மரணம் அறிவித்தல் - திருமதி. சிவகுமார் உதயமலர் .

நயினாதீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் இல.699 7ம் யுனிற் ஐ வதிவிடமாகவும் வலைஞர்மடத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சிவகுமார் உதயமலர் 27-03-2009 வெள்ளிக்கிழமை அன்று இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் அகாலமரணமானார்.

அன்னார் நாகராசா மகாலக்சுமியின் அன்புமகளும், யாத்துரை சின்னம்மா ஆகியோரின் மருமகளும், சிவகுமாரின்(பிரான்ஸ்) அன்புமனைவியும், பிரதீப், சிந்துயா, பிரியந் ஆகியோரின் அன்புத்தாயாரும், கேதீஸ்வரன்(கனடா), தவமலர்(இலங்கை), அன்பழகன்(கனடா), சுகந்திமலர்(இலங்கை), வசந்திமலர்(லணடன்), மதியழகன்(நியுஸ்லாந்) ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற சிவலோகநாதன், இராசமலர்(இலங்கை), செல்வரத்தினம்(இந்தியா), குணரத்தினம்(சந்திரன்-பிரான்ஸ்), காலம்சென்ற சிவனேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, வதனா(கனடா), பகீரதன்(சிறி-இலங்கை), றாஜினி(கனடா), சஞ்ஜீவன்(தம்பா-கனடா), அன்ரன்சேவியர்(கண்ணன்-லண்டன்), சந்திரவதனி(துகி-நியூஸ்லாந்)  ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவகுமார் (கணவர்)
பிரான்ஸ்

மேலதிக தொடர்புகளுக்கு

சிவகுமார் - பிரான்ஸ்  0033 617596128
0033 164212317
கேதீஸ்வரன் - (கனடா) 001 4166405565
அன்பழகன் - (கனடா) 001 4167557395
வசந்திமலர் - (லண்டன)  0044 2084230468
மதியழகன் - (நியுஸ்லாந்)  0064 98265320
சந்திரன் - (பிரான்ஸ்)  0033 164212317
0033 650803896

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil