மரணம் அறிவித்தல் - திருமதி. தருமலிங்கம் பத்மாவதி.
அன்னார், ஐயாத்துரை சின்னம்மாவின் அன்புமகளும், காலம்சென்ற இராசையா சிவக்கெழுந்து ஆகியோரின் மருமகளும், தருமலிங்கத்தின் அன்புமனைவியும, யமுனா, கயீவன், சயந்தன், யாணு ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னார், காலம்சென்ற சிவலோகநாதன், இராசமலர்(இலங்கை), செல்வரத்தினம்(இந்தியா), குணரத்தினம்(சந்திரன்.பிரான்ஸ்)காலஞ்சென்ற சிவனேஸ்வரி, சிவகுமார்(சிவா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், கமலாதேவி(இலங்கை), தம்பிப்பிள்ளை(இலங்கை), புவனேஸ்வரி(இந்தியா), றன்சின(பிரான்ஸ்), ரவீந்(இலங்கை) காலஞ்சென்ற உதயமலர், இராசலிங்கம்(கனடா), சிவகாமிப்பிள்ளை (இலங்கை), காலம்சென்ற யோகம்மா, அ
0033 650803896
சிவகுமார் - (பிரான்ஸ்) 0033 617596128
ராயமோகன் - (பிரான்ஸ்) 0033 613121367
தனுசன் - (பிரான்ஸ்) 0033 625390589
செல்வரத்தினம் - (இந்தியா) 0091 995210முதலிங்கம்(இலங்கை) இராசேஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வன்னியில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சந்திரன் (சகோதரன்)
பிரான்ஸ்
மேலதிக தொடர்புகளுக்கு
சந்திரன் - (பிரான்ஸ்) 0033 164212317 6082
இராசலிங்கம் - (கனடா) 001 4163350383
நாகேஸ்வரி - (கனடா) 001 4164981644

























