பாதுகாப்பு வலயத்திற்கு 2 கி.மீற்றர் தூரத்தில் இருதரப்பும் கடும் மோதல்: இராணுவ பேச்சாளர்

இந்நிலையில் படையினர் இன்னும் இரண்டு கிலோ மீற்றர் முன்னோக்கிச் சென்றால் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படும் பாதுகாப்பு வலயத்தை அடைந்து விடுவர் எனவும் அவர் தெரிவித்தார்.

மோதல்கள் தொடர்பில் இராணுவ பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது

வன்னிப் போர் நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படையினர் தற்போது சுமார் 25 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் சிக்குண்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களைத் தேடுவதற்கான போர் முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.