ஆங்கிலத்தில் எமது தாயகம் தொடர்பான அறிக்கைகள் (இதனை பிரிண்ட் எடுத்து எனைய சமுகத்தினர்க்கு குடுத்து உதவுங்கள்)

The Unspeakable Truth

current situation in Sri Lanka

5 விமர்சனங்கள் to “ஆங்கிலத்தில் எமது தாயகம் தொடர்பான அறிக்கைகள் (இதனை பிரிண்ட் எடுத்து எனைய சமுகத்தினர்க்கு குடுத்து உதவுங்கள்)”

  1. vinothiny Says:

    thayaka viduthalaikkaka unkalin ovvoru seyatpaadume piramikka vaikkinrathu.naan kuuda aankilaththil ulla arikkayai print eduththu en velaiththalaththil kantine il vaiththullen. ellorum ninaiththaal ithu ponru seiya mudiyum. 10-03-2009 anru swis neraththil oliparappiyiruntha kavithai nikalvu onmaiyile mikavum arumai.paaraddukkal trt uravukale.

  2. KESAVAN Says:

    HI DEAR TRT TAMILOLLI FANS…There are 9 petitions to be signed and it takes less than a minutes to sign all of them.

    Please take a few minutes of your time to do this for the sake of our suffering people! Thank you all.

    VALKA THAMIL….

    http://www.tamilnational.com/campaign/click2send.php

  3. KESAVAN Says:

    PLEASE VOTE FOR TAMILS………COME ON GUYS………JUST CLICK & VOTE

    http://www.cp24.com/

  4. vinothiny Says:

    thank you for the information kesavan.

  5. KESAVAN Says:

    வணக்கம் என் இனிய TRTதமிழொலி நண்பர்களே …..இதோ அந்த ஒருநாள்16.03.2009 கருத்து கணிப்பீட்டின் முடிவுகள்….

    Poll Result

    Have the Tamil community’s protests in Toronto affected the situation in Sri Lanka?

    Yes, they have shown the Sri Lankan government that the world is watching. (44 %) 20776 votes

    Maybe, but I have no way of knowing if the protests have made a difference. (5 %) 2205 votes

    No, all the protests do is make trouble for Torontonians trying to get around. (51 %) 24132 votes

    பரவாயில்லை மொத்த சனத்தொகையில் எங்கள் வீதம் எப்படி என்பதனை கீழே பாருங்கள்….அதோடு எங்கள் போராட்டம் நடந்த இடமும் டொரோண்டோவிலேயே மிக முக்கியமான இடம் அதாவது பிரதான வங்கிகள்,நிதிநிறுவனங்கள்,அரச கட்டடங்கள் அமைந்த பிரதேசம் என்பதாலும் அந்த இடங்களில் வேலை செய்பவர்கள் தொகை மிக மிக அதிகம் என்பதாலும் அவர்களுக்கு போக்குவரத்தில் ஏற்பட்ட அசொகரியங்களால் சில வேளைகளில் சிலர் வாக்களித்து இருப்பார்கள் …..அவர்கள் எங்களின் நாட்டு அவலங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அந்த இடங்களை தெரிவு செய்து இருந்தார்கள் எம்மவர்கள்.

    English is the predominant language spoken by Torontonians, Statistics Canada reports that other language groups are significant including Chinese and Italian. Only 1.4% of city residents claim French (Canada’s other official language) as their mother tongue, and a scant few are bilingual in English and French.

    Mother tongue by population

    English: 2,684,195
    Italian: 195,960
    Chinese (not otherwise specified): 165,120
    Cantonese: 145,490
    Portuguese: 108,935
    Punjabi: 95,950
    Spanish: 83,245
    Polish: 79,875
    Tagalog: 77,220
    Tamil: 72,715
    French: 57,485
    Urdu: 53,895
    Greek: 50,165
    Russian: 47,590
    Arabic: 46,570
    Persian: 46,175
    German: 43,665
    Vietnamese: 36,555
    Korean: 36,505
    Mandarin: 35,315

    வாழ்க தமிழ் …..

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil