண்டு நிறுவனங்கள் அனுமதி மறுக்கப்பட்டமைக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அம்பாறை கொட்டியாகும்புர பகுதியில் அமைந்துள்ள லஹுகலவில் விசேட அதிரடிப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 13 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது . இராணுவ பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆயுதங்கள் காவற்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளன. புத்தம் புதிதாக இரு பெட்டிகளில் மிகப்பாதுகாப்பான முறையில் கிறிஸ் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 பாரிய நவீன தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறை அத்தியட்சகர் எஸ். டீ. விக்ரமசிங்க தெரிவித்தார் .

ஏறாவுர் ஐயங்கேணி பகுதியிலிருந்தே இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட தவறுக்காக முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் வரதராஜா பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் 13 பேர் உணவின்றி உயிரிழந்ததாகவும் மருந்துப் பொருட்கள் இன்றி 500 பேர் உயிரிழந்தனர் என தவறான தகவல்களை வழங்கி, பிரதி சுகாதார பணிப்பாளர், அமைச்சை அசௌகரியத்திற்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கும் சுகாதார அமைச்சு இது சம்பந்தமான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த விசாரணையின் பின்னர், வரதராஜா பணி இடைநிறுத்தம் செய்ய தீர்மானித்ததாகவும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பிரதிச் சுகதார சேவைகள் பணிப்பாளர் முல்லைத்தீவில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மட்டக்குளி, கதிரானவத்தையைச் சேர்ந்த எம்.என். 27 வயதுடைய மொஹமட் ஹக்கீம் என்பவர் அவரது முச்சக்கர வண்டியுடன் சேர்த்துக் கடத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது சகோதரரான எம்.என்.எம். பரானும் மனைவியான சித்தி அமீனாவும் பிரதி அமைச்சரிடம் புகார் செய்துள்ளதோடு கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவிடமும் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றிடமும் புகார் செய்துள்ளனர்.

சம்பவ தினம் காலை 8.30 மணியளவில் விஸ்ட்வைக் வீதியில் வெள்ளை வேனில் வந்தவர்களால் ஹக்கிமின் பச்சைநிற முச்சக்கர வண்டி வழிமறிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் வானில் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் வானில் இருந்து இறங்கிய ஒருவர் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றதாகவும் தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பிள்ளையின் தந்தையான தனது கணவனை மீட்டுத் தருமாறு கர்ப்பிணியான சித்தி அமீனா பிரதி அமைச்சரிடம் கோரியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென்பகுதியில் கடமையாற்றும் இளம் ஆசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்காக வெலிகம பொலிஸாரின் அனுமதியைப் பெறச் பொலிஸ்நிலையத்திற்கு சென்றபோது கைது செய்யப்பட்டு காலியில் உள்ள பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமை அலுவலகத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களால் முறையிடப்பட்டுள்ளது..
யாழ்ப்பாணம், கொக்குவில் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய பொன்னுத்துரை பிரகலாதன் என்ற இளம் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பூசாவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்.

றுகுணு தேசிய கல்வியியல் கல்லூரியில் தனது கல்வியைப் பூர்த்தி செய்த பிரகலாதன், வெலிகம முஸ்லிம் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் தற்காலிக ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார் .

இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் பணிமனையில் முறைப்பாடு செய்துள்ள பிரகலாதனின் உறவினர்கள் அவரை விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தென்பகுதியிலிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் பயணம் மேற்கொள்வதாயின் அவர்கள் தங்கியுள்ள பொலிஸ் நிலையம் சென்று அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மலையகத்தில் கண்டி, நுவரெலியா, போகவந்தலாவ மற்றும் அனிவத்த போன்ற பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை மாலை காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 12 தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது குறிப்பிட்ட சில வீதிகளில் மேற்கொண்ட தேடுதலில் பலர் கைது செய்யப்பட்டபோதிலும், அவர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

அத்துடன் வீதியால் சென்ற வாகனங்கள், பயணிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

கைது செய்யப்பட்ட 12 தமிழர்களும் மேலதிக விசாரணைகளுக்காக காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கண்டி தெல்தோட்டையைச் சேர்ந்த தேவமனோகரன் புஷ்பராணி (26) என்ற குடும்பப் பெண்ணொருவர் வத்தளை மாபோல பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார் .

கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் வத்தளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் தொழில் புரியும் நிறுவனத்திற்கு சென்ற யுவதிகள் இருவர் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் அப்பெண்ணை வெளியில் அழைத்துச் சென்று பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் பேசிக் கொண்டிருந்த சமயம் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாதோர் அப்பெண்ணைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பில் வத்தளை காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் புஷ்பராணியின் கணவரும் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் புஷ்பராணியின் கணவர் தேவமனோகரன் கூறுகையில், தமக்கு விரோதிகள் என்று எவரும் இல்லை எனவும் தாம் எந்தக் குற்றச் செயல்களுடனும் தொடர்புபடவும் இல்லை எனவும் பகல் 1.00 மணியளவில் கடத்தப்பட்ட தனது மனைவி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

இதேவேளை மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான மக்கள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டாளரும் எம்.பி.யுமான மனோகணேசன், பிரதி அமைச்சர் இராதா கிருஷ்ணன் ஆகியோரது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்துகமையைச் சேர்ந்த இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் இருவரும் கொழும்பில் தொழில் புரிந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்த நிறுத்தத்தினை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உட்பட எந்தவொரு நாடும் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. யுத்த நிறுத்தம் தொடர்பில் எமது நிலைப்பாடு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.
வணங்கா மண் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்தால் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அவ்வாறான ஒரு கப்பல் வருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கோ கடற்படைக்கோ இதுவரை அறிவிக்கப்படவில்லை. எந்தவிதமான நடைமுறைகளும் பின்பற்றப்படவுமில்லை என்றும் அவர் கூறினார்.

வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஐரோப்பிய நாடுகளில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் வணங்கா மண் கப்பல் வன்னி பகுதியை நோக்கி இம்மாதம் புறப்படவுள்ளதாக வெளிவரும் தகவல்கள் குறித்தும், யுத்த நிறுத்தம் குறித்த அரசின் நிலைப்பாடு குறித்தும் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஐரோப்பிய நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களுடன் வணங்கா மண் கப்பல் வன்னி பகுதிக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அரசாங்கத்துக்கு அவ்வாறான ஒரு விடயம் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எமது கடல் எல்லைக்குள் சட்டத்தை மீறி எந்தவொரு கப்பலும் வர முடியாது. அவ்வாறு வருமிடத்து சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுக்க இலங்கை அரசாங்கத்தால் முடியும். வணங்கா மண் என்ற கப்பல் உணவுப்பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு வருவது தொடர்பில் இதுவரை வெளிவிவகார அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை. கடற்படைக்கு அறிவிக்கப்படவுமில்லை. எந்தவிதமான நடைமுறைகளும் பின்பற்றப்படவுமில்லை.

இதனடிப்படையில் எமது அனுமதியின்றி குறித்த வணங்கா மண் என்ற கப்பல் வருமாயின் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும். எந்தவொரு வேலைத்திட்டத்துக்கும் நடைமுறை ஒன்று உள்ளது. வன்னிப் பகுதிக்குச் செல்லவேண்டிய எந்தவொரு உதவியும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே இடம்பெறவேண்டும்
. தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது. பல நாடுகள் தற்போது உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றன. அந்தவகையில் எந்த நாடும் எதிர்காலத்திலும் எமக்கு உதவிகளை உத்தியோகபூர்வமான முறையில் வழங்கமுடியும்.

அதேவேளை எந்தவொரு நாடும் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்பும் போர்நிறுத்தம் தொடர்பில் அழுத்தம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எமது நிலைப்பாடு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவிலியன்களை மீட்பது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.
!!!!!!!!!!!!!!!!!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச கூட்டங்களில் பிரதான பேச்சாளராக கலந்துகொள்ளும் மருத்துவர் பிரையன் செனவிரட்னவை மலேசிய அரசாங்கம் தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது.

நேற்று முன்தினம் கனடாவின் டொரொன்டோவில் இருந்து, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த பிரையன் செனவிரட்னவை, மலேசிய குடிவரவு அதிகாரிகள் மூன்று மணித்தியாலங்கள் தடுத்து வைத்து, நாட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து செனவிரட்ன மலேசியாவில் நடைபெறவிருந்த கூட்டமொன்றில் உரையாற்றவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் பயணிகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இதற்கு முன்னர் செனவிரட்ன கனடாவுக்கு சென்ற போது, அவரின் பயணப் பொதியில் இருந்து ஆவணங்கள் சோதனையிடப்பட்டதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் உள்ளிட்ட 8 பேரை புளொட் அமைப்பு கடத்திச் சென்று சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக செட்டிக்குளம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்டவர்கள் செட்டிக்குளத்தில் உள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பல்வேறு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் விசேட காவற்துறை குழுவொன்றினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தடுத்து வைத்திருந்த மூன்று புளொட் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டவர்களிடம் இருந்து கப்பம் பெற புளொட் அமைப்பு திட்டமிட்டிருந்தாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.

வவுனியா நகரில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வந்த செட்டிக்குளம் காவற்துறையினர் செட்டிக்குளத்தில் உள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தை சோதனையிட்ட போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

எனினும் இது குறித்து புளொட் அமைப்பின் கருத்துக்கள் இதுவரை வெளியாகவில்லை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாற்பது மாதங்களில் ஐம்பத்து நான்கு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிரச ஊடக நிறுவனத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன் இறுதியாக லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அன்று ஊடகத்துறையை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு இன்று மனித உரிமை மீறல், ஊடகவியலாளர் கொலை, ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் போன்றவை தொடர்பாக உலக சாதனை படைத்த நாடாக திகழ்கின்றது. என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பஸ் ஊழியர்களின் கோரிக்கைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிறைவேற்றத் தவறினால் புத்தாண்டுக்குப் பின்னர் எமது போராட்டம் தொடரும் என்று தனியார் பஸ் சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் பேச்சு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதையடுத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் நேற்றிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது..

அமைச்சருடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளுக்கு உரிய முறையில் தீர்வுகாணப்படாவிடின் புதுவருடத்திற்குப் பின்னர் போராட்டம் தொடரும் எனவும் மக்களின் நலன் கருதியே வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாகவும் சங்கத்தின் தலைவர் ஸ்டான்லி பெர்னாந்து தெரிவித்துள்ளார்
. தூர இடங்களுக்கான பஸ்கள் கடந்த 30ஆம் திகதியில் இருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். இதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே பொறுப்பு கூறவேண்டும் என சங்கம் எச்சரித்துள்ளது..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் குழு வொன்று அண்மையில் அகதி முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

வடக்கில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் சிவிலியன்களுடன் குறித்த குழுவினர் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர் மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக இந்தக் குழுவின் உறுப்பினர் கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் பலர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் சிரேஸ்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயர் மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன் தெரிவித்துள்ள mNjNtisapy;

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா காமினி மகாவித்தியாலய முகாமில் நீர் வசதி பற்றாக்குறையாக இருப்பதாகவும் இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறையே ஒருவர் குளிக்கும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வருகை தந்த 150 பொதுமக்கள் மாற்று உடையின்றி பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது மரநிழல்களின் கீழேயே தங்கியுள்ளனர்.

தற்போது காமினி மகாவித்தியாலய முகாமில் 513 குடும்பங்களைச் சேர்ந்த 1487 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், வவுனியா கதிர்காமர் கிராமத்தில் 1420 குடும்பங்களைச் சேர்ந்த 6634 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி எதுவுமில்லை.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களும் இங்கு தங்கியுள்ளமையினால் அவர்களுக்கு கல்வி வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!

