‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (30.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் Ntw;Wk; நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவா்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இராணுவ செய்தி இணையத்தளத்திற்கும், இலங்கை பாதுகாப்பு இணையத்தளத்திற்கும் இடையிலான மோதல் தொடர்பான செய்திகளிடையே வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் ஏமாற்றமடைவதுடன் அரசின் பொய் பிரசாரமும் அம்பலமாகியுள்ளது.
இரண்டு செய்தி இணையத்தளங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், மோதல்கள் தொடர்பில் இரண்டு இணையத்தளங்களிலும் வெளியிடப்படுகின்ற செய்திகளில் வேறுபாடுகள் காணப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் இந்த இரண்டு இணையத்தளத்தினாலும் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் படி, 835 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தி இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது .
எனினும் இதேகாலப்பகுதியில் 1174 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ இணையத்தளதைவிட பாதுகாப்பு செய்தி இணையத்தளம் 41 சதவீத அதிகரித்த அளவிலான தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த இரண்டு ஊடகங்களும் அரச ஊடகங்களாக இருந்த போதும், எண்ணிக்கை ரீதியான இந்த பாரிய வேறுபாடு, மோதல்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டு வரும் பொய் பிரசாரத்தினை காட்டி நிற்கிறது.
அத்துடன் பாதுகாப்பு செய்தி இணைத்தளத்தினால் விடுதலைப் புலி உறுப்பினர்கள்இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாககூறப்பட்டிருக்கும்.
ஆனால் இராணுவ இணையத்தளத்தின் ஒரு அறிக்கையிலேனும், குறிபார்த்து அல்லது இலக்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்காது.
அத்துடன், இராணுவ இணையத்தளம் தமது அறிக்கைகளில், குறிப்பிட்ட சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும்.
எனினும் பாதுகாப்பு இணையத்தளம், அந்த குறிப்பிட்ட சம்பவத்தில் 5 அல்லது 10 விடுதலைப் புலி உறுப்பினர்களேனும் கொல்லப்பட்டதாகவே சுட்டிக்காட்டியிருக்கும்.
இந்த அதிகரித்த எண்ணிக்கை மற்றும் கருத்து வேறுபாடுகள், இந்த அறிக்கைகளை எழுதுபவர்கள் சுயமாக கதைகளை தோற்றுவிக்கின்றமையினையும், புதிதாக சொல்ல கதைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் பழைய கதைகளையே மீள சுழற்றுவதும் நிரூபணமாகிறது.
எவ்வாறாயினும், இந்த தகவல்களை பிரயோகிக்கும் மக்கள், ஏமாற்றப்படுகின்றனர் என்பதே உண்மை .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மதவாச்சிக்கும் கொழும்புக்கும் இடையே நடைபெற்று வரும் யாழ்தேவி ரயில் சேவையை, வவுனியாவுக்கு வடக்கே சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதையைச் சீர்செய்வதிலும், தாண்டிக்குளம் ரயில் நிலையத்தைப் புனர் நிர்மாணம் செய்வதிலும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து வவனியா வரை நடைபெற்று வந்த யாழ்தேவி ரயில் சேவை, மார்ச் மாத முற்பகுதியில் இருந்து மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது . ஆயினும், இந்த ரயில் சேவை எப்போது வவுனியா வரையில் மீண்டும் நடத்தப்படும் என்பது குறித்து எந்தவிதமான அறிவித்தல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையிலேயே, யாழ்தேவி ரயில் சேவையை, தாண்டிக்குளம் வரையில் நீடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருகோணமலை ஈச்சிலம்பற்று பூநகரில் ஒருவர் இனந்தெரியாதோரால்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .


உணவகம் ஒன்றின் அருகில் நேற்று இரவு 10.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 22 வயதுடைய செல்லையா பிரபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதேவேளை நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்டம் மூதூரில் இருவர் இனம்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் யுத்தம் காரணமாக பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களுக்கு சேவையாற்ற அனுமதியளிக்குமாறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன .

சிவிலியன் சேவையை முதன்மை நோக்காகக் கொண்டு செயற்பட உள்ளதாகவும், தாம் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படப் போவதில்லை எனவும் சிரேஸ்ட ஐரோப்பிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் .

அப்பாவிச் சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேற அரசாங்கம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என சர்வதேச தொண்டு நிறவனங்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளன.

அரசாங்கத்துடன் இணைந்து அப்பாவிச் சிலியன்களுக்கு சேவையாற்றவே தாம் விரும்புவதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் மனிதாபிமான உதவிப் பிரிவு (ஆசிய பிராந்திய) அதிகாரி எஸ்கோ கென்ஸ்டஸ்கேரி தெரிவித்துள்ளார் .

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மட்டுமே தற்போது யுத்த வலயத்திற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் சிவிலியன்களுக்கு காத்திரமாக சேவையாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய மோதல்களில் பெருந் தொகையான சிவிலியன்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்புக்கு பெருமளவில் வெடி பொருட்களை கொண்டு செல்லப்பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றை முல்லேரியா பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது , கைப்பற்றியதாக வெல்லம்பிட்டிய காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

போலி இலக்க தடு பொருத்தப்பட்டிருந்த இந்த வாகனத்தில் ரகசியமான இரண்டு பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தாக காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்த வாகனத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதை பொருளை கடத்துவதற்கு இந்த வாகனத்தை பயன்படுத்தி வந்ததாக அவர்களின் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர் .

எனினும் அதிரடிப்படையின் வெடிப் பொருள் சம்பந்தமாக பயிற்சிகளை பெற்றுள்ள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் பின்னர், வாகனம் வெடிப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய காவற்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களை அடுத்து முல்லேரியாவில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கார் ஒன்றின் இயந்திரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் ஒருரகசிய பெட்டியும், சாரதியின் ஆசனத்திற்கு அருகில் மற்றுமொரு பெட்டியும் அமைக்கப்பட்டிருந்தாக காவற்துறையினர் கூறியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் வெல்லம்பிட்டி காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எமது நாட்டில் இன்று பலமான எதிர்க்கட்சி ஒன்றில்லை என்பதை நினைக்கும்போது கவலையாகவுள்ளது . ஏனெனில் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிர்க்கட்சி என்பது அவசியமாகும். புற்றுநோயான பயங்கரவாதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒழித்துள்ளதுடன் எதிர்காலத்தில் யுத்தத்திற்கு செலவிட்ட நிதியனைத்தையும் நாட்டின் அபிவிருத்திக்கு செலவிடும் பொன்னான யுகத்தை அவர் உருவாக்கியுள்ளார்என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கன்னத்தில் அறைந்துவிட்டு, யானைக்கு வாக்களித்து, கொழும்பில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தபின் எமது பிரதேசத்திற்கு அபிவிருத்திகள் இல்லையா என எவரும் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு மேற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மயந்த திசாநாயக்க ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, “மூன்று தசாப்த காலங்களாக நாட்டை ஆட்சி செய்த தலைவர்களால் அழித்தொழிக்க முடியாத பயங்கரவாதத்தை ஜனாதிபதி தோல்வியின் விளிம்பிற்கே கொண்டு வந்துள்ளார் .

இது நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தற்போது கோடிக்கணக்கான பணத்தை யுத்தத்திற்காக செலவு செய்கிறோம். எதிர்காலத்தில் அப்பணம் அனைத்தையும் எமது நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த முடியும். கிழக்கை மீட்டோம், தற்போது அங்கு ஜனநாயகத்தை வழங்கியுள்ளோம். இதனை ரணில் விக்கிரமசிங்கவால் செய்ய முடிந்ததா? . தே. கட்சிக்குள் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ளன. அவர்களது பிரச்சினைகளையே தீர்த்துக் கொள்ள முடியாதவர்கள் எப்படி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள்.

மறுபுறம் மக்களுக்கு இழைத்த துரோகத்தின் காரணமாக ஜே.வி.பியை மக்கள் நிராகரித்துவிட்டனர். எனவே அவர்களுக்கு எவரும் வாக்களிக்கப் போவதில்லை.

