அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் ‘உரிமைக்குரல்’

ஈழத் தமிழரின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி உரிமையினை முன்னிலைப்படுத்தி அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் நாளை மறுநாள் மாபெரும் ‘உரிமைக்குரல்’ நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

“சுதந்திர தமிழீழத்திற்கான உரிமைக்குரல் – Voice to Free Tamil Eelam” எனும் கருப்பொருளில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இப்பேரணிக்கு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

விடுதலை வேண்டி நிற்கும் தமிழினத்திற்குப் புலம்பெயர் உறவுகளின் பிளவுபடாத ஆதரவு, உந்துசக்தியாக அமையும் என்பதால் சிட்னி வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் இளையோர்

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.