இடைநிறுத்தப்பட்ட யாழ்.-கொழும்பு இடையிலான தனியார் விமான சேவை இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று எக்ஸ்போ லங்கா நிறுவனம் தெரிவித்தது. குறித்த சேவையில் ஈடுபடுத்தப்படும் விமானங்களில் ஏற்பட்டிருந்த தொழிநுட்பக் கோளாறு காரணமாக கடந்த இரு தினங்களாக இந்த சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆயினும் அவை சீர் செய்யப்பட்ட நிலையில் இன்றுமுதல் அதன் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

அதேவேளை குறித்த விமானச் சேவையை இடைநிறுத்த தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வழமை போலவே அச்சேவை இடம்பெற்று வருவதாகவும் விமானப் படைப் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!
இலங்கையில் போரை நிறுத்தி தமிழர்களை பாதுகாக்கக்கோரி சென்னையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் , கன்னியாஸ்திரிகள் ஊர்வலமாகச் சென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

தமிழக ஒன்றிப்பு கிறிஸ்தவ அருட்பணியர் மனித உரிமை அமைப்பு சார்பில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் உடனடியாக போரை சிங்கள அரசு நிறுத்தக்கோரியும் சென்னையில் நேற்று ஊர்வலம் நடந்தது. மன்றோ சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர்.

அமைதியான முறையில் புறப்பட்ட இந்த ஊர்வலம் காமராஜர் சிலை வழியாக அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சென்றடைந்தது.

அங்கு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் லார் பீர், கத்தோலிக்க சென்னை உயர் மறை மாவட்ட பேராயர் சின்னப்பா, ஆயர் லாரன்ஸ் பயஸ், சி.எஸ்..சென்னை பிஷப் தேவசகாயம், அன்னாள் அவை அருட்சகோதரி லீமா ரோஸ், பேராசிரியை சரஸ்வதி உள்பட ஏராளமானவர்கள் ஊர்வலத்திலும் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டு இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தினார்கள்.

உடனடியாக இலங்கையில் போரை நிறுத்தக்கோரி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அதிகாரியை சந்தித்து பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மனு கொடுக்க நினைத்தனர் . ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. எனவே இங்கிலாந்து தூதரகம், அமெரிக்க தூதரகம் ஆகியவற்றில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

உண்ணாவிரதத்தை இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் முடித்து வைத்தார்
!!!!!!!!!!!!!!!!!
சென்னையில் வரு‌ம் 16ஆ‌ம் தேதி நடைபெற உள்ள காவல‌ர்க‌ள் குடும்ப பேரணிக்கு காவ‌ல்துறை‌யின‌ர் தடை விதி‌த்து‌ள்ளன‌ர்.

சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கா‌வ‌ல்துறை உயர் அதிகாரிகளை விசாரணை முடியும் வரை த‌ற்கா‌லிக ப‌ணிநீ‌க்க‌ம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும், காவல‌ர்கள‌் நலவாரியம் அமைக்க கோரியும், உய‌‌ர்நீ‌திம‌ன்ற சம்பவத்தில் கல்வீச்சில் ஈடுபட்ட வழ‌க்க‌றிஞ‌ர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியும் சென்னையில் வரு‌ம் 16 ஆ‌ம் தேதி அன்று காவல‌ர்க‌ள் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற காவ‌ல்துறை அதிகாரிகளும் மாபெரும் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி நடத்தப்படும் என்றும், பேரணி முடிந்ததும் கோட்டையில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து காவல‌ர்க‌ள் குடும்பத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணி நிறைவடைந்ததும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு காவ‌ல‌ர்க‌ள் குடும்பத்தினர் வாக்களிக்க வேண்டும் என்றும் தீர்மானித்து அறிவிக்கப்போவதாக கூறியுள்ளனர். காவ‌ல‌ர்க‌ள் நலசங்க தலைவர் அந்தோணிசாமி, ஓய்வு பெற்ற முன்னாள் கா‌வ‌ல்தறை அதிகாரிகள் இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

இந்த பேரணிக்கு அனுமதி கேட்டு செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ரிட‌ம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கொடுப்பது பற்றிப‌ரி‌சீல‌ி‌த்த கா‌வ‌ல்துறை அதிகாரிகள், பேரணிக்கு அனுமதி வழங்காமல் தடை விதிப்பது என்று நேற்‌றிரவு முடிவு எடுக்கப்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!
தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் நீடித்துவருவதால், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

.தி .மு.. கூட்டணியில் .தி.மு.கவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

தாங்கள் கேட்ட எண்ணிக்கையிலும், தாங்கள் விரும்பிய தொகுதிகளும் கிடைக்காததால் .தி.மு..வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக, அதிமுக கூட்டணியிலிருந்தே மதிமுக வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், .தி.மு.. கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக .தி.மு.. நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் இன்று தாயகத்தில் நடைபெறுகிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகமார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நாளை சந்தித்து தொகுதி ஒதுக்கீடு குறித்து இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!
தெலு‌ங்கு நடிக‌ர்சிர‌‌ஞ்‌சீ‌வி‌யி‌‌ன்பிரஜா ரா‌ஜ்ய‌ம் க‌ட்‌சி‌க்கு இர‌யி‌ல் எ‌ன்‌ஜி‌ன்சி‌ன்ன‌த்தை ஒது‌க்‌கியத‌ற்க எ‌திராக ரா‌ஷ்‌ட்‌ரியகிரா‌ன்டிகா‌‌ரி சமா‌ஜ்வாடி எ‌ன்ற க‌ட்‌சி தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல், ‌பிரஜா ரா‌ஜ்ய‌ம் க‌ட்‌சிக்கு உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனு‌ப்பியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌ ரா‌ஷ்‌ட்‌ரியகிரா‌ன்டிகா‌‌ரி சமா‌ஜ்வாடி க‌ட்‌சி தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், இர‌யி‌ல் எ‌ன்‌ஜி‌ன்சி‌ன்ன‌‌ம் கட‌ந்த 2007இ‌ல் த‌ங்களு‌க்கு ஒது‌க்க‌ப்‌ப‌ட்டு‌ உள்ளதாகவு‌ம், இ‌‌ந்தசி‌ன்ன‌த்‌தி‌ல்தா‌ன் டெ‌ல்‌லி, மரா‌ட்டிய‌ம், ஜா‌ர்க‌ண்‌ட் , ம‌த்‌திய‌ப்பிரதேச‌ம், உ‌த்தர‌ப்பிரதேச‌ம் ஆ‌கிய மா‌நில‌ங்க‌ளி‌ல் நட‌ந்த தே‌ர்த‌ல்க‌ளி‌ல் தா‌ங்க‌ள் போ‌ட்டி‌யி‌ட்டதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளது.

இதேசி‌ன்ன‌த்‌தி‌ல்தா‌ன் ஆ‌ந்‌திரா‌வி‌ல் 292 ச‌ட்ட‌ப் பேரவை‌த் தொகு‌திக‌ளிலு‌ம் போ‌ட்டி‌யிட‌த் தா‌ங்க‌ள்தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாகவு‌ம்‌, இ‌ந்‌நிலை‌யி‌ல் இர‌யி‌ல் எ‌ன்‌ஜி‌ன்சி‌ன்ன‌ம்பிரஜா ரா‌ஜ்ய‌ம் க‌ட்‌சி‌க்கு ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் த‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றிவா‌ய்‌ப்புக‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அ‌ம்மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த மனுவைவிசாரணை‌க்கு எடு‌த்து‌க்கொ‌ண்டு‌ள்ள உ‌ச்சநீ‌திம‌ன்ற‌ம், இதுகு‌றி‌த்துவிள‌க்க‌ம் அ‌ளி‌க்குமாறுபிரஜா ரா‌ஜ்ய‌ம் க‌ட்‌சி‌க்கு‌த் தா‌க்‌கீது அனு‌‌ப்‌பியு‌ள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
பூசாரிகளுக்கு ரூ. 1000 ஓய்வு ஊதியம் கொடுக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தரப்படும் என கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் கிராம கோவில்கள் பூசாரிகள் பேரவையின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 10 லட்சம் கிராம கோவில்கள் பூசாரிகள் உள்ளனர். இவர்களின் நலனுக்காக தமிழக அரசு தனியாக நல வாரியம் அமைத்தது. ஆனால் இது வரை எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை .

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம கோவில்கள் பூசாரிகளுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வுதியமாக மாதம் ரூ 1000 வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் இறந்த பின்பு அந்த தொகை சம்பந்தப்பட்டவர்களின் மனைவிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்க முன்னுரிமை தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உள்ளடக்கி ஏப்ரல் 16ம் தேதி அன்று திருச்சியில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

அதற்கு முன்பு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்றார்
!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!
Tô¡vRô²Ûs[ Ød¡V SLWeLs Utßm Xôá¬p RôdÏRp SPjÕYRtLôL URúTôRLoLs úTôX UôßúYPj§p ÑUôo 14 RtùLôûXlTûP ¾®WYô§Ls FÓÚ®Ùs[RôL Tô¡vRôu E[Ü ¨ßY]m GfN¬dûL ®ÓjÕs[Õ.
Tô¡vRô²u TpúYß TϧL°Ûm RUÕ CVdLj§]o RôdÏRpLû[ SPjÕYôoLs G] R#Tôu CVdL R[T§ ûTÕpXô Uãj A±®jR £X §]eL°p AkSôhÓ E[Ü ¨ßY]m CkR GfN¬dûLûV ®ÓjÕs[Õ.
Sôh¥p Ød¡VjÕYm YônkR AWÑ Utßm R²Vôo ¨ßY] LhPPeLs, ®Ó§Ls Utßm ùTôÕ CPeL°p, ¾®WYô§L°u RôdÏRpLû[ R®odÏm YûL«p TôÕLôlûT TXlTÓjÕUôß TôÕLôl×j Õû\ A§Lô¬LÞdÏ E[Ü ¨ßY]m GfN¬dûL ®ÓjÕs[Õ.
Xôá¬p LPkR §eLs¡ZûU úTôÄv T«t£ ûUVj§u ÁÕ SPkR RôdÏRp úTôX, YPúUtÏ UôLôQj§p AWÑ AÛYXLeLs ÁÕ RôdÏRp SPjÕYRtLôL RtùLôûXlTûP ¾®WYô§Ls 7 úTo FÓÚ®Ùs[RôL AkR AûUl× GfN¬jÕs[Õ. CkRj RLYûX ùT`ôY¬p ûPmv Sô°RÝdÏ A°jR úTh¥«u úTôÕ A§Lô¬Ls ùR¬®jR]o.
ùT`ôYo Utßm UôYhPj§u ©\ TϧL°p FÓÚ®Ùs[ RtùLôûXlTûP ¾®WYô§L°u §hPjûR رV¥dL ¾®W LiLô¦l× úUtùLôs[lThÓs[RôL AWÑ EVo A§Lô¬Ls ùR¬®jÕs[]o.
U]ôYôu Tϧ«Ûs[ LôYpÕû\ T«t£ ûUVj§u ÁÕ LPkR §eLs¡ZûU SPkR RôdÏRÛdÏ ùR¬d-C-R#Tôu AûUl©u Tô¡vRôu R[T§ ûTÕpXô Uãj ùNqYônd¡ZûU ùTôßlúTtßs[ôo.
Tô¡vRô²u TZeÏ¥«] UdLs Y£dÏm Tϧ«p AùU¬dLô SPj§V HÜLûQj RôdÏRÛdÏ T¯YôeÏm YûL«Ûm, AÓjÕ £X §]eL°p SûPùT\lúTôÏm TpúYß ùRôPo RôdÏRpLÞdÏ Øuú]ôhPUôL CjRôdÏRûX SPj§Ùs[RôLÜm AYo ϱl©hÓs[ôo
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சர்வதேச அளவில் நிலவிவரும் மோசமான நிதி நெருக்கடியை சமாளிப் பதற்கான ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்திற்கு உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். லண்டனில் நடந்த ஜி 20 மேநிலை மாநாட்டில் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட பதில்நடவடிக்கையாக இருக்கும் என்று கூறப்படும் இந்த திட்டத்தின்படி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக, எம் எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வேறு பல அமைப்புகள் மூலம் சுமார் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கூடுதலாக கிடைக்க வகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