எனவே வரலாறு காணாத வகையில் கொழும்பு மாவட்டத்தில் மேல் மாகாண சபைத் தேர்தலின் மூலம் அமோக வெற்றியை அரசுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 6 அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு‐ பதுளை வீதியில் உருகாமம்‐ கித்துல் பகுதிக்கு முன்பாக உள்ள பிரதேசத்தில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் தாக்குதலில் ஒரு அதிரடிப்படைச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

செங்கலடி – பதுளை வீதியில் 78 மைல் பகுதியில் உள்ள மினி முகாம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டு, ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவுளை கரடியனாறு பிரதேசத்தில் கவலரண் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்ட 16வது கிராமம் என்ற பகுதியில் சனிக்கிழமை காலை 6.30 அளவில் அமுக்க வெடியில் சிக்கி இரண்டு ஊர்காவல் படையினர் கால்களை இழந்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பயங்கரவாதத்தை ஒழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இந்தோனேஷியா முழுமையான ஆதரவினை வழங்கிவருகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம் . இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

விடுதலை புலி பயங்கரவாதிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷியா இலங்கையின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டுக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரைவில் விசா இலகுபடுத்தல் மற்றும் விமான சேவையை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் இடம்பெறவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

!!!வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அரச ஊழியர்கள் வேறு பிரதேசங்களில் கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கலம் பெற்றுள்ள அரச ஊழியர்கள் தடுத்து வைக்கப்படக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா, உதவிப் பணிப்பாளர் முருகவேல் மற்றும் முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் வீரசிங்கம் ஆகியோரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக சம்பளங்கள் வழங்கப்படவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அரச ஊழியர்களை வேறு பிரதேசங்களுக்கு கடமையில் அமர்த்துவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியும் என குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வில்பத்துக் காட்டுப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வில்பத்துக் காட்டுப் பகுதிக்கு தெற்கே எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ராஜல்கல 18ஆவது கிராமத்தில் சந்தேகத்துக்குரிய இருவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஓடினர் என்று பொது மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலை அடுத்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்றுத் தெரிவித்தது.

!!!!!!!!!!!!!!!!
கடந்த டிசெம்பர் மாதம் இடம்பெற்ற ஜி.சீ.(சாதாரண)தரப் பரீட்சை முடிவுகள் முதலாம் தவணை விடுமுறை தினமான அடுத்தமாதம் 8 ஆம் திகதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

இந்தப் பரீட்சைக்கு தோற்றிய 5 லட் சத்து 40 ஆயிரம் பேரின் பரீட்சை முடிவு கள் பூர்த்தியாக்கப்பட்டு கணனியில் இணைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன என்றும் அடுத்த மாதம் 8 ஆம் திகதி பாடசாலை களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!
சிகிரியா குன்றை பார்வையிட வந்தவர்கள் சிலரை நேற்று ஞாயிற்றுக்கிழமையும் குளவிகள் கொட்டியுள்ளன.
நேற்றுப் பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உல்லாசப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்த மூன்று பிரான்ஸ் பிரஜைகள் படுகாயமடைந்தனர்.
இவர்களில் இருவர் ஹபரண ஆஸ்பத்திரியிலும் ஒருவர் தம்புள்ள ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர் .
கடந்த புதன்கிழமையும் வியாழக்கிழமையும் சிகிரியாக் குன்றைப் பார்வையிட வந்தவர்களை குளவிகள் திரண்டு வந்து கொட்டிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது அங்கு சிக்குண்டவர்களை விமானப்படையினரும் பொலிஸாரும் பாதுகாத்து மீட்டனர்.
இச்சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் குளவிகள் கொட்டி காயமடைந்தனர்.
சிகிரியா குன்றை பார்வையிட வருகின்ற உல்லாசப் பயணிகள் அடிக்கடி குளவிகள் கொட்டுவதால் இங்குள்ள குளவிக் கூடுகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இந்த நிலைமை நீடிக்குமானால் உல்லாசப் பயணிகள் இங்கு வருவது தடைப்பட்டுவிடும் என உல்லாசப் பயண முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் இலங்கையில் இடம்பெறும் பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றதற்கு மறுநாள் .நா.வுடன் தொடர்புபட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொலர் கடன் கோரிக்கையின் நோக்கம் தொடர்பாக .நா.வில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் டேவிற் ஹாவ்லேயிடம் இன்னர்சிற்றி பிரஸ் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தது. வட இலங்கையில் அரசு மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் அல்லது இடம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் தொடர்பாக இக்கடன் தொகை பயன்படுத்தப்படமாட்டாது என்பது குறித்து ஏதாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெறுவதாக ஹாவ்லே இதற்கு பதிலளித்திருந்தார்.
அதன்பின்னர் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலம் அதிகளவான எதிர்ப்பு கிடைத்துள்ளன . அநேகமானவை இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி விடுக்கப்பட்டிருந்தன . சர்வதேச நாணயநிதியத்தின் கடனானது வடமாகாணத்தில் மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணப்பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தசாப்தகாலமாக நீடித்துச் சென்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் மோதலுக்கு நியாயமான தீர்வொன்றை காணும் அரசின் முயற்சிகளை வெற்றிகரமாக அமுல்படுத்தவும் என்பது இங்கு முக்கியமாக பரிசீலனைக்குரிய விடயமாகும்.
மார்ச் 27 இல் (நேற்றுமுன்தினம்) .நா.வின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமூக விவகாரங்களுக்கான திணைக்களத்தின் உதவி செயலாளர் நாயகம் ஜோமோவாமி சுந்தரத்திடம் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து இலங்கையின் கடன் விண்ணப்பம் மற்றும் அது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. சர்வதேச நாணயநிதியத்தின் கடன் தொகையானது பொதுவாக இராணுவ மற்றும் இராணுவ சம்பந்தமான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று அவர் பதில் அளித்துள்ளார்.
ஆனால், அரசாங்கத்தின்மீள்குடியேற்றமுகாம்கள் இராணுவநோக்கத்தை சார்ந்ததாக தென்படுவதாக இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளதுர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் நாயரின் இலங்கை விஜயத்தின் நோக்கத்தை இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் டி.வி. சென்னனின் தலைமையில் சனிக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்ற முன்னணியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் முதன்மைச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடுவாரெனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்திய பிரதமரின் செயலாளர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையோ யுத்தப் பிரதேசத்தையோ பார்வையிடாததானது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை வேதனைக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளது.
பெரும் இக்கட்டான காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி புரியும் விதத்தில் செயற்பட வேண்டும் என்பதே இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இந்த நிலையில் இந்திய பிரதமரின் செயலாளரின் இலங்கை விஜயம் குறித்து பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, இவ்விடயம் தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி இந்தியப் பிரதமருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவருக்கு 30 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 மார்ச் 24 ஆம் திகதி மஹேசன் மொறவக்க என்ற ஊடகவியலாளர் பற்றி டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவரது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டுள்ளது எனவும் இதனால், தனக்கு நஷ்டஈடு பெற்றுத் தருமாறும் அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
நீண்ட விசாரணையின் பின்னர் நீதிபதி மேற்படி நஷ்ட ஈட்டை வழங்குமாறு தீர்ப்பு வழங்கினார்.
மனுதாரருக்கு இக் கட்டுரையால் ஏற்பட்ட அபகீர்த்திக்கு பத்திரிகை ஆசிரியர்களின் தவறான செயற்பாடுகளே காரணம் எனத் தெரிவித்து நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யுத்தம் காரணமாக இலங்கை மக்கள் பெரும் வேதனைகளை அனுபவித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

கடந்த 23 ஆண்டுகளாக தொடரும் சிவில் யுத்தத்தினால் அப்பாவி பொது மக்கள் பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய வானொலிச் சேவைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மாற்ற சகலவிதமான உதவிகளையும் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக இலங்கையில் அப்பாவிச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!
அதிமுக அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், மதிமுகவுடனும் தொகுதிகள் உடன்பாடு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவிற்கு 7 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு , பெயர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து, தனது முதல் வேட்பாளர் பட்டியலை பாமக அறிவித்துள்ளது. அரக்கோணம் தொகுதியில் ரயில்வே முன்னாள் இணையமைச்சர் ஆர்.வேலு, புதுச்சேரியில் பேராசிரியர் மு.ராமதாஸ், திருவண்ணாமலையில் காடுவெட்டி குரு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்
. இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், அக்கட்சிக்கு நாகப்பட்டினம், வடசென்னை, தென்காசி ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மூன்று தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்குமாறு கோரி வருவதாகவும், ஆனால் 4 இடங்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக விரும்புவதாகவும் தெரிகிறது. இதனால், தொகுதி உடன்பாடு குறித்து சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மூன்று எம்.எல்..க்கள் வேறு கட்சிக்கு தாவியுள்ளனர். இதனால், இளையான்குடி, தொண்டாமுத்தூர் மற்றும் கம்பம் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியது உள்ளது.

எனினும், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களவை தேர்தலுக்கு பின்னரே, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, ரயில்வே இணை அமைச்சர் வேலு ஆகியோரின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஏற்றுகொண்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறையின் புதிய அமைச்சராக லெட்சுமி நியமிக்கப்படுகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகிய பாமக நேற்று அதிமுகவுடன் இணைந்தது. இதையடுத்து பாமகவை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, ரயில்வே இணை அமைச்சர் வேலு ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து, தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.

இந்நிலையில், அன்புமணி மற்றும் வேலு ஆகியோரின் ராஜினாமா கடிதங்கள் ஏற்றுகொள்ளப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருக்கும் பனபகா லெட்சுமி, இனி சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்றும் அவர் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!
ùNpúTôu úNûYdLô] AûXdLtû\ JÕd¸h¥p Ï[ßT¥ SPk§ÚlTRôL Uj§V LiLô¦l× BûQVm ùR¬®jÕs[Õ.
¨ßY]eLÞdÏ AàU§ RÚYÕ, AYt±u TeÏLû[ ®tL AàU§jRÕ B¡VYt±p RYßLs SPk§ÚlTRôL BûQVm á±Ùs[Õ.
Uj§V AWÑj Õû\L°p FZpLû[d LiP±kÕ Lû[Ùm Ød¡V T¦ûVd LY²dÏm Uj§V LiLô¦l× BûQVm, CWiPôm RûXØû\ ùNpúTôu úNûYLÞdLô] AûXdLtû\ JÕd¸h¥p SPkR Ï[ßT¥LÞdÏl ùTôßlTô] ùRôûXj ùRôPo×jÕû\ A§Lô¬Ls ÁÕ SPY¥dûL GÓdÏUôß á±Ùs[Õ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது
.பி. மாநிலம் பிலிபித் தொகுதியில் பா.. வேட்பாளராக போட்டியிடும் வருண் காந்தி சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீதுபிணைய‌ி‌ல் வெளிவர முடியாதபடி காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி வருண் கா‌ந்‌தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து , டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணைவிடுதலை மனுவை வருண் காந்தி வாபஸ் பெற்றார். பிலிபித் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார் . இன்று வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அவரதுபிணை மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

சிறைக்கு அவர் கொண்டு செல்லப்படும்போது பா.. தொண்டர்களுக்கும் காவ‌ல்துறை‌யினருக்கும் மோதல் ஏற்பட்டது . அ‌ப்போது நட‌த்த‌ப்ப‌ட்ட தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 65 பேர் காயமடைந்தனர்.

