‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:15 நிமிடத்துக்கு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேரடியாக நடத்தினர்.

இத்தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.
அத்துடன் 4 நோயாளர்களும் நோயாளர்களின் உதவியாளர்கள் 4 பேரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களுக்கு இருக்கும் ஒரேயொரு மருத்துவமனையான மாத்தளன் மருத்துவமனை மீதே இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
,NjNtisapy; முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது நேற்று அதிகாலை முதல் அகோர ஷெல் தாக்குதலும் விமா னத் தாக்குதலும் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 பேர் கொல் லப்பட்டனர்; 210 பேர் காயமடைந்தனர் vd;gJ Fwpg;gpljf;fJ.
!!!!!!!!!!!!!!!!!!!
புதன், ,nrt;tha;கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் முல்லைத்தீவுக் கள முனைகளில் இராணுவத் தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்ந்து கடும்சமர் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது .

நேற்று புதன்கிழமை அதிகாலை வரை கடுஞ்சமர் நீண்டநேரம் நடைபெற்றதாகவும் அதற்கு முதல்நாள் செவ் வாய்க்கிழமை 12 மணிநேரம் சண்டை தொடர்ச்சியாக இடம்பெற்றதாகவும் களமுனைத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை விடுதலைப்புலிகள் கனரக ஆயுதங்களைத் தாராளமாகப் பயன்படுத்தி தாக்குதல்களை உத்வேகத்துடன் நடத்துவ தாகவும் அதன்காரணமாக படையினர் பெரும் எண்ணிக்கையில் காயமுறுவதாகவும் கூறப்பட்டது. இரு தரப்பிலும் அதிக இழப்பு
முல்லைத்தீவு களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையில் கடுஞ்சமர் தொடர்கின்றது என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் நேற்று செய்தி வெளியிட்டது.
இச்சமரில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் ஏற்பட்டன என ஊடக மத்திய நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரணைப்பாலைக்கு வடக்கே 58 ஆவது டிவிஷன், சிங்க றெஜிமன்ட் 7, கஜபாகு றெஜிமன்ட் 20 ஆகிய படையணிகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக கடும் சண்டை இடம்பெற்று வருகிறது.

இச்சமரில் விடுதலைப்புலிகளில் பலர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்த12 மணிநேரமாகக் கடும் சண்டைபுதுக்குடியிருப்புப் பகுதியில் 58 ஆவது படைப் பிரிவுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நேற்றுமுன்தினம் பன்னிரண்டு மணி நேரம் சண்டை நடைபெற்றது என தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இச்சமரில் படைத் தரப்புக்கு இழப்புகள் ஏற்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளின் மூன்று cடலங்களையும், வெடிப்பொருட்களையும் மீட்டனர் என்று அந்த ஊடக மத்திய நிலையம் விடுத்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரணைப்பாலை வடக்கே நேற்றுமுன்தினம் 58 ஆவது படைப் பிரிவுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடுஞ் சமர் இடம்பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் தொடர்பிலான ஆட்டிலறி மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம தொடர்கிறது.
இதேவேளை, 53 ஆவது படைப் பிரிவும், விசேடப் படையணி 8 இணைந்து நேற்றுமுன்தினம் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே மேற்கொண்ட சமரில் ஏ35 பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ணணை ஒன்றை கைப்பற்றியுள்ளனர் என படைத்தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது.

அதேவேளை, பற்றிக்காரப்பகுதியில் 57 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் நிலக்கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்தார் என்றும் மத்திய நிலையம் விடுத்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும், இச்சமர்களில் இரு தரப்புகளுக்கும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நிலவிவரும் பயங்கவாத தாக்குதல்கள் முடிவிற்கு கொண்டுவரப்படும் வேண்டும் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பதில் பேச்சாளர் கோடன் டுகிட் தெரிவித்துள்ளார் .இந்த பிரச்சினைக்கான தீர்வினை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை எட்ட வேண்டும். அத்துடன் மோதல் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பயங்கவாத நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் தெரிவிதுள்ளார் எனவே சகல தரப்பினரும் இணைந்து சமாதானத்தினை உருவாக்க முயல வேண்டும் எனவும் இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெற்ற வராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ” எமக்கு என்ன விருப்பம் , விருப்பமில்லை என்பது கேள்வியல்ல.உடனடியாக இலங்கைக்கு தேவைப்படுவது குறித்து நான் விளக்கியுள்ளேன்என கோடன் டுகிட் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவரை இன்று சந்திப்பதா, இல்லையா ? என்பது குறித்த இறுதி முடிவு இன்று நண்பகலுக்கு முன்னர் எடுக் கப்படும் .தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா இத் தகவலை நேற்றிரவு தெரிவித்தார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று வியாழக் கிழமை மாலை சந்திக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு அனுப்பியது தெரிந்ததே.
இது தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் கூடி ஆராய்ந்தனர் .

கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்ட போதிலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று காலை மீண்டும் கூடி இறுதி முடிவு எடுப்போம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியை சந்தித்தாலும் சரி சந்திக்காவிட்டாலும் சரி வன்னிப் பகுதியின் இன்றைய நிலைவரம், கூட்டமைப்பின் நிலைப்பாடு ஆகியன தொடர்பான அறிக்கை ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப் படவிருக்கிறது என்றும்
அந்த அறிக்கையைத் தயாரிப்பது தொடர்பான கலந்தாலோசனை நேற்றிரவும் தொடர்ந்தது என்றும் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹரேரே பிரகடனத்தை மீறும் வகையில் இலங்கை அரசு செயற்பட்டு வருவதாக பிரித்தானிய லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வெட் டேவி குற்றம் சுமத்தியுள்ளார் .
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோதல்களின் காரணமாக வன்னி மக்கள் பெரும் துரயங்களை எதிநோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது .
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது கல கட்சிகளின் உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஹராரே பிரகடனத்தின் அடிப்படையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ள இலங்கையின் பொதுநலவாய நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .
அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே தமிழ் மக்களை மீட்க முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ளவர்களில் வெளியேற விரும்புபவர்கள் வெளியே செல்ல வசதியாகவும், அங்கு தங்க விரும்புபவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வசதியாகவும் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணங்க வேண்டும்.ஐந்து ஆயர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:
* உலக உணவுத் திட்ட அமைப்பின் உணவு விநியோகம் தொடர அனுமதிக்க வேண்டும்.
* காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு செல்ல வசதியாக கப்பல் சேவையை தொடர்ந்து நடத்த வேண்டும்.
* பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேற வசதியாக தற்காலிக யுத்த நிறுத்தம் செய்யவேண்டும்.
* அந்த யுத்த நிறுத்த காலத்தில் ஐ.நா., செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு மற்றும் தகுதியான நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் மோதல் இடம்பெறும் பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதிவண. தோமஸ் செளந்தர நாயகம் (யாழ்ப்பாணம்), அதிவண. ராயப்பு யோசப் (மன்னார் ), அதிவண. நேபேட் அன்றாடி (அனுராதபுரம்) ஆகிய கத்தோலிக்க ஆயர்களும், அதிவண. குமார இலங்க சிங்க (குருநாகல்), கொழும்பு ஆயர் அதிவண. டுலில் டி சிக்கேரா ஆகிய அங்கிலிக்கன் ஆயர்களும் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்தில் நேற்றிரவு நான்கு விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். மணிக்தெனிய கிராமத்திலுள்ள வயல்களில் இரவு நேர காவல் வேலைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீதே குறிப்பிட்ட ஆயுததாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் நான்கு விவசாயிகள் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிசார் தெரிவிக்கின்றனர்

விடுதலைப் புலிகளினாலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகமும் வெளியிட்டுள்ளனர் இந்த சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் பொலிசாரும் இராணுவத்தினரும் தற்போது கூட்டு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற் கொண்டுள்ளனர். நேற்று முன்தினமிரவு இதே மாதிரியான தாக்குதல் திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியிலுள்ள விவசாயிகள் மீதும் நடத்தப்டப்டது.ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டு மேலும் இரண்டு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகள் பலமாக இருந்த ஓர் அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது என்பது கடினமான காரியமாகும்.

புலிகளை முற்றாக அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் அவர்களை அழித்ததன் பின்னரே இந்நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்த முடியும் அது வரையிலும் சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று If;fpa,uhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; me;jrmw;wஅமைச்ச Uk; MAjjhupAkhd விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பழமைகளை மறந்து புதுமையை பற்றி செல்லவேண்டும் அதன் மூலமாகவே ஏற்பட்டிருக்கும் கசப்புணர்வை இல்லாதொழிக்க முடியும். இந்நிலையில் தமிழ் மக்களின் நலனில் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருக்குமாயின் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் If;fpa,uhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; me;jrmw;wஅமைச்சUk; MAjjhupAkhd விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மூவின மக்களையும் மதிக்கின்ற போதுதான் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் ஏற்படும். கிழக்கு மாகாண சபையில் இடம்பெறுகின்ற தவறுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன். அதிகாரங்கள் தேவையாகும் எனினும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய அதிகாரங்களே தேவையானதாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பிற்காக கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்கின்ற போது இடம்பெயர்வுகள் நகர்தல்கள் இடம்பெறும் உலக மாற்றத்திற்கு ஏற்றவகையில் கிழக்கில் தொழில் கிராமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன இதன் போது இடப்பெயர்வுகள் ஏற்படுமாயின் அவர்களுக்கு தேவையான சிறந்த வளங்களை ஏற்படுத்த கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருக்கின்றது.

மாகாண சபை முறையின் ஊடாக பொலிஸ் அதிகாரம் தேவையில்லை அவற்றை கொண்டுவந்தால் மீண்டும் பிரச்சினை வரும். அதிகாரங்களை பகிர்ந்தளிக்கின்ற போது சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும் .

பயங்கரவாத பிச்சினை தற்போது முடியும் தருவாயில் இருக்கின்றது என்றாலும் விடுதலைப்புலிகள் ஓர் பலமான அமைப்பு என்பதனால் அவர்களை உடனடியாக அழிப்பது கடினமாக விடயமாகும் அவர்களை அழிப்பதற்கு சில காலம் எடுக்கும் என்பதுடன் முழுமையாக அழித்தால் மட்டுமே நிரந்தர அமைதியை காணமுடியும் என்று.If;fpa,uhr;rpaj;jpy; rpiwjz;liz ngw;wtUk; me;jrmw;wஅமைச்சUk; MAjjhupAkhd விநாகய மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார் .

!!!!!!!!!!!!!!!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை நிலைவரம் குறித்து முழுமையான விளக்கமொன்று அளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்தது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையில், அந்த நாட்டின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அமைச்சர் பில் ரம்மெல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையுடனும் பொதுநலவாயத்தில் உள்ள எமது சகாக்களுடனும் தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொண்டு வருகிறார்.
எமது வெளிவிவகார அமைச்சர் இந்தச் சபையில் பல தடவைகள் குறிப்பிட்டமை போன்று இலங்கையின் வட பகுதியில் மோதலில் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்பே எமது முன்னுரிமையாகவுள்ளது .
இந்த நிலைமைக்கு முடிவு காண்பதற்கு இலங்கை அரசுடனும், சர்வதேச சகாக்களுடனும் தொடர்ந்தும் இலங்கை நிலைவரம் குறித்து பாதுகாப்புச் சபையில் முழுமையான விளக்கவுரையொன்று நிகழ்த்தப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜோன் ஹோம்ஸ் உரையாற்றியதை நாங்கள் வரவேற்கிறோம். பாதுகாப்புச் சபையில் உள்ள எமது சகாக்களுடன் தொடர்ச்சியாக இலங்கை நிலைவரம் குறித்து விவாதித்து வருகிறோம். அவர்களுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. பிரிட்டிஷ் அரசு இலங்கையின் மனிதாபிமான நிலைகுறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. குறிப்பாக மோதலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலைபற்றிக் கவலையடைந்துள்ளது .
கடந்த ஜனவரியிலிருந்து இலங்கை இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம் காரணமாக இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மாத்திரமல்ல அப்பாவிப் பொதுமக்களும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கொல்லப்பட்டுள்ளனர் .
அந்தப் பகுதியில் சுதந்திரமாக செய்தி வெளியிட இயலாமையால் உறுதியான புள்ளி விவரங்களைப் பெறமுடியாதுள்ளது. எனினும், ஐக்கிய நாடுகள் சபை 2ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டும், 7 ஆயிரத்து 200 பேர் காயமடைந்துமுள்ளனர் எனவும் மதிப்பிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சமடைய வைக்கின்றன.
காஸாவில் நிகழ்ந்ததை எவரும் நியாயப்படுத்த முடியாது. அதேவேளை, இந்த விடயத்தில் புள்ளிவிவரங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஒவ்வொருநாளும் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உதயன்அலுவலகம் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்டகிரனேட்தாக்குதல் தொடர்பாக விசேட பொலிஸ் குழு ஒன்று நேற்றுக் காலை சம்பவ இடத்தில் துருவித் துருவி விசாரணைகளை மேற்கொண்டது.
குண்டு வீழ்ந்து வெடித்த பகுதியில் பரிசோதனைகளை நடத்திய பொலிஸ் குழு, குண்டு சிதறல்கள் சிலவற்றை மீட்டது. நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்ட யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லலித் பிரேமரத்தின தலைமையிலான குழு ஒன்றும் விசாரணைகளை மேற்கொண்டது.
சம்பவ இடத்தை அக்குழுவினர் படம் எடுத்துச் சென்றனர்.
யாழ். சிவில் நிர்வாக அதிகாரி மேஜர் நிசங்க தலைமையிலான இராணுவத்தினர் குழுவும் சம்பவ இடத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தத் தாக்குதலை பிரான்ஸை தலைமையகமாக் கொண்ட எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
“உதயன்” ஆசிரியர் என். வித்தியாதரன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் முடிவதற்கு முன்னர் பத்திரிகை விநியோகத்தை நிறுத்துவதற்கான மற்றொரு முயற்சியாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
“உதயன்”, “சுடர் ஒளி” ஊழியர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய சம்பவத்துக்கு பொறுப்பானவர்களை கைது செய்யும் நோக்குடன் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறோம் என்று எல்லையற்ற செய்தியாளர் அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மூன்று நாட்கள் பயிற்சியுடன் சிறீலங்கா படையினரில் பலர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் நாடாளுமன்னற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவின் இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜயசேகரவே இதைத் தெரிவித்துள்ளார்.
அத்துன், தமது சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த இந்தியப் படையினர் மீ்ண்டும் திருகோணமலைக்கு வந்திருப்பது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் சிறீலங்காவுக்கு பாதகமாகி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார் .
!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியா நெட்டிக்குளத்தில் வெள்ளை ஊர்தியில் வந்த ஆயுததாரிகளால் குடும்பத்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடத்தப்பட்டவர் 21 அகவையுடைய வவுனியா மனிக் பாம் பகுதியில் வசித்துவரும் ஜீஸ்டன் மில்ரன் குறூஸ் ஆவார். இவர் ஒரு கைக்குழந்தையின் தந்தையும் ஆவார்.
கடந்த 24ஆம் நாள் இரவு 9.30 மணியளவில் இவர்களின் வீட்டுக்கு சென்ற ஆயுததாரிகள் இவர் பெயரைக்கூப்பிட்டு வெள்ளை ஊார்தியில் கைவிலங்கிட்டு அழைத்து சென்றுள்ளதாகவும், அவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவரது மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர் அப்பகுதியில் கூலிவேலை செய்து குடும்பம் நடத்திவபவர் எனவும், என்ன காரணத்துக்காக இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார் என்பது புரியாது உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணம் அம்பாறை அக்கரைப்பற்று சம்மாந்துறையில் சூட்டுக்காயத்துடன் இளைஞன் ஒருவரின் உடலம் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டு்ள்ளது
சம்மாந்துறை பள்ளத்துக்காடு என்னும் இடத்தில் நேற்று காலை இந்த உடலம் மீட்கப்பட்டு உள்ளதாகவும், உடலத்தின் தலையிலும் மார்பிலும் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
25 அகவை மதிக்கத்தக்க இந்த உடலம் மேலதிக விசாரணைக்கும் அடையாளம் காணும் பொருட்டும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் மீள்குடியேற அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், சிறீலங்கா படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றனர்
கடந்த 2006ஆம் ஆண்டு இப்பகுதியில் மூண்ட மோதலை அடுத்து சிறீலங்கா படையினரால் அப்பகுதி மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டும், மேலும் பலர் கொல்லப்பட்டும் இருந்தனர் .
கடந்த 3 வருடங்களாக நலன்புரி நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதியும் அற்ற நிலையில் பலர் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதி கேரரியும், கடந்த 2.5 வருடங்களாக படையினர் மறுப்பு தெரிவித் வருகின்றனர்.
வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்களை உடனடியாக மீள் குடியேற்றம் செய்வோம் என சிறீலங்கா அரசு பரப்புரை மேற்கொள்வது முற்றிலும் நாடகம் என்பதை இதில் இருந்து கற்றுக் கொள்ளலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா படையினருடன் இயங்கும் ஆயுதக்குழுவான .பி.டி.பி யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனது புதிய முகாம்களை அமைத்து வருகின்றது.
சிறீலங்கா படைகளின் முகாம்களுடன் இணைந்ததாக இவ் முகாம்கள் அமைக்கப்படுவதுடன், இந்த முகாம்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றத
கடந்த வாரம் அச்சுவேலி மற்றும் நெல்லியடி போன்ற பகுதிகளில் இவ்வாறு புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று யாழ் கொடிகாமம் கச்சாய் வீதியில் புதிய முகாம் ஒன்றை அமைத்து அங்கு ஆயுதம் தாங்கிய தனது உறுப்பினர்களை .பி.டி.பி நிறுத்தியுள்ளது.
இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை தோற்றுவித்துள்ளதுடன், சமூக விரோதிகள் மற்றும் தமிழன விரோதிகள் இவர்களுடன் இணையும் பட்சத்தில் அப்பகுதியில் இவர்களது சமூக விரோத நடவடிக்கை அதிகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முகாம்களில் தங்கும் ஒட்டுக்குழு உறுப்பினர்களால் அப்பாவிப் பொதுமக்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்படாலாம் எனவும், கப்பம் அறவீடு மற்றும் கடத்தல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் சூரக்குடா என்னும் இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் முகாம் ஒன்று வதை முகாமாக செயற்படுவதாக தெரிய வருகின்றது .
அப்பகுதியில் கடத்தப்படுபவர்கள், காணாமல் போகின்றவர்கள் மற்றும் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்படுபவர்கள் எனப் பலதரப்பட்டோர் இவ்வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு வதைகளுக்கு உள்ளக்கப்படுகின்றனர
கடந்த சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் கிளிவெட்டி பகுதியில் வைத்து காணாமல் போன சம்பூரைச் சேர்ந்த தனபால் என்பவர் அண்மையில் இவ்வதை முகாமிலிருந்து தப்பிச்சென்று சிறீலங்கா காவல்துறையினரிடம் தஞ்சமடைந்துள்ளார்.
அவர் தற்போது திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்வதை முகாமில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் பல விபரங்களையும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தி சிதறடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் , அவற்றையெல்லாம் கடந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான பாரிய மக்கள் சக்தியை திரட்டும் வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி திடமாகவும் முனைப்புடனும் மேற்கொள்ளும். எமது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றிநடைபோடுவோம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றிணைந்த தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஜனநாயகம் குறித்து பேசுகின்றனர். கடந்த 2006 ஆம் ஐக்கிய தேசிய கட்சி இனப்பிரச்சினையை தீர்க்கும் பாரிய வேலைத்திட்டத்துக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சம்மதித்தது. ஆனால் அரசாங்கம் பொறுப்பை தட்டிக்கழித்தது என்றும் அவர் குறிப்பிட்டார் .
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு சில முக்கிய நிபந்தனைகளை சர்வதேச நாண நிதியம் விதிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது .
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீண் விரயங்களை தவிர்க்கும் வகையிலான நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார் .
மிஹின் லங்கா நிறுவனத்தை இல்லாமல் செய்தல், அமைச்சரவை எண்ணிக்கையை குறைத்தல், அமைச்சர்களின் வீட்டு வாடகையை ரத்துச் செய்தல் உள்ளிட்ட
நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாஙகத்தின் ஊழல் மோசடிகள் தடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட வேண்டும் என கபீர் ஹசீம் குறிப்பிட்டுள்ளார
!!!!!!!!!!!!!!!
மாற்றுக் கட்சிகளில் இணைந்துகொள்கோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சி்சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தானது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானது என அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனின் ஊடகச் செயலாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேறு கட்சிகளில்
இணைந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தானது கேலிக்குரியதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதுமாகுமென அமைச்சர் விநாயகமூர்தி முரளிதரனின் ஊடகச் செயலாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார் .
இவ்வாறானதொரு ஒழுக்காற்று நடவடிக்கையை நிச்சயமாக அவரால் மேற்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள கமலநாதன,; அவ்வாறு எடுக்கப்படுமாயின் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதொன்றாகவே கருதப்படுமெனவும் தெரிவித்துள்ளர்.
செங்கலடி பொதுச் சந்தைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கிழக்கு
மாகாண உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேறு கட்சிகளில் இணைந்து கொள்வோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
பிரதேச அரசியலைச் செய்து கொண்டு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய முடியாது . அதுபோன்றே பிரதேசத்தில் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாது. கடந்த கால அனுபவங்கள் இதற்குச் சான்று பகிர்கின்றன என கமலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனரீதியான அரசியல் மூலமும் ஆயுத மேதால்களாலும் எமது தமிழ் சமூகம் கடந்த காலங்களில் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதனை நாம் அறிவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத் தலைவரான கண்ணன் எனப்படும் கே.பாக்கியராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸில் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “கடந்த வெள்ளிக் கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான சீலன் மட்டக்களப்பு நகரிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு வந்தார். பிரதேச சபைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார். இதனை நிராகரித்த போது எனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .” என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு பிரதேச சபைத் தலைவராக தெரிவான இவர் அண்மையில் 5 உறுப்பினர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.இதன் பின்பே இந்த அச்சுறுத்தல் இவருக்குவிடுக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது. இப்படியான அச்சுறுத்தல் விடுக்கப்பட்தாக தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!
மிகப்பயங்கரமானவரான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் ஒரு சிறுபிள்ளை போன்றவரென மாகாண உள்ளூராட்சிகள் சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கிழக்குமாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சில கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
ஜே.வி.பி. உறுப்பினர் கூறியதுபோல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஆண்டான் குளம் மற்றும் திருகோணமலை நகரிலுள்ள சமுத்திரகம மற்றும் துறைமுகத்தை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுவது தவறு.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளிலுள்ள 5000 காணிகள் துறைமுகத்துக்கு சொந்தமானவை இதனால் அவற்றை துறைமுக அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது.
சிங்கள மக்களை அப்புறப்படுத்த மாட்டோமென கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார் . மிகப்பயங்கரமானவர் பிரபாகரன் அவருக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு இந்தப்பிள்ளையான் சிறுபிள்ளை போன்றவர் எனவே எவரும் அச்சப்படத் தேவையில்ல
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் கருணாவும் பிள்ளையானும் ஒருவருக் கெதிராக ஒருவர் மாறி மாறி தூண்டிவிடப்படுவதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.நௌஷாட், மேலே உள்ளவர்களே எல்லாவற்றையும் ஆட்டிப்படைப்பதாகவும் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான பிரச்சினை முதலில் கிழக்கு மாகாண சபையில் ஆராயப்பட வேண்டும். அதன் பின்னரே அது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. தனது கடமைகளுக்கு குறுக்காக கருணா நிற்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானே கூறுகின்றார்.
கருணாவும் பிள்ளையானும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றவர்கள். இவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் எதிராக தூண்டிவிடப்படுகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் சம பலத்துடன் வாழ்ந்து வருகின்றனர் இங்கு ஒருவரை விஞ்சி ஒருவர் செல்லமுடியாது. அரச அதிபருக்கும் மாகாணசபைக்குமிடையில் எந்த ஒழுங்கமைப்பும் இல்லை மாகாண சபைக்கு அதிகாரம் இருக்கின்ற போதும் அவர்களிடம் எந்தவித பணமும் இல்லை எல்லாம் மத்திக்கே சென்றடைகின்றது.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல் படுத்தப்படுமென்றனர் ஆனால் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை. எனவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை எதுவுமே நடைபெறப் போவதில்லை. ஏனெனில் எல்லாம் மேலே உள்ளவர்களாலேயே ஆட்டிப்படைக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள், வெடி பொருட்கள் என்பன இந்தியப் படையினர் பயன்படுத்துபவையென அறியவந்துள்ளதாக பாகிஸ்தானின்டோன்‘ (ஈச்தீண) பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் சேர்த்துக் கொண்டுள்ளது அரசியல் தந்திரம் என்று அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வருகை தந்த ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இலங்கை பிரச்னை தொடர்பாக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார். விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்ட அவர், அதனை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தங்கள் கூட்டணியில் சேர்த்திருப்பது அரசியல் தந்திரம் என்று தெரிவித்தார். தனது தந்தை ராஜீவ்காந்தியைக் கொலை செய்த புலிகள் அமைப்பை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது தனக்கு வருத்தத்தை அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறினார்
!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்தி வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் பொய் கூறுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .

டெல்லியில் உள்ள ஜெர்மன் மற்றும் சுவீடன் தூதரக அதிகாரிகள் சென்னையில் நேற்று வைகோவைச் சந்தித்துப் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கையில் மறைமுகமாக போரை நடத்துவது இந்திய அரசு என்று குற்றம்சாட்டிய வைகோ, போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.
போரை நிறுத்துமாறு இதுவரை ராஜபக்ஷேவிடம் இந்திய அரசு வலியுறுத்தவே இல்லை என்றும், ஆனால், இதுதொடர்பாக பிரதமர் பொய் கூறுவது அவமானமாக இருக்கிறது என்றும் வைகோ தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழக கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பாமகவும், தேமுதிகவும் தங்கள் முடிவை இன்று அறிவிக்க இருக்கின்றன. இதனிடையே கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
க‌ன்‌னியாகும‌ரி, நெ‌ல்லை உ‌ள்பட 9 தொகு‌திகளு‌க்கான முத‌ல் வே‌ட்பாள‌ர் ப‌ட்டியலை தே .மு.‌தி.. தலைவ‌ர்விஜயகா‌ந்‌த் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டா‌ர்
ம‌க்கள‌வை‌த் தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌‌யிடவிரு‌‌ப்ப‌ மனு கொடு‌த்த தே.மு.‌தி ..‌வின‌ரி‌ட‌ம் கட‌ந்த 3 நாட்களாக அ‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ர்விஜயகா‌ந்‌த் நே‌ர்காண‌ல் நட‌த்‌தினா‌ர். அதன் அடிப்படையில் வேட்பாளர்களை விஜயகாந்த் தேர்வு செய்தார்.

இ‌ந்தநிலை‌யி‌ல் இன்று காலை தே.மு.தி.. முதல் வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
.தி.மு.. கூட்டணியில் .தி.மு.. 8 தொகுதிகளை கேட்டு உள்ளது. தற்போது பா... வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு சமமாக கட்டாயம் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று .தி.மு .. தரப்பில் வலியுறுத்தப்படுகிறது
.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இடது சாரிகட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க.வும் புதிதாக சேருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுப்பதாக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
பா..., .தி.மு.. பக்கம் சாய்ந்து இருப்பதை யொட்டி தொகுதி பங்கீடு குறித்த முடிவை ஓரிரு நாட்களில் .தி.மு. . பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிக்கிறார். இரண்டு கம்யூனிஸ்ட கட்சிகளும் தலா 3 தொகுதிகளை கேட்டு வருகிறது. கடந்த முறை தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கடந்த தேர்தலில் .தி.மு..வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருச்சி , பொள்ளாச்சி, வந்தவாசி, சிவகாசி ஆகிய தொகுதிகளில் .தி.மு.. நின்று வெற்றி பெற்றது.
இந்த முறை .தி.மு.. கூட்டணியில் .தி.மு.. 8 தொகுதிகளை கேட்டு உள்ளது. தற்போது பா... வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதற்கு சமமாக கட்டாயம் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று .தி.மு.. தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் .தி.மு.. கூட்டணி தோல் வியை தழுவிய நிலையிலும் கூட .தி.மு.. தொடர்ந்து அந்த கூட்டணியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளையும், இழப்புகளையும் சந்தித்து வருகிறது. அதனால் பா...வுக்கு தரும் முக்கியத்துவத்தை .தி.மு.. வுக்கும் தர வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. இடம்பெற்று இருந்தன. அப்போது ம.தி.மு.க. விற்கும் பா.ம.க.விற்கும் சமமாக தலா 5 சீட்டுகளை அ.தி.மு.க. வழங்கியது. அது போல இந்த தேர்தலிலும் பா.ம.க.வுக்கு வழங்கியது போல தங்களுக்கும் இணையான தொகுதிகளை வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க. எதிர்பார்க்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் அத்வானி வருகிற 28-ந்தேதி உத்தரபிரதேசம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதாக இருந்தார்.அசம்கார் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் அசம்கார் மாவட்ட நிர்வாகம் அத்வானி கூட்டத்துக்கு தடைவிதித்து உள்ளது.
கூட்டத்துக்கு தடை விதித் தற்கு மாயாவதியே காரணம் என்று பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டி உள்ளது. பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயண் தீட்சித் கூறும்போது , மாநில அரசின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் இயங்குகிறது. தேர்தல் விதிப்படி இது தவறானது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
பாரதீய ஜனதா தலைவர் கல்ராஜ் மிஸ்ரா ஹெலிகாப்டர் தரை இறங்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது
!!!!!!!!!!!!!!!!
சென்னை உய‌ர்நீ‌திம‌ன்ற பிரச்சனையில் விசாரணை முடியும் வரை காவ‌ல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து சென்னையில் ஏப்ரல் 16ஆ‌ம் தேதி காவல‌ர்க‌ள் குடும்பத்தினர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவலர் நலச்சங்க தலைவரும், முன்னாள் கா‌வ‌ல்துறை அதிகாரியுமான அந்தோணிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாதம் 19ஆ‌ம் தேதி அன்று சென்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்த சம்பவத்தில், விசாரணை முடியும்வரை காவ‌ல்துறை அதிகாரிகள் யார் மீதும் த‌ற்கா‌லிக ப‌ணி‌‌நீ‌க்க‌ நடவடிக்கை எடுக்க கூடாது என்று அரசை கேட்டுக்கொள்கிறோம் .

இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், காவலர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சென்னையில் ஏப்ரல் 16ஆ‌ம் தேதி காவல‌ர்க‌ள் குடும்பத்தினர் கலந்துகொள்ளும் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணி மன்றோ சிலை அருகில் இருந்து புறப்பட்டு கோட்டையை நோக்கி செல்லும். பேரணி முடிவில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்படும். இந்த பேரணியில் ஓய்வு பெற்ற முன்னாள் காவ‌ல்துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழகத்தில் காவல‌ர்க‌ள் குடும்பத்தில் 10 லட்சம் ஓட்டுகள் உள்ளது. பேரணியின் முடிவில் காவ‌ல‌ர்க‌ள் குடும்பத்தினர் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

உய‌ர்நீ‌திம‌ன்ற சம்பவத்தில் காவ‌‌ல் நிலையத்தை எரித்தவர்கள் மீதும், காவல‌‌ர்க‌ள் மீது கல்வீசி தாக்கிய வழ‌க்க‌றிஞ‌ர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட வழ‌க்க‌றிஞ‌ர்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் எ‌ன்று அந்தோணிசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
Bk§Wl ©WúRNj§p AÓjR UôRm SPdL CÚdÏm NhPl úTWûYj úRoR#p úTôh¥«Óm 91 úTo ùLôiP úYhTô[o Th¥Vp Cuß ùY°«PlThPÕ.
Lh£j RûXYo Nk§WTô× SôÙÓ, £jço UôYhPm ÏlTm ùRôϧ«Ûm £jço UôYhPm Nk§W¡¬ ùRôϧ«p S¥ûL úWô_ôÜm úTôh¥«Ó¡u\]o. Øu]ôs AûUfNo ØjÕ¡ÚxQmU SôÙÓ Es°húPôÚm CkRl Th¥V#p CPmùTtßs[]o.
UdL[ûYj úRoRÛdLô] úYhTô[o Th¥Vp CÕYûW A±®dLlTP®pûX.
!!!!!!!!!!!!!!!!!!
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்திற்கு அமெரிக்க தர நிர்ணய அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

`ஜாயின்ட் கமிஷன் இண்டர்நேஷனல் (ஜே.சி .)’ என்ற அமெரிக்காவின் தர நிர்ணய அமைப்பு, இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவ மையத்திற்கு அங்கீகாரம் அளிப்பது இதுவே முதல்முறையாகும்.

!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னையில் ஏப்ரல் 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஐரோப்பிய திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த திரைப்படத்தில் 19 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 19 படங்கள் திரையிடப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவோடு கடந்த 13 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!
பாகிஸ்தான் உளவுத்துறையான .எஸ். அமைப்பில் பணியாற்றுபவர்கள் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு .எஸ்.. பணியாளர்கள் அளித்து வரும் ஆதரவும் ஒரு முக்கிய காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இதில் ஆதரவு என்பது பணம், ஆயுதப் உதவி மட்டுமின்றி தாலிபான் தளபதிகளுக்கு போர்த் திட்டங்கள் வகித்துக் கொடுப்பதும் அடங்கும். ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச , அமெரிக்கப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தாலிபான்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

.எஸ்..யின் இயக்குனரகமானஎஸ் விங்எனப்படும் பாகிஸ்தான் உளவுச் சேவையினரின் உதவியும் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைத்து வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!
ùY²ÑXô Sôh¥u LôWLôv SL¬p Es[ ªLl ùT¬V U㧫p ÁiÓm ùLôsû[ SPkÕs[Õ.
LôWLôv SL¬u PÜuPÜu Tϧ«p ClWô¶m Ap-ClWô¶m U㧠AûUkÕs[Õ. Xj¾u AùU¬dL SôÓL°p Es[ CWiPôYÕ ªLl ùT¬V U㧠CÕ.
CkR U㧫p LPkR §eLs¡ZûU A§LôûX ùLôsû[VoLs ×ÏkÕ, ReL SûLLs, L¦²Ls Utßm CRW ùTôÚsLû[ ùLôsû[V¥jÕf ùNu\RôL U㧫u ¨oYô¡ ØLmUÕ A# ùTôúLo á±]ôo.
ùLôsû[VoLs U㧫p CÚkR ×jRLeLû[ ãû\Vô¥, RûW«p Å£f ùNu\RôLÜm AYo ùR¬®jRôo.
CkR U㧫p LPkR BiÓ, ùNlPmTo UôRjÕdÏl ©\Ï SPkR CWiPôYÕ ùLôsû[f NmTYm CÕ. ùLôsû[VoLs CÕYûW AûPVô[m LôQlTP®pûX.
LôWLôv SL¬u Tϧ«p Ïû\kR Gi¦dûL«úXúV úTôÄ^ôo TôÕLôl×l T¦«p DÓTÓYRôp, CkRl Tϧ«p A¥dL¥ ùLôsû[, ùLôûXf NmTYeLs ¨LrYRôL ùTôÕUdLs ×Lôo á±]o.
!!!!!!!!!!!!!!!!!!!!
தலாய்லாமா விவகாரம்: njhlh;ghf இந்தியாit சீனா கண்டிj;Js;sJ.தலாய்லாமா அரசியல் நடத்த அனுமதிக்க கூடாது vdTk; rPdh njuptpj;Js;sJ.
தனி நாடாக இருந்த திபெத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டது. இதனால் திபெத் தலைவராக இருந்த தலாய்லாமா இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்தார். அவர் இப்போது இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கி உள்ளார்.
அவர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் சீனா கோபம் அடைந்துள்ளது. தலாய்லாமாவை அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க கூடாது என்று சீனா இந்தியாவிடம் கூறியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் மாநாட்டில் தலாய் லாமா பங்கேற்பதாக இருந் தது. சீனா எதிர்ப்பால் தென்ஆப்பிரிக்கா அவருக்கு அனுமதி தர மறுத்து விட்டது.
சமீப காலமாக திபெத்தில் சீனாவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கு தலாய் லாமாதான் காரணம் என சீனா கருதுகிறது. எனவே அவருடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.
தனி நாடாக இருந்த திபெத்தை சீனா ஆக்கிரமித்து கொண்டது. இதனால் திபெத் தலைவராக இருந்த தலாய்லாமா இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்தார். அவர் இப்போது இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தங்கி உள்ளார்.
அவர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இதனால் சீனா கோபம் அடைந்துள்ளது. தலாய்லாமாவை அரசியல் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்க கூடாது என்று சீனா இந்தியாவிடம் கூறியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் மாநாட்டில் தலாய் லாமா பங்கேற்பதாக இருந் தது. சீனா எதிர்ப்பால் தென்ஆப்பிரிக்கா அவருக்கு அனுமதி தர மறுத்து விட்டது.
சமீப காலமாக திபெத்தில் சீனாவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இதற்கு தலாய் லாமாதான் காரணம் என சீனா கருதுகிறது. எனவே அவருடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.
!!!!!!!!!!!!!!!
இராக்குக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகளை போருக்கு அனுப்புவதற்கு காரணமான நிகழ்வுகள் குறித்து முழு அளவிலானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலையில் இராக்கில் இருந்து கடைசி பிரிட்டிஷ் தாக்குதல் துருப்பினர் வெளியேறிய பின்னர், உடனடியாக ஒரு நடைமுறைக்கு உகந்த வேளையில் இந்த விசாரணைக்கான குழு ஆரம்பிக்கப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த போர் குறித்து நடக்கவிருக்கின்ற மூன்றாவது விசாரணை இதுவாகும். 1950 இல் சூயஸ் நெருக்கடிக்குப் பின்னர் எடுக்கப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கை முடிவு இதுவாகும்.
அரசாங்கம் இந்த விசாரணைகளை தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
அவை தாமதப்படுத்தப்படுவதால், இந்த விசாரணைகளின் முடிவு எதுவும் அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வெளிவராமல் போய்விடலாம் என்றும் அவை கூறுகின்ற
!!!!!!!!!!!!
அமெரிக்காவின் பொருளாதார மீட்சித் திட்டத்தை, ”நரகத்துக்குச் செல்வதற்கான வழிஎன்று கூறி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை தற்போது வைத்திருக்கும் செக் குடியரசின் பிரதமர் மிரக் தொபலனெக் அவர்கள், அதனை மீண்டும் விமர்சித்துள்ளார்.
தமது சொந்தப் பொருளாதாரத்தை மாத்திரம் பாதுகாப்பதற்கான மற்றும் புத்துயிர் அளிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை, உலக நிதி முறைமையை சிக்கலில் ஆழ்த்தும் என்று அவர் கூறியுள்ளார்.
லண்டனில் ஜி 20 மாநாடு நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
!!!!!!!!!!
ஆப்கானிஸ்தான் எல்லையருகே அமெரிக்காவின் ஆளில்லாத விமானத்தால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு வசிரிஸ்தானில் இரண்டு வாகனங்களின் மீது ஏவுகணை தாக்கியது. ஆப்கான் பாகிஸ்தான் எல்லையின் இருபுறத்திலும் செயல்படும் தீவிரவாதிகள் இப்பகுதியை மறைவிடமாக பயன்படுத்துகின்றனர் .
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் . வெளிநாட்டவர் என்ற சொல் இந்தப் பகுதியில் அல் கைதா போராளிகளைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தான் அரசின் எதிர்புக்களை மீறி அமெரிக்க படையினர் கடந்த ஆண்டு முதல் இத்தகைய பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!sports
sports
!!!!!!!!
Ck§VôÜdÏ G§Wô] CWiPôYÕ ¡¬dùLh ùPvh úTôh¥«p ûWPo Utßm ùPnXo B¡úVô¬u NReL[ôp, ¨ë£XôkÕ A¦ 4 ®dùLh CZl×dÏ 351 WuLs Gu\ YÛYô] ¨ûXûV Gh¥VÕ.
Ck§V, ¨ë³XôkÕ A¦LÞdÏ CûPúVVô] CWiPôYÕ ¡¬dùLh ùPvh úTôh¥ úSl©Vo SL¬p Cuß ùRôPe¡VÕ. Pôv ùYu\ ¨ë³XôkÕ A¦ ØR#p úTh ùNnVj ¾oUô²jRÕ. ùRôPdL¨ûX BhPdLôWoL[ô] úU¡uúPôx, Ïl¥p, ùaü B¡úVôo Øû\úV 12 Utßm 8, 1 WuLÞdÏ AÓjRÓjÕ BhPªZkR]o. CR]ôp, 3 ®dùLh CZl×dÏ 23 WuLs Gu\ ¨ûX«p ¨ë³XôkÕ A¦ RjR°jRÕ.
G²àm, ©u]o L[ª\e¡V ùPnXÚm, ûWPÚm ¨ûXjÕ ¨uß B¥ NRU¥jR]o. £\lTôL B¥dùLôi¥ÚkR ùPnXo, 151 WuLs GÓj§ÚkR ¨ûX«p, aoT_u TkÕ Åf£p BhPªZkRôo. CûRVÓjÕ, @©Wôe°u L[ª\e¡]ôo. Cuû\V BhP úSW Cߧ«p ¨ë³XôkÕ A¦ 4 ®dùLh CZl×dÏ 351 WuLs GÓj§ÚkRÕ. ûWPo 137 WuLÞPàm, @©Wôe°u 26 WuLÞPàm L[j§p CÚkR]o.
Ck§Vj RWl©p _ô¸oLôu 2 ®dùLhÓLû[Ùm, C`ôkj NoUô, aoT_u £e B¡úVôo RXô 1 ®dùLhûPÙm Årj§]o.
!!!!!!!!!!!!!!!!
ªVôª«p SPkÕYÚm úNô² G¬d^u KTu ùPu²v úTôh¥«u ØRp Ñtß BhPj§p Ck§Vô®u Nô²Vô ªoNô úRôp®VûPkRôo.
ûYpÓ LôoÓ Øû\«p CkRl úTôh¥dÏj úRokùRÓdLlThP Nô²Vô, RWY¬ûN«p 65}YÕ ¨ûX«p CÚdÏm ©Wôu£u U§púP ú_ôLuNàPu úUô§]ôo. ØRp ùNhûP 6}1 Gu\ ×s°d LQd¡p A§W¥VôLd ûLlTt±V Nô²VôÜdÏ, AÓjRÓjR ùNhL°p ú_ôLuNu LÓm ùSÚdL¥V°jRôo. CR]ôp, CWiPôYÕ ùNhûP 6}7 Gu\ ×s°d LQd¡p Nô²Vô CZkRôo. êu\ôYÕ ùNhûPÙm CúR ×s°d LQd¡p ú_ôLuNu ûLlTt±]ôo.
15}YVúRVô] Ck§Vô®u C[m ÅWo ë¡ TômT¬Ùm ØRp Ñt±p úRôp®VûPkRôo.
!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro =154.62sl / 68.75in
1us $ = 114.10sl /50.63in
1swiss fr= 101.63sl/45.10 in
1uk pound =166.55sl /73.90in
1saudi riyal =30.46sl /13.52in

Leave a Reply

Your email address will not be published.