மரணம் அறிவித்தல் - திரு. கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம்

வேலனை மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் வசிப்பிடமாக கொண்டவரும் வேலனை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய முன்னால் தனாதிகாரியுமான கணபதிப்பிள்ளை சண்முகலிங்கம் அவர்கள் 22.03.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் அன்னலட்சுமியின் அன்புக்கணவரும் காலம் சென்ற கணபதிப்பிள்ளை அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், கருணாகரன் (பிரான்ஸ்), கருணாவதி (ஜெர்மனி), சாரதாம்பிகை (இலங்கை), தயாபரன் (பிரான்ஸ்), பிரபாகரன் (பிரான்ஸ்) , பற்குணன் (கனடா) பற்பரா (இலங்கை), ஆகியோரின் அன்புத்தந்தையும் வதனி(பிரான்ஸ்), சிவநேசபிள்ளை (ஜெர்மனி), மகேந்திரன் (இலங்கை), சந்திரா (பிரான்ஸ்), நளாயினி (பிரான்ஸ்), மணிமாலா (கனடா), சிறீ (இலங்கை), ஆகியோரின் அன்பு மாமனாரும், கண்ணம்மா (அமரர்), இரத்தினாம்பிகை (அமரர்), ஞானாம்பிகை (பிரான்ஸ்), மரகதம் (கனடா), பாக்கியலட்சுமி (இந்தியா), ஆகியோரின் அன்புச்சகோதரரும், சின்னத்துரை (அமரர்), சீவரத்தினம் (அமரர்), சிவசுப்பிரமணியம் (அமரர்), பாலசிங்கம் (அமரர்), சிவலிங்கம் (அமரர்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தீபன், தேனுகா, பார்தீபன், ராகுலன், ரூபிகா, தனுஷா அபி, நிதி, சந்துரு, நிருபன், நிரவின், பிரியன், மாலதி, மயூரகீதன், சரண்யா, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு;

கருணாகரன் (பிரான்ஸ்) : 0033 (0) 164807453.
கருணாவதி (ஜெர்மனி) : 0049232346384.
தயாபரன் (பிரான்ஸ்) : 0033 (0) 143702580.
பிரபாகரன் (பிரான்ஸ்) : 0033 (0) 170007929.
பற்குணன் (கனடா) : 0014766092796.
சாரதாம்பிளை, பற்பரா (இலங்கை) : 00994212226754.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil