யாழ் மீனவ சமூகங்களின் இன்றைய நிலை

யாழ் குடாக் கடலில் மீன்பிடிப்பதற்கான தடையை மீண்டும் படைத்தரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

(வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்)

இது தொடர்பான விவரணமொன்றை கொழும்பிலுள்ள யங் ஏசியா தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

பூநகரி படையினரால் மீட்கப்பட்டதைத்தொடர்ந்து யாழ் குடாக்கடலில் மீன்பிடி நேரம் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் தற்பொழுது மீண்டும் யாழ் மீனவர்கள் மீதான கடுமையான கெடுபிடிகளை படையினர் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யாழ்ப்பாண மீனவர்களின் இன்றைய நிலை தொடர்பான விவரணமொன்றை இத்தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.