நிதித்துறைசார் நிறுவனங்களின் நடைமுறைகளில் உலக அளவிலான ஒழுங்குமுறைகளில் மேலதிக கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்றும் வெளிப்படத்தன்மை குறித்த புதிய விதிமுறைகள்படி செயற்படாத வரிஏய்ப்பு செய்யும் நாடுகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இங்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது .
உலக அளவிலான பொருளாதார சுருக்கத்தை எதிர்கொள்வதற்காக உலக நாடுகள் ஒன்றாக இணைந்து செயற்படுவதாக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் முடிவு என்பது எதிர்பார்த்ததைவிட அதிகமானதாக இருப்பதாக பிரான்ஸ் நாட்டின் அதிபர் சர்கோசி அவர்கள் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் முடிவுகளின் எதிரொலியாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் காணப்பட்டன.
!!!!!!!!!!!!!!!!!!!!!
குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்து அமெரிக்காவில் உள்ள மருத்துவ விஞ்ஞானி கிறிஸ்டன் நாவரா ஆய்வு ஒன்று நடத்தினார். அதில் உலக வெப்ப மயம் அதிகரித்து இருப்பதால் ஆண்கள் உயிர் அணுவில் வீரியத்தன்மை குறைந்து இருப்பதும் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகள் அதிகமாக பிறப்பதும் தெரிய வந்தது.
வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இதே போன்ற குறைபாடு ஏற்படுகிறது.
பூமத்திய ரேகை பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை எப்போதுமே அதிகமாக இருக்கும். இங்கும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகமாக பிறக்கின்றன .
போர் பகுதிகளில் சிக்கி இருப்பவர்கள், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகியோருக்கும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!
«ÙY¸›¥ E·[ NŸYÚRN WÑV «ÙY¸ BWÖšop ŒÛXV†‡¥ RjfC£eh• WÑV «ÙY¸ ®WŸ ÙLÁ]z TPÖ¥LÖ. 50 YVRÖ] AYŸ WÑV T†‡¡ÛL JÁ¿eh A¸†R ÚTyz›¥, «ÙY¸›¥ E·[ AÙU¡eL foptplj;ij SÖÁ TVÁT|†R AÙU¡eLŸL· RÛP «‡†‰·[]Ÿ. AÚRÖ| EP¼T›¼p ÛNefÛ[• SÖÁ TVÁT|†R iPÖ‰ GÁ¿ AYŸL· i½ R|ef\ÖŸL· GÁ¿ “LÖŸ i½C£ef\ÖŸ.
AÙU¡eL WÑV «ÙY¸ ®WŸL· TX B|L[ÖL J£jfÛQ‹‰ RÖÁ T‚VÖ¼½ Y‹R]Ÿ. B]Ö¥ 2003-• B| AÙU¡eL ®WŸLÛ[ AĐ‘VÚTÖ‰ AÙU¡eLÖ«P• WÑVÖ AR¼h LyPQ• Ys¦†R‰. CÛR ÙRÖPŸ‹‰ RÖÁ L£†‰ÚY¿TÖ| H¼TyP‰ GÁ¿ ÙLÁ]z TPÖ¥LÖ ÙR¡«†RÖŸ.

SÖÁ NŸYÚRN BWÖšop ŒÛXV†‰eh· îÛZ‹R‰•, EP¼T›¼p ÛNefÛ[ TVÁT|†RXÖUÖ GÁ¿ ÚLyÚPÁ. TVÁT|†RXÖ• GÁ¿ AYŸL· i½]ÖŸL·. ‘\h ˜zVÖ‰ GÁ¿ i½]ÖŸL·. ‘\h AYŸLºeh· LX‹‰ ÚTp TVÁT|†RXÖ• GÁ¿ i½]ÖŸL·. CÚTÖ‰ AYŸL· ˜zVÖ‰ GÁ¿ i¿f\ÖŸL· GÁ¿• AYŸ ÙR¡«†RÖŸ.

