2012ல் உலக மக்கள் தொகை 700 கோடி!!!

நியூயார்க்: 2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டிவிடும் என ஐ.நா. கூறியுள்ளது.

இந்த மக்கள் தொகை 2050ல் 900 கோடியாகவும் அதிகரிக்கக் கூடும்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகள் தான் மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கப் போகும் நாடுகள்.

வளர்ச்சியடையாத 49 நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் மிக வேகமான அளவாக ஆண்டுக்கு 2.3 சதவீதமாக உயரும். ண்களின் கருத்தரிப்பு விகிதம் 2.1 என்று குறையும் என்ற அனுமானத்தில் இந்த மதிப்பீட்டை ஐ.நா. வெளியிட்டுள்ளது.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.