தடை உத்தரவை மீறியதாகவும் வன்முறையைத் தூண்டியதாகவும் மற்றும் கொலை முயற்சி வழக்கும் வருண் காந்தி மீது கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்தநிலையில் நேற்றிரவு அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தர பிரதேச காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
J#ûV®P úYLUôLf ùNpXYpX “©WúUôv’ HÜLûQ “©[ôd-2′ WLj§u úNôRû] ùYt±LWUôL SPkRÕ.
Wô_vRôu Uô¨Xj§p Es[ ùTôdWôu TôûXY]l Tϧ«p Cf úNôRû] Oô«tßd¡ZûU LôûX 11.15 U¦dÏ SPkRÕ. 290 ¡úXô ÁhPo ùRôûX®p Es[ CXdûL úSôd¡ HÜLûQ ùNÛjRlThPÕ. AÓjR CWiPûW ¨ª`eLÞdÏs AÕ CXdûL ùYt±LWUôLj Rôd¡ A¯jRÕ.
“©[ôd-2′ WL HÜLûQûV 3-YÕ Øû\VôLf úNô§jÕl Tôod¡u\]o. ØRp Øû\ Cf úNôRû] úRôp®«p Ø¥kRÕ. AlúTôÕ CXdûL®hÓ ®X¡fùNuß®hPÕ
GpXô HÜLûQLÞúU ϱl©hP CXdûL RûW«úXô, Yô²úXô, ¿¬úXô ϱTôojÕ RôdL TVuTÓjÕTûYRôu. B]ôp CkR HÜLûQ«p TVuTÓjRlThÓs[ ùRô¯pÖhTjRôp CÕ EX¡úXúV R²jRuûU YônkRRôLj §Lr¡\Õ. ªLf £±V CXdûLdáP CÕ Ï± ©NLôUp ùNuß RôdÏm.
ªLlùT¬V SLWj§p HWô[Uô] ÅÓLs ùSÚdLUôL CÚdÏm CPj§p, ϱl©hP JÚ ÅhûP UhÓm ϱûYjÕ CûRj ùNÛj§]ôp TdLjÕ ÅhÓdÏdáP £±R[Üm úNRm CpXôUp, CXdLôLd ϱdLlTÓm ÅhûP UhÓúU RôdLYpXÕ CkR HÜLûQ.
WôÔY SPY¥dûLLÞdLô] RûXûU CVdÏSo H.Gv. úNúLôu, ÀWe¡ T«t£l©¬Ü RûXûUj R[T§ ùXl. ù_]Wp Wôq, áÓRp CVdÏSo úU_o ù_]Wp ®.úL. §Yô¬, ¥.Bo.¥.K. RûXûU LhÓlTôhPô[Úm “©WúUôv HúWôvúTv’ §hPj RûXYÚUô] £YRôÔ ©sû[, ¥.Bo.¥.Gp. CVdÏSo ©. úYÔúLôTôXu B¡úVôo úNôRû]ûV úS¬p TôojR]o.
CjÕPu CkR HÜLûQ WLj§u úNôRû] éoj§Vô¡®hPÕ Gußm RûWlTûP«p CÕ úNodLlTÓm Gußm Cuàm 2 BiÓL°p 240 HÜLûQLs RVô¬dLlThÓ TûP«p TVuTôhÓdÏf úNodLlTÓm Gußm ¥.Bo.¥.K. A§Lô¬Ls ùR¬®jR]o.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மும்பை வடக்கு தொகுதியில் நடிகை நக்மா போட்டி;apLthh; vd njupatUfpwJ. me;j njhFjpia ebfh; கோவிந்தா விட்டுக்கொடுத்Js;shh;.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ராம்நாயக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இந்தி நடிகர் கோவிந்தா களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் வர இருக்கின்ற தேர்தலில் தான் போட்டியிட வில்லை என நடிகர் கோவிந்தா அறிவித்தார். எனவே, இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிட உள்ளார். இந்த தகவலை மராட்டிய முதல்மந்திரி அசோக்சவான் தெரிவித்தார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் வாகா எல்லைப் பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் காவல்துறை பயிற்சி மையத்திற்குள் இன்று காலை புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 20 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பயிற்சிப் மையத்தில் இருந்த சுமார் 800க்கும் அதிகமான காவலர்களை பயங்கரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகா எல்லைப் பகுதிக்கு அருகே மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தில் இன்று காலை 7 மணியளவில் காவலர்கள் போல் உடையணிந்த சுமார் 10 முதல் 14 பேர் கொண்ட கும்பல் அதிரடியாக நுழைந்து கையெறி குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச்சூடும் நடத்தியதாக அந்நாட்டுத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் குறைந்தது 20 காவலர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் , 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
!!!!!!!!!!!!!!!!!

இராக்கின் ஃபதில் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதில் குறைந்தது மூவராவது உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து , ஃபதில் மாவட்டத்துக்குச் செல்லும் சகல பிரதான பாதைகள் அனைத்தையும் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு படைகள் கைப்பற்றிக் கட்டுப்படுத்தியுள்ளன.
சுனி பிரிவு போராளிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைகளை அமெரிக்க வீரர்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இராக்கிய துருப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் இராக்கிய மற்றும் அமெரிக்க போர்வீரர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுனி பிரிவு தலைவரின் ஆதரவாளர்களுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துக்கிளம்பின.
இராக்கிய போர்வீரர்கள் ஐவர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சுனி பிரிவு மனிதர் அல்கைதாவுடன் முன்னர் இயங்கிவந்த எழுச்சி இயக்கம் என்ற குழுவைச் சேர்ந்தவர். பின்னர் அதிலிருந்து அவர் கட்சித் தாவியிருந்தார் என்று கூறப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மடகாஸ்கர் நாட்டில் வெளியேற்றப்பட்ட அதிபரின் ஆதரவாளர்களும் அவரை வெளியேற்றியவரின் ஆதரவாளர்களும் தலைநகர் அண்டனானரீவில் போட்டிபோட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
வெளியேற்றப்பட்ட அதிபரின் பாதுகாப்புப் படையினர் கண்டனக்காரர்களை நோக்கி கடந்த மாதம் சுட்டபோது அதில் உயிரிழந்த 28 பேரை நினைவுகூறும் முகமாக புதிய அதிபர் ரஜோலீனின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
அதேநேரம் தலைநகரின் மற்றோர் பகுதியில் புதிய அதிபரைக் கண்டனம் செய்யும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மத வைபவம் ஒன்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் .
!!!!!!!!!!!!!!!!!
சூடான் நாட்டின் அதிபர் ஒமார் அல் பஷீர், அரபு மேனிலை மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளவென கத்தார் போய்ச்சேர்ந்திருக்கிறார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அதிபர் பஷீருக்கு எதிராக வழங்கியுள்ள போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள், இந்த மேனிலை மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமது அண்டை நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முகமாக எகிப்து, எரித்ரியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு அதிபர் பஷீர் கடந்த வாரம் சென்றிருந்தார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் என்பது புதிய விதமான ஒரு சர்வதேச பயங்கரவாதம் என்று லிபியாவின் அதிபர் முஅம்மர் கடாஃபி அண்மையில் விபரித்திருந்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sports
úSl©V¬p SûPùTtßYÚm ¨ë³XôkÕdÏ G§Wô] 2-YÕ ùPvh úTôh¥ ¥Wô®p Ø¥kRÕ.
N²d¡ZûU BhPj§u Ø¥®p JÚ ®dùLh CZl×dÏ 47 WuLû[f úNoj§ÚkR Ck§V A¦, Oô«tßd¡ZûU ØÝYÕm ®û[Vô¥ (90 KYoLs) úUÛm JÚ ®dùLhûP UhÓm CZkRÕ Ï±l©PjRdLÕ. 4-m Sôs BhPj§u Ø¥®p 2 ®dùLhÓdÏ 252 WuLû[f úNojRÕ.
¨ë³Xôk§u CXdûL GhP úUÛm 62 Wu úRûYVô¡Ùs[Õ.
ùLüRm LmÀo 102 WuLÞPàm, Nf£u ùPiÓpLo 58 WuLÞPàm BhPªZdLôUp Es[]o.
314 WuLs ©u]ûPÜPu CWiPôYÕ Cu²eû^j ùRôPokR Ck§V A¦, ùRôPdLj§úXúV úNYôdûL CZkRÕ. CR]ôp 4 SôhL°p Ck§V A¦ ØRp ùPvûP ùYu\Õ úTôuß Oô«tßd¡ZûU ¨ë³XôkÕ ùYt± ùTßm Gu\ L¦l× GÝk§ÚkRÕ. B]ôp LmÀÚm, §Wô®Óm ¨ë³XôkÕ TkÕÅfNô[oLû[j §Q\¥jÕ®hP]o. Wu úNolTûRd Lôh¥Ûm RtLôl× BhPj§p A§Lm LY]m ùNÛj§]o. KYÚdÏ 2.28 WuLû[úV 4-m Sôs BhPj§p Ck§V A¦ úNojRÕ.
3-m Sôs BhPj§u Ø¥®p Tj§¬ûLVô[oLû[f Nk§jR XhÑUi, “Sôû[V BhPjûRl TôÚeLs. GlT¥VôYÕ GUÕ ÅWoLs NUô°jÕ®ÓYo’ G]d ᱫÚkRôo. AÕ §Wô®h, LmÀo, Nf£u B¡úVôWÕ BhPúU GuTÕ Oô«tßd¡ZûU ùR¬VYkRÕ.
14 WuLÞPu Oô«tßd¡ZûU Cu²eû^ ùRôPokR LmÀo, JÚ Sôs ØÝYÕm ¨ûXjÕ B¥ G§W¦dÏf NYôp A°jÕ BhPªZdLôUp Es[Õ Ï±l©PjRdLÕ. LûP£ Sô°Ûm AYWÕ “ûLY¬ûN’ ùRôPokRûR AÓjÕ, ùRôPûW NUu ùNnÙm ¨ë³Xôk§u L]Ü GÓTPôUp úTô]Õ.
Ck§Vô 180 JY¬p 4 ®dùLhÓLû[ CZkÕ 476 WuLû[ GÓjÕ úTôh¥ûV ¥Wô®p Ø¥jRÕ.
BhP SôVL]ôL ¨ë³XôkÕ A¦«u ÅWo ù_v³ ûWPo úRoÜ ùNnVlThPôo.
Ck§V A¦«u ÅWoL[ô] LmÀo, XhÑUQu B¡úVôo NRm A¥jR]o. Nf£u, §Wô®h AûWNRm A¥jR]o.
!!!!!!!!!!!!!!!!
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆண்கள் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதிநோவல்ஸ் ஜோடி தோல்வி அடைந்தது.