AÙU¡eLŸL· AYŸL· ÙLց|Y‹R EQÛY RÖÁ N֐‘|f\ÖŸL·. SÖjL· ÙLց|Y‹R EQÛY RÖÁ SÖjL· N֐‘|fÚ\Ö•. CÚTÖ‰ AYŸL· EjL· foptplj;ij Uy|• jL· TVÁT|†‡ ÙLÖ·ºjL· GÁ¿ i¿f\ÖŸL· GÁ¿• ÙLÁ]z i½]ÖŸ.*!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

¨ë³XôkÕ A¦dÏ G§WôL ùY#eP²p Cuß ùRôPe¡V 3}YÕ ¡¬dùLh ùPvh úTôh¥«p Ck§Vô 9 ®dùLh CZl×dÏ 375 WuLs GÓj§ÚkRÕ.
Pôv ùYu\ ¨ë³XôkÕ A¦, @Àp¥e ùNnVj ¾oUô²jRÕ. CûRVÓjÕ, Ck§Vô®u ùRôPdL BhPdLôWoL[ôL LmÀÚm úNYdÏm L[ª\e¡]o. A¦«u vúLôo 73 WuL[ôL CÚkRúTôÕ ©ûWVu Å£V Tk§p úNYd BhPªZkRôo. AYo GÓjR WuLs 48. ©u]o ¥Wô®h BPYkRôo. £±Õ úSWj§úXúV 23 WuLs GÓj§ÚkR LmÀo BhPªZkRôo.
©u]o ¥Wô®ÓPu ùRiÓpLo ú_ô¥ úNokÕ vúLôûW EVoj§]o. vúLôo 165 W]L[ôL CÚkRúTôÕ, 62 WuLs GÓj§ÚkR ùRiÓpLo, Uôoh¥u TkÕÅf£p BhPªZkRôo. CûRVÓjÕ BPYkR XhÑUÔm, ÙYWôw £eÏm ùNôtT WuL°úXúV AÓjRÓjÕ BhPªZkR]o. ¨ûXjÕ ¨uß B¥V ¥Wô®Óm £±Õ úSWj§úXúV Uôoh¥u TkÕÅf£p @©Wôed°²Pm ©¥ùLôÓjÕ ùY°úV±]ôo. CR]ôp 6}®dùLh CZl× 204 WuLs Gu\ ¨ûXdÏ Ck§V A¦ Rs[lThPÕ.
G²àm 7}YÕ ®dùLhÓdÏ ú_ô¥ úNokR úRô²Ùm aoT_u £eÏm ùTôßûUVôL B¥ AûWfNRm A¥jR]o. úRô² 52 WuLÞdÏ ùNü§«u TkÕÅf£Ûm, aoT_u 60 WuLÞdÏ Uôoh¥u TkÕÅf£Ûm BhPªZkR]o. _ô¸oLôu 33 WuLs GÓjRôo. Cuû\V BhPúSW Cߧ«p Ck§V A¦ 9 ®dùLh CZl×dÏ 375 WuLû[ GÓj§ÚkRÕ. C`ôkj NoUô 15 WuLÞPàm Ø]ô@l TúPp 14 WuLÞPàm L[j§p CÚkR]o.
¨ë³XôkÕ RWl©p Uôoh¥u 3 ®dùLhÓLû[Ùm, ùNü§, ©ûWVu B¡úVôo RXô 2 ®dùLhÓLû[Ùm, @©Wôe°u, ûWPo B¡úVôo RXô JÚ ®dùLhûPÙm Årj§]o.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =155.96sl /67.40in
1us $ =116.10sl /50.17in
1swiss fr = 102.15sl / 44.14in
1uk pound =170.61sl /73.73in
1 saudi riyal = 30.95sl / 13.37in

Leave a Reply

Your email address will not be published.