தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் எந்தவித நிகழ்வுகளும் நடத்தப்படக் கூடாது: ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தக் கூடாதென ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு அரசாங்க அமைச்சர்களுக்கு பணப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினரின் அனுமதியின்றி பொது நிகழ்வுகளில் எந்தவொரு அமைச்சரோ அல்லது முக்கியஸ்தர்களோ கலந்து கொள்ளக் கூடாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டியொன்றின் போது அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.