உல‌கி‌ன் மு‌ன்ன‌ணிவீர‌ர், ‌வீரா‌ங்கனைக‌ள் ப‌ங்கே‌ற்கு‌ம் சோ‌னி எ‌ரி‌க்ச‌ன் ஓப‌ன் டே‌னி‌ஸ் தொட‌ர் அமெ‌ரி‌க்கா‌வி‌ன்மியா‌மி‌யி‌ல் நடைபெ‌ற்று வரு‌கிறது.

இதில் ஆண்கள் இர‌‌ட்டைய‌ர்பி‌ரி‌வி‌ன் முத‌ல் சு‌ற்‌றில் இ‌ந்‌தியா‌வி‌ன் மகே‌ஷ் பூப‌திபகாம‌சி‌ன் மா‌ர்‌க் நோவ‌ல்‌ஸ் ஜோடி, ‌பிரா‌ன்‌சி‌ன் ஜோவி‌ல்‌பி‌ரி‌ட் டோ‌ங்கா, ஜு‌லிய‌ன் பெ‌னிடியா ஜோடியை எதிர்கொண்டது. இதில், இந்திய ஜோடி 6-3, 5-7, 6-10 எ‌ன்ற செ‌ட் கண‌க்‌கி‌ல் தோ‌ல்வ‌ி அடை‌ந்து வெ‌ளியே‌‌றியது.

!!!!!!!!!!!!!!!!
1 euro = 152.18sl / 67.55in
1us $ = 115.05sl / 51.07in
1swiss fr =100.31.sl / 44.53in
1uk pound =163.28sl /72.48in
1 saudi riyal =30.66sl /13.61in

Leave a Reply

Your email address will